Daily Archives: March 5, 2023

அதிமுக சார்பில் 10, 11, 12ல் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம்: சிவகங்கையில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று முதல் 7ம் தேதி வரை மற்றும் 10,11,12 ஆகிய 6 நாட்கள் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் சட்டமன்ற தொகுதிகளிலும், பிற மாநிலங்களிலும் நடைபெறுகிறது. இன்று முதல் 7ம் தேதி வரை நடைபெறும் பொதுக்கூட்டங்களுக்கான பட்டியல், கடந்த பிப். 26ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மார்ச் 10,11,12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்கள்…

Doctor Vikatan: தைராய்டு பாதிப்பு உள்ளவர்களால் எடையைக் குறைக்க முடியாது என்பது உண்மையா? | Doctor Vikatan: Is it true that people with thyroid problems cannot lose weight?

சரியான ஃபிட்னெஸ் ஆலோசகரை சந்தித்து ரெசிஸ்டன்ஸ் பயிற்சிகள் குறித்துக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அந்தப் பயிற்சிகள் உங்கள் தசைகளின் வலிமையை அதிகரித்து, உடல் எடை குறைந்து சரியான வடிவத்துக்குக் கொண்டு வர உதவும்.தைராய்டும் பிசிஓடி-யும் உள்ள எத்தனையோ பெண்கள் ரெசிஸ்டன்ஸ் டிரெயினிங் மற்றும் உணவுப்பழக்கம் மூலமாக எடையைக் குறைத்ததை என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். மகப்பேறு மருத்துவர்களிடம் இது குறித்துப் பேசும்போது அவர்கள் வலியுறுத்துவதும் இவற்றையே…. ஒருவேளை ஏற்கெனவே இந்த விஷயங்களைப் பின்பற்றி வருகிறீர்கள், ஆனாலும் எடை குறையவில்லை…

Shane Warne: `மரபுகளில் திளைத்து மரபுகளை மீறிய வீரன்!' – நினைவுகளில் வாழும் வார்னே!

சுழலுலக ஜாம்பவான் ஷேன் வார்னே இந்த மண்ணை விட்டு பிரிந்து இன்றுடன் ஓராண்டு கழிந்து விட்டது. பல பேட்டர்களின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த வார்னே கடந்த ஆண்டு இதே நாளில் தாய்லாந்தில் இதய கோளாறு காரணமாக காலமானார். அந்த காலத்து ரேடியோ ரசிகர்கள் முதல் இந்தக் காலத்து ஐபிஎல் ரசிகர்கள் வரை அனைவருக்கும் வார்னேவே தெரியும்‌. அவரின் சாதனைகள் என கூகுளில் தட்டினால் அலமாரியைத் திறந்ததும் மடித்து வைக்கப்படாத துணிகள் கொட்டுவது போல் பல விஷயங்கள் கொட்டும்.…

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது

டெல்லி: 2023-24 கல்வி ஆண்டில் முதுநிலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் 600-க்கும் மேற்பட்ட மையங்களில் காலை 9 மணி முதல் பகல் 12.30 வரை நீட் தேர்வு நடைபெற உள்ளது. Source link

கல்விக்கும், மருத்துவத்துக்கும் தமிழ்நாடு அரசு முக்கியத்துவம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

கரூர்: கல்விக்கும், மருத்துவத்துக்கும் அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது என்று கரூரில் நடந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூரில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 19 பயனாளிகளுக்கு ரூ.267 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கலெக்டர் பிரபு சங்கர் தலைமை வகித்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: இந்த ஆட்சியில் கல்விக்கும், மருத்துவத்துக்கும்…

கவுன்சலிங் ரூம் -மருத்துவப் பேராசிரியர் முத்தையா

நன்றி குங்குமம் டாக்டர் நிறைமாதப் கர்ப்பிணியான எனக்கு இது முதல் பிரசவம். பிரசவத்துக்குப் பிறகு தாய்ப்பால் நன்றாகச் சுரக்க என்னென்ன உணவுகளைச் சாப்பிடலாம்… அவற்றை … Source link

இரானி கோப்பை | யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்த தனித்துவ சாதனை! | young batsman yashasvi jaiswal creates unique record in irani cup domestic cricket

குவாலியர்: நடப்பு ஆண்டுக்கான இரானி கோப்பை போட்டியில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்காக விளையாடி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனித்துவ சாதனையை படைத்துள்ளார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 213 ரன்கள் அவர் எடுத்திருந்தார். இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் 144 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் இரானி கோப்பையின் ஒரே போட்டியில் இரட்டை சதம் மற்றும் சதம் பதிவு செய்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஆண்டுதோறும் இந்திய டொமஸ்டிக் கிரிக்கெட் வட்டாரத்தில் முதல்…

உங்களுக்கு காஃபி குடிக்கும் பழக்கம் இருக்கா? – இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்.!

உங்கள் காபியில் அதிகப்படியான சர்க்கரை சேர்ப்பதை நிறுத்த வேண்டும். இல்லையெனில், இது இறுதியில் கொழுப்பின் அதிக திரட்சியை விளைவிக்கும். நன்றி

சென்னைக்கு அருகில் இப்படி ஒரு அருவியா? 365 நாளும் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்

சென்னையிலிருந்து 90 கிமீ தொலைவிலும், திருப்பதியிலிருந்து 46 கிமீ தொலைவிலும் கைலாச கோணா அருவி அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும் என்பது இந்த அருவியின் சிறப்பாகும். Source link

தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி அதிமுகவுடன் ஓபிஎஸ் மோதி பார்க்கட்டும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவால்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெயலலிதா மறைவுக்கு பின், ஓ.பன்னீர்செல்வத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளும் முட்டாளின் மூளையில் முன்னூறு பூ மலரும் என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளன. அவரை உருவாக்கிய மாபெரும் இயக்கத்தை அழிக்க சதி திட்டமிட்டு, நம் இயக்கத்தை காக்க போராடி வரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தனது அறிக்கையில் விரக்தியின் உச்சியில் உளறியுள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அதிமுகவிடம் இருந்து தட்டிப்பறித்த வெற்றியை, இந்த துரோகி கொண்டாடுவது…