Monthly Archives: February, 2023

பெண்களின் உள்ளாடைகளை திருடும் ஆண்கள்; உளவியல் காரணம் என்ன?|#Visual Story

பெண்களின் உள்ளாடைகளைத் திருடும் ஆண்கள் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். இது வக்கிரமா அல்லது உளவியல் சிக்கலா என்ற கேள்வி இருக்கலாம்.பெண்களின் உள்ளாடைகளைத் திருடி ஒளித்து வைப்பதை `ஃபெட்டிஷ்’ (fetish) என்போம். `காரணமற்ற வெறித்தனமான காம எண்ணம்’ என்று சொல்லலாம். சில ஆண்களுக்கு, பெண்களின் உடல் பகுதிகளைப் பார்த்தால்தான் காம எண்ணமே வரும். சிலருக்கோ, உடல் பகுதிகளைப் பார்த்தால் ஆசை வராது. மாறாக பெண்களின் ஆடைகள், உள்ளாடைகள், பெண்களுடைய செருப்பு, மூக்குத்தி, கம்மல் போன்றவற்றைப் பார்த்தால்தான் ஆசை வரும். சில ஆண்கள்,…

Sports RoundUp: பிரதமர் மோடிக்கு வந்த மெஸ்ஸியின் ஜெர்சி முதல் பாகிஸ்தான் குறித்து பேசிய அஸ்வின் வரை! | Sports Vikatan’s Sports RoundUp: From Messi Jersey for Modi to Ashwin’s statement about Pakistan Cricket

பயிற்சி ஆட்டத்தில் தோல்வியடைந்த இந்திய அணி!2023 பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை தொடர், வருகின்ற பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று, நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலிய பெண்கள் அணி, இந்திய பெண்கள் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க…

இந்திய வரைபடத்தின் மீது நடந்துவிட்டார்.. விளம்பரத்தால் சர்ச்சையில் சிக்கிய அக்‌ஷய் குமார்..!

இந்தியாவின் வரைபடத்தை அக்‌ஷய் குமார் அவமதித்துவிட்டதாக சமூக வலைதள வாசிகள் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். Source link

பெண்கள் உடன்கட்டை ஏறுவதை பாஜக உறுப்பினர் பெருமிதமாக பேசுவது வெட்கப்படவைக்கும் செயல் : எம்.பி. கனிமொழி விளாசல்!!

டெல்லி : பெண்கள் உடன்கட்டை ஏறுவதை பெருமிதமாக பேசிய பாஜக உறுப்பினருக்கு மக்களவை எம்.பி. கனிமொழி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, ‘தமிழகம், கேரளா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் ஆளுநர்கள் அரசுக்கு எதிராக செயல்படுகின்றனர். தமிழகத்தில் தேர்தல் ஏதும் இல்லை என்பதால் ஜனாதிபதி உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டவில்லை. தமிழக ஆளுநர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளனர்.எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அரசுடன் மோதல் போக்கை கையாளுகின்றனர்.ஆளுநர்களுக்கு…

சூட்டை தணிக்கும்… விந்துவை பெருக்கும்; மகத்துவம் நிறைந்த மருதாணி! |medical uses of henna

* மருதாணி இலையை அரைத்து, உள்ளங்கை, உள்ளங்காலில் பூசிக்கொள்ளலாம். கண் எரிச்சல், கை, கால் எரிச்சல் குணமடையும்.* மருதாணி மிகவும் குளிர்ச்சியானது, உடல்சூட்டைத் தணிக்க வல்லது. மருதாணியை பயன்படுத்தும்போது சிலருக்கு அந்தக் குளிர்ச்சி உடலுக்கு ஒவ்வாமல் போகலாம் என்பதால், பாதாம் பிசின் கலந்து பயன்படுத்தலாம்.* மருதாணியின் இலை, பூ, பட்டை என, அனைத்துப் பகுதிகளுமே மருத்துவக் குணம் வாய்ந்தவை. வாதக்குடைச்சல், தலைவலி, கைகால் வலி, எரிச்சல், அலர்ஜி போன்ற பிரச்னைகளுக்கு, மருதாணி நல்ல தீர்வைத் தரும். சருமப்…

ஹர்பஜன் சிங்கின் சாதனையை நெருங்கும் அஸ்வின்

புதுடெல்லி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள ஹர்பஜன் சிங்கின் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் நெருங்க உள்ளார். 36 வயதான அஸ்வின், இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 89 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். அந்த அணிக்கு எதிராக அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் அனில் கும்ப்ளே(111) முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்ததாக ஹர்பஜன் சிங் (…

Best Roadside Briyani | பிரியாணியில் இத்தனை வகைகளா? Non veg-ல் மிரட்டும் மதுரை அண்ணா நகர் தாஹா ரோட்டுக்கடை!

மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள இந்தியன் பேங்க எதிர்புறத்தில் பிளாட்பார்மில் அமைந்துள்ள கடை தான் ‘தாஹாபிரியாணி’ கடை. இந்த கடையில விதவிதமான அசைவ உணவுகள் கிடைக்கிறது. இந்த உணவகத்தில் இதுதான் ஃபேமஸ் என்று சொல்ல முடியாது ஏனென்றால் அந்த அளவுக்கு சிக்கன், மட்டன், குடல், போன்லெஸ் என பல வகைகளில் பிரியாணியும், பலவித ஃபிரைட்ரைஸ்களும்,நூடுல்ஸ் இடியாப்பம் சப்பாத்தி பெப்பர் சிக்கன், சிக்கன் கிரேவி, சிக்கன் சுக்கா, மட்டன் கிரேவி, முட்டை பொரியல், சிக்கன் 65 என…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். காங்கிரஸ், நாம் தமிழர், அமமுக, தேமுதிக மனுதாக்கல் செய்த நிலையில் அதிமுகவும் மனுத்தாக்கல் செய்துள்ளது. Source link

ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் 60-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நடமாட்டம்

ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் 60-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பல குழுக்களாக பிரிந்து நடமாட்டம். சானமாவு பகுதியில் முகாமிட்டுள்ள 4 ஒற்றை யானைகள் ஓசூர் அருகே பென்னிகல், டி.கொத்தப்பள்ளியில் பயிர்களை சேதப்படுத்தின. தனியாக சுற்றித் திரியும் 2 காட்டு யானைகளை வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர். Source link

Doctor Vikatan: புற்றுநோய்க்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டா? | Doctor Vikatan: Is there a solution to cure for cancer in Sidha

Doctor Vikatan: சிறுநீரகப் பாதையில் ஆரம்பநிலை கேன்சர் தொற்று இருக்கிறது. இந்தப் பிரச்னைக்கும் நீண்டநாள் சிறுநீரக பாதிப்புக்கும் சித்த மருத்துவத்தில் தீர்வுகள் உண்டா?-Ezhillmani Shanmugam, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமிஅரசு சித்த மருத்துவர் வரலட்சுமிநீங்கள் கேட்டுள்ள இரண்டு பிரச்னைகளுக்குமே சித்த மருத்துவத்தில் தீர்வுகள் உண்டு. ஆனால் அந்த விஷயத்தில் நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தகுதியும் அனுபவமும் வாய்ந்த சித்த மருத்துவரால் மட்டும்தான் இந்தப் பிரச்னைகளுக்கு சரியான தீர்வுகளைச்…

1 44 45 46 47 48 61