Daily Archives: February 24, 2023

வாழும்போதே சொர்க்கம் கிடைக்கணுமா? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்சமைப்பது ஒரு கலை .. இல்லை என்று சொல்ல முடியாது ஆனால் சமைத்ததை ரசித்து ருசித்து சாப்பிடுவது என்பதும் அழகான கலை!. சாதம் சப்பாத்தி ,தோசை என்ற நம் வழக்கமான உணவையே சில நாட்களில் ரசித்து ருசித்து நிறைய சாப்பிடுகிறோம் . சில நாட்களிலோ…

பாலியல் உறவுக்கு பேரம்: தடயம் கிடைக்காத இரட்டை பெண்கள் கொலையில் சந்தேக நபர் சிக்கியது எப்படி?

கட்டுரை தகவல்குஜராத்தின் ஆமதாபாத் அருகே கன்பா கிராமத்தில் விறகு வெட்டிய இரு பெண்கள் கத்தியால் குத்தி கொல்லப்பட்டனர்.ஆற்றுப் படுகைகளில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டபோதும், சுற்றியிருந்த புதர்களில் பிறரின் காலடிச் சுவடுகள் தென்படவில்லை.மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள் ஆய்விலும் எந்த தடயமும் சிக்கவில்லை. எனவே தொழில்நுட்ப ஆய்வு சாத்தியமற்றுப் போனது. வழக்கமாக குளித்த ஐந்தே நிமிடங்களில் குளித்தவரை கொலை நடந்த அன்று ஒரு மணி நேரம் குளித்தார். அதுவே சந்தேகத்தை வலுவாக்கியது.”ஆமதாபாத்தின் கன்பா கிராமத்தில் நடந்த இரண்டு பெண்களின்…

நாங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்?.. மக்களிடம் சென்று நீதி கேட்போம்: ஓ.பன்னீர் செல்வம் பேட்டி

சென்னை: நாங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்?..  மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து நீதி கேட்கும் பணியை விரைவில் தொடங்குவோம் என ஓ.பன்னீர் செல்வம் கூறினார். அதிமுக என்பது எடப்பாடி பழனிச்சாமியின் தாத்தா ஆரம்பித்த கட்சி அல்ல, ஆணவத்தின் உச்சத்தில் பழனிச்சாமி இருக்கிறார். ஆணவத்தை அடக்கும் சக்தி அதிமுக தொடர்களுக்கு உண்டு என ஓபிஎஸ் கூறினார். Source link

“மாதவிடாய் விடுப்பு கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்” – காரணம் இதுதான்!!|Supreme Court Refuses To Entertain Plea Seeking Menstrual Leave

விசாரணையில், `மாதவிடாய் விடுப்பு அனுமதிக்கபடுகையில், நிறுவனங்கள் பெண்களை வேலைக்கு அமர்த்துவதில் ஊக்கம் குறைந்து போகலாம்’ என தலையீட்டாளர் (intervenor) தரப்பு வாதத்தை சமர்பித்திருந்தார்.   இது குறித்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறுகையில், “மாதவிடாய் விடுப்பு வழங்குமாறு நிறுவன முதலாளிகள் கட்டாயப்படுத்தப்பட்டால், அது பெண்களை பணியமர்த்துவதில் இருந்து அவர்களைத் தடுக்கலாம் என்பது உண்மைதான். இந்த வழக்கின் கொள்கை பரிமாணத்தைப் பார்க்கையில், மனுதாரர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தினை அணுகி பிரதிநிதித்துவம் தாக்கல் செய்யலாம்” எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தார். …

ப்ளீஸ்.. தோனி ரன் – அவுட்டுடன் இதனை ஒப்பீடாதீர்கள்.. ஐசிசி-க்கு ரசிகர்கள் கோரிக்கை

டி20 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் இக்கட்டான கட்டத்தில் ரன் அவுட் ஆனது போட்டியின் முடிவை மாற்றியது. முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரிட்சை நடத்தியது. இந்தப்போட்டியில் 173 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணியால் 167 ரன்களே எடுக்க முடிந்தது. ஆஸ்திரேலியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தப்போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த இந்திய கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் 52…

கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த இந்த 6 காய்கறிகள் சாப்பிட்டாலே போதும்..!

உடல் பருமன், அதிகப்படியாக மது அருந்துவது, புகையிலை பொருட்களை பயன்படுத்துவது, மோசமான உணவுப் பழக்கம், உயர் ரத்த அழுத்தம் அல்லது ஹைப்பர்டென்சன் போன்ற காரணங்களாலும் கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகரிக்கும். நன்றி

ரூபா ஐபிஎஸ் vs ரோஹினி ஐஏஎஸ்: ரூபாவுக்கு ரூ.1 கோடி கேட்டு அவதூறு நோட்டீஸ்

கர்நாடகாவில் ரூபா ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு ரோஹிணி IAS அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். நடவடிக்கை பாய்ந்தும் சலசலப்பை ஏற்படுத்தி வரும் பெண் அதிகாரிகள் மோதல் முடிவுக்கு வருமா? Source link

ஈரோடு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 27ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு

ஈரோடு: ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 27.02.2023 (திங்கட்கிழமை) அன்று காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும். 25.02.2023 அன்று மாலை 6.00 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ், பின்வரும் விதிமுறைகள் செயலில் இருக்கும்;(1) தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக் கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.(2) யாதொரு தேர்தல் விவகாரத்தையும்,…

கண்ணைக் கட்டிக் கொள்ளாதே

நன்றி குங்குமம் டாக்டர்கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி அரிது; எனினும் பெரிதுமருத்துவத்தின் ஒவ்வொரு துறையிலும் திறமை வாய்ந்த நிபுணர்களுக்கு சவாலாக விளங்கும் சில … Source link

IND vs AUS: ஹர்மன்ப்ரீத்தும் ஜெமிமாவும் போராடினார்கள்; இந்தியா எங்கே போராடியது?

மீண்டும் ஓர் உலகக்கோப்பை தோல்வியை இந்திய அணி சந்திருக்கிறது. இந்த முறை இந்தியப் பெண்கள் அணி ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பையின் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து மோதிய இந்திய பெண்கள் அணி, 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. நெருங்கி வந்து தோல்வி… போராடி தோல்வி என எப்படி நெகிழ்ச்சியாக எழுத முற்பட்டாலும் இது ஒரு ஏமாற்றமிக்க தோல்வி என்பதை மறுத்துவிடவே முடியாது.Beth Mooney departs for 54 But her superb half-century has…

1 2 3