Daily Archives: February 23, 2023

IPL 2023 | இறுதிகட்ட போட்டிகளை பென் ஸ்டோக்ஸ் மிஸ் செய்ய வாய்ப்பு | csk player ben stokes to miss final stage of ipl 2023 season national duty

சென்னை: எதிர்வரும் ஐபிஎல் 2023 சீசனின் இறுதிகட்ட போட்டிகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏலத்தில் வாங்கப்பட்டுள்ள பென் ஸ்டோக்ஸ், மிஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அவர் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் நோக்கில் முன்கூட்டியே இங்கிலாந்து செல்வார் என தெரிகிறது. எதிர்வரும் ஐபிஎல் சீசன் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் விளையாடுகின்றன. கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு…

ஃபிட்னஸ் முதல் சுகர் வரை… ஓட்ஸ் சாப்பிட பரிந்துரைக்கும் காரணம் என்ன..?

Health Benefits of Oatmeal | தினந்தோறும் காலை உணவாக ஓட்ஸ் கஞ்சி, ஓட்ஸ் கூழ் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். ஓட்ஸ் நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் கொழுப்பை உடலில் சேர விடாமல் தடுக்கிறது. ஓட்ஸில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், உணவுகளை உடல் மெதுவாக செரிக்க செய்யும். நன்றி

ஓவர் ஸ்ட்ரெஸ்ஸா இருக்கீங்களா..? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..

ஒரு மனிதர் எப்போதுமே தங்களது வேலை மற்றும் குடும்பத்திற்கு இடைப்பட்ட நேரத்தை சரியாக வைத்திருக்க கற்றுக் கொள்ள வேண்டும். இதுபோன்று பிரச்சனைகளில் இருந்து வெளிவந்து வாழ்வை நிம்மதியாக வாழ்வதற்கு தான் ஸ்லோ லிவிங் எனப்படும் வாழ்வை மெதுவாக வாழும் ஒரு வழிமுறை பின்பற்றப்படுகிறது. Source link

தமிழக மக்களை தவறாக கூறவில்லை தமிழிசை விளக்கம்

அவனியாபுரம்: சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலைய ஆளுநருமான தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ள கருத்துக்களை அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். தமிழக மக்கள் எங்களது திறமைகளை அடையாளம் கண்டு கொள்ளவில்லை என்றுதான் கூறினேன். தமிழக மக்களை பற்றி நான் தவறாக சொல்லவில்லை. தமிழக மக்கள் எங்களுக்கு ஆதரவு தரவில்லையே என்றுதான் சொன்னேனே தவிர, நாங்கள் என்றும் தமிழக மக்கள் மீது பாசம் உள்ளவர்களாக தான் உள்ளோம்.…