Daily Archives: February 21, 2023

எடப்பாடி பழனிசாமி டெல்லியில் உள்ள எஜமானார்கள் மோடி, அமித்ஷாவுக்கு தான் உண்மையாக இருக்கிறார்.! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை

ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “ஓபிஎஸ் விரைவில் மாநில ஆளுநராகிவிடுவார். எடப்பாடி பழனிசாமி விரைவில் பாஜக தலைவராகி விடுவார். எடப்பாடி பழனிச்சாமி எப்படி முதல்வர் ஆனார் என்பதை மறந்து விட்டு ஈரோட்டில் பேசி வருகிறார். சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவியை பெற்ற பழனிசாமிக்கு மீசையை பற்றி பேச அருகதை இல்லை. எடப்பாடி பழனிசாமி யாருக்காவது உண்மையாக இருந்திருக்கிறாரா?…

How to: ஆரோக்கியம் தரும் வெந்தயக்களி செய்வது எப்படி? | How To Make Fenugreek Pudding?

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு. ஆனால், வெந்தயத்தின் சுவை பெரும்பாலோனோருக்கு பிடிப்பதில்லை. அதே நேரம், மருத்துவ குணம் கொண்ட வெந்தயத்தை களியாக செய்து சாப்பிட்டால், சுவையாக இருக்கும். இப்போதும் கிராமப்புறங்களில் வாடிக்கையாக இருக்கும் வெந்தயக்களி செய்வதற்கு மிக எளிதான, அதே நேரம் ஆரோக்கியமான உணவு. அதை எப்படி செய்வது என்பதை விளக்குகிறார் மேட்டூரை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் விஜயா.பிசியோதெரபிஸ்ட் விஜயா | மேட்டூர்.…

“என் அம்மாதான் என் ஹீரோ” – இந்திய கால்பந்தாட்ட வீராங்கனை சந்தியா நெகிழ்ச்சி | my amma my hero indian women football team player sandhiya ranganathan

சென்னை: தனது அம்மாதான் தனது ஹீரோ என இந்திய கால்பந்தாட்ட அணியின் வீராங்கனை சந்தியா ரங்கநாதன் ட்விட்டரில் ஒரு பதிவை பகிர்ந்து தெரிவித்துள்ளார். அண்மையில் சென்னையில் நடைபெற்ற நேபாளம் மற்றும் இந்திய அணிக்கு இடையிலான போட்டியை அவரது அம்மா பார்த்திருந்தார். அவரது இந்தப் பதிவு மிகவும் நெகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதில் தனது அம்மாவின் உறுதுணை மற்றும் அவரது வாழ்வு குறித்து சந்தியா பகிர்ந்துள்ளார். “இன்று நான் இந்த நிலையை எட்ட எனது அம்மாதான் காரணம்.…

விருதுநகருக்கு பரோட்டா வந்த கதை தெரியுமா?

உங்களுக்கு விருப்பமான உணவு என்னவென்று விருதுநகர்காரரிடம் கேட்டால் அவர்களின் பதில் கண்டிப்பாக புரோட்டாவாக தான் இருக்கும். பல வெளியூர் நண்பர்களுக்கு விருதுநகர் என்றாலே பரோட்டா தான் முதலில் நினைவுக்கு வரும். கொத்து பரோட்டா, வீச்சு பரோட்டா என பல வகைகள் இருந்தாலும் விருதுநகரில் கிடைக்கும் பொரிச்ச பரோட்டாவிற்கு தனி ரசிகர்களே உள்ளன.எப்படி இந்த பரோட்டா இவ்வளவு புகழ் பெற்றது என காரணம் தேடிய போது நம் கண்ணில்பட்டவர் விருதுநகரில் மூன்று தலைமுறைகளாக பரோட்டா விற்று வரும் காரனேசன்…

அதானி குழுமத்திற்கு ஏற்பட்ட சிக்கல் – இந்தியாவின் பசுமை ஆற்றல் திட்டத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Reutersஇரண்டு வருடங்களுக்கு முன்பு இந்தியா பசுமை ஆற்றல் பயன்பாட்டில் கோலோச்சி நிற்கும் என பல லட்சிய திட்டங்களை பிரதமர் மோதி அறிவித்திருந்தார்.அதாவது ‘நெட் ஜீரோ’ என்று சொல்லக்கூடிய பசுமைக் குடில் வாயுவில் மேலும் கார்பனை சேர்க்காத நிலையை 2070-ல் இந்தியா அடையும் என உறுதியளித்தார்.பசுமைக் குடில் வாயுக்களை வெளியேற்றுவதில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. அதேபோல 2030ஆம் ஆண்டிற்குள் இந்தியா பாதியளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறியிருக்கும் என மோதி உறுதியளித்தார். மோதியின் இந்த…

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்ய கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேமுதிக மனு.!

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்ய கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேமுதிக மனு அளித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார். இதேபோல் தேமுதிக மற்றும் நாம் தமிழர்…

காதுவலிக்கு அறுவை சிகிச்சை… மூச்சுத்திணறல் ஏற்பட்டு திடீரென உயிரிழந்த மாணவி- நடந்தது என்ன?| girl died after ear surgery

அவர் , “அபிநயாவிற்குச் சின்ன வயதிலிருந்து காது வலி  இருந்தது.  அடிக்கடி மருத்துவமனையில்  சிகிச்சை எடுத்துக் கொள்வாள்.  ஆனால், ஒரு கட்டத்தில் காது வலி  தீவிரமடைந்ததால் நிரந்தரத்  தீர்வுக்காகச் சிகிச்சை எடுக்க முடிவு செய்தோம். தெரிந்தவர்கள் பரிந்துரையின் அடிப்படையில், பிரசாத் மருத்துவமனையை அணுகினோம். அங்கு, பிப்ரவரி 14-ம் தேதி  அபிநயாவுக்கு ரத்தம் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் எடுத்த பின், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மாலை 4  மணி முதல், 7 30  மணி வரை  அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சை முடிந்ததும் அபியின்  உடல்நிலையில் எந்த மாற்றமும்…

எல்லா பந்துக்கும் ஸ்வீப் ஷாட்டா.. ஃபில்டிங் சுத்தம் – ஆஸ்திரேலியா சொதப்பல் முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் விமர்சனம்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் அணியின் இந்த மோசமான செயல்பாட்டிற்கான காரணங்களை அடுக்கியுள்ளார். நன்றி

ஓடும் ரயிலில் தாக்குதல் நடத்தினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

சென்னை: ஓடும் ரயிலில் தாக்குதல் நடத்துபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை விரைவு ரயிலில் கடந்த 9-ம் தேதி வடமாநில தொழிலாளி தாக்கப்பட்டார். தாக்குதல் வீடியோ காட்சி அடைப்படையில் விசாரணை நடத்தி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். Source link

மீண்டும் மீண்டுமா..! .. தேர்தல் பரப்புரையில் அண்ணாமலை பேசும்போது தூங்கி விழுந்த அதிமுக வேட்பாளர் தென்னரசு!

ஈரோடு : ஈரோடு இடைத் தேர்தல் பரப்புரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிக் கொண்டு இருந்த போதே அவர் அருகில் இருந்த அதிமுக வேட்பாளர் தென்னரசு தூங்கி விழுந்த காட்சி பார்ப்போரை நகைப்புக்கு உள்ளாகியது. அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக வீரப்பசத்திரம், கிருஷ்ணம்பாளையம், கருங்கல்பாளையம் , காந்திசிலை ஆகிய இடங்களில் பாஜக மாநில அண்ணாமலை வாக்கு சேகரித்தார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக ஆட்சியில் ஈரோடு தொகுதிக்கு செய்யப்பட்ட நலத் திட்டங்களையும் ஒன்றிய அரசின்…

1 2 3