Daily Archives: February 11, 2023

மூன்று ஃபார்மேட்டிலும் கேப்டனாக சதம் அடித்த இந்தியர்; முழுமையான டெஸ்ட் வீரராகிவிட்டாரா ரோஹித் சர்மா? | Rohit Sharma proved his class in Test Cricket with his century as a Captain

கம்மின்ஸ் வீசி எதிர்கொண்ட தனது இன்னிங்ஸின் முதல் பந்தையே பவுண்டரியாக மாற்றித்தான் ஆட்டத்தைத் தொடங்கினார் ரோஹித். அந்த ஓவரிலேயே இன்னமும் இரண்டு பவுண்டரிகள் வந்து சேர்ந்தன. அங்கிருந்து கம்மின்ஸின் பந்துகள் மட்டுமல்ல லயானின் ஓவர்களும் அவரால் சூறையாடப்பட்டன. சில மாதங்களுக்கு முன்பாக ஓடி ரன் சேர்க்கத் திணறுகிறார் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வதில்லை என்ற குறை லிமிடெட் ஃபார்மேட்டில் அவர் மீது வைக்கப்பட்டது. ஆனால் இப்போட்டியில் அதிலும் அவர் தன்னைச் செம்மைப்படுத்திக் கொண்டிருந்தார்.ரோஹித் சர்மாRafiq Maqboolமுதல் பாதி மொத்தமும்…

மேஜிக்கை உருவாக்குவோம்… – திருச்சிற்றம்பலம் இயக்குநருடன் இணைவது குறித்து மாதவன் கருத்து

திருச்சிற்றம்பலம் படத்தின் இயக்குனர் ஜவகர் ஆர்.மித்ரன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க மாதவன் ஒப்பந்தமாகியுள்ளார். Source link

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் செல்வாக்கை நிரூபிக்க முடியாமல் தடுமாறும் எடப்பாடி அணி: தேர்தல் பிரசாரம் செய்யாமல் வேடிக்கை பார்க்க ஓபிஎஸ் முடிவு

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் பிரசாரம் செய்யாமல் வேடிக்கை பார்க்க முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் எடப்பாடி அணியினர் தங்களது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலும், தடுமாற்றத்திலும் உள்ளனர்.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 4ம் தேதி காலமானார். இதையடுத்து வருகிற 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இங்கு திமுக கூட்டணி…

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்… | Cervical cancer…

நன்றி குங்குமம் டாக்டர்  ஹுயூமன்  பாப்பிலோமா வைரஸ் அலெர்ட்! பாப்பிலோமா  வைரஸ்  என்றால்  என்ன… ஏற்பட காரணம் என்ன?பொதுவாக, தொற்றை ஏற்படுத்தும் வைரஸ்  கிருமிகளில்  பலவகைகள்  இருக்கின்றன.   அதில்  பேக்வோமா  குடும்பத்தைச் சார்ந்தது இந்த பாப்பிலோமா வைரஸ். அதாவது,  மனிதர்களைப் பாதிக்கும் சுமார் 200 வெவ்வேறு வகையான வைரஸ்களைக் கொண்ட ஒரு பெரிய குடும்பம். அதில், பேப்பிலோமா, பாலியோமா  என்ற  வகையைச் சார்ந்தது.  இது ஹுயூமன்  பாப்பிலோமா  வைரஸ் (HPV )  என்று  சொல்லப்படுகிறது. இந்த  பாப்பிலோமா…

இந்தியாவிடம் போராடாமல் ஆஸ்திரேலியா சரண் ஏன்? – நாக்பூர் டெஸ்ட் அல்சல் | India thrash Australia in first Test to take series here reason for australia defeat

பிட்ச் சர்ச்சைகளெல்லாம் ஓய்ந்து விடும் என்று கருதினாலும் மீண்டும் நிச்சயம் நாக்பூர் டெஸ்ட் பற்றி எழுக்கூடும். இந்திய அணி முதல் இன்னிங்சில் 400 ரன்களைக் குவிக்க முடிந்த பிட்சில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 32.3 ஓவர்கள்தான் ஆட முடிந்துள்ளது. 91 ரன்களில் சுருண்டு ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை வெறும் பிட்சைக் குற்றம்சாட்டி தப்பிக்க முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். ரவீந்திர ஜடேஜாவின் முன்னேற்றமடைந்த இடது கை ஸ்பின் பவுலிங், அவரது…

ஏர்ஃபிரையர் யூஸ் பண்ண தெரியும்.. ஆனால் அதை சுத்தம் செய்ய தெரியலையா..? உங்களுக்கான டிப்ஸ் இதோ..!

Airfryer cleaning | ஏர்பிரையரை சுத்தம் செய்வதற்கு ஒருபோதும் நீங்கள் கடுமையான ஸ்கரப்களைப் பயன்படுத்த வேண்டாம் நன்றி

வெளிநாட்டு தொழிலதிபரை மணந்தார் நடிகை ஜெயசுதா; 62 வயதில் புதிய வாழ்க்கை! | Actress Jayasuda married a foreign businessman!

ஜெயசுதா தனது பன்னிரண்டாவது வயதில் கமல்ஹாசனுடன் 1972 -ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ’பண்டாண்டிகபுரம்’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். நடிகை ஜெயசுதா1975-ல், அவர் தெலுங்கு திரைப்படமான ’லக்ஷ்மண ரேகா’வில் முன்னணி நடிகையாக அறிமுகமானார். மற்றும் ’ஜோதி’ திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார். அதன் பிறகு, அவர் தெலுங்கு படங்களில் பெரிய நட்சத்திரமாகி,  மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். இன்றும் தெலுங்கு மற்றும் தமிழில் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். இவர்…

அதானி குழுமத்திற்கு வங்கிகள் எதன் அடிப்படையில் கடன் கொடுத்தன?.. காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கேள்வி..!

ஈரோடு: அதானி குழுமத்திற்கு வங்கிகள் எதன் அடிப்படையில் கடன் கொடுத்தன? என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி, தேமுதிக வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரும் குழப்பங்களுக்கு இடையே அதிமுகவின் வேட்பாளராக தென்னரசு களமிறங்கி உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், வரும் 27ம்…

Doctor Vikatan: ரத்தச் சர்க்கரை அளவை உடனடியாகக் குறைப்பது சாத்தியமா? | Doctor Vikatan: Is it possible to reduce blood sugar level immediately?

உதாரணத்துக்கு ஐஸ்க்ரீமோ, சாக்லேட்டோ சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை அளவு வேகமாக ஏறும் என்றால், நட் பட்டரோ, சிட்ரஸ் பழமோ சாப்பிடும்போது அந்த வேகம் குறையும். அதாவது பத்து நிமிடங்களில் அதிகரிக்கிற ரத்தச் சர்க்கரை அளவானது, 45 நிமிடங்களில் ஏறும். எனவே அத்தகைய உணவுகள் ரத்தச் சர்க்கரையைக் குறைப்பதாக அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடாது. சர்க்கரை அதிகரிக்கும் தன்மையைக் குறைக்கிறது என்பதுதான் அர்த்தம்.’எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்பதுதான் நீரிழிவு நோய் பாதித்தவர்களின் சிந்தனையாக இருக்கும். சர்க்கரையைக் குறைக்கும், குணமாக்கும் என்று யார்…

இந்தியா 400 ரன்களுக்கு ஆல் அவுட்.. 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மோர்ஃபி அசத்தல்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 400 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 223 ரன்கள் முன்னிலையில் உள்ளது.இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் மோதும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி…

1 2 3