மும்பையில் 3 பேருக்கு சிறுநீரக பாதிப்பு; அழகு சாதனப் பொருட்கள் ஆபத்தானவையா? மருத்துவ விளக்கம்! | Family develops kidney disease after use of fairness cream
மும்பையில், அழகு சாதன க்ரீமால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.மும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது சரும நிறத்தை அதிகரிக்க விரும்பி தனக்குத் தெரிந்த அழகு நிலையத்தில் முகத்துக்குப் பூசும் க்ரீம் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த க்ரீம் தடவிய சில நாள்களிலேயே முகம் நன்றாக பொலிவடைவதையும், சரும நிறம் கூடியதையும் உணர்ந்துள்ளார். இதனால் அதே க்ரீமை வாங்கி, அந்தப் பெண்ணின் சகோதரி மற்றும் தாயார் இருவரும் பயன்படுத்தி உள்ளனர். அவர்களுக்கும்…








