Pongal Recipe 2023 | இதுவரை அவல் பொங்கல் ட்ரை பண்ணிருக்கீங்களா? ரொம்ப ஈஸி.. இதோ ரெசிபி.!
பொங்கல் பண்டிகை வந்துவிட்டது. வழக்கம் போல் கண்டிப்பாக அனைவரது வீட்டிலும் சர்க்கரைப் பொங்கலும் வெண் பொங்கலும் செய்வீர்கள். சில பேருக்கு சலித்து போயிருக்கும் அதனால் வித்தியாசமாக ஏதேனும் பொங்கல் செய்ய விரும்புவீர்கள். நீங்கள் கண்டிப்பாக இந்த அவல் பொங்கலை செய்து பாருங்கள்.. நிச்சயம் விரும்பி சாப்பிடுவீர்கள்.தேவையான பொருட்கள்:அவல் – 1 1/2 கப்பாசிப்பருப்பு – 1/2 கப்உப்பு – தேவையான அளவுபெருங்காயம் – சிறிதளவுதாளிக்க:எண்ணெய் – 1 டீஸ்பூன்நெய் – 2 டீஸ்பூன்மிளகு – 1 டீஸ்பூன்சீரகம்…









