Monthly Archives: January, 2023

WATCH ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆட்டத்தின் ஹைலைட்ஸ்…

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்.ஏ. 20 லீக் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் ஹைலைட்ஸை பார்க்க…’ isDesktop=”true” id=”876920″ youtubeid=”Ti87XjVXGvk” category=”cricket”>முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்…

இன்ஸ்டன்ட் போண்டா, பாலக் கீரை பக்கோடா, பயறு கட்லெட் – வீக் எண்டு ரெசிப்பீஸ்

நொறுக்குத்தீனி இல்லாத வீக் எண்டு வேஸ்ட் என்றே சொல்லலாம். விடுமுறை நாள்களில் விருந்தே சாப்பிட்டாலும், கொறிப்பதற்கு ஏதாவது இருந்தால்தான் அந்த நாள் நிறைவடையும் பலருக்கும். அதிக வேலையில்லாத, அதே நேரம் ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகள் சிலவற்றின் ரெசிப்பீஸ் இங்கே உங்களுக்காக…. வீக் எண்டை என்ஜாய் செய்யுங்கள்…இன்ஸ்டன்ட் போண்டாதேவையானவை: இட்லி மாவு – ஒரு கப் பெரிய வெங்காயம் – ஒன்று பச்சைமிளகாய் – 2 கறிவேப்பிலை – சிறிதளவு அரிசி மாவு, ரவை – தலா 2 டேபிள்ஸ்பூன்…

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. Source link

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இபிஎஸ், ஓபிஎஸ் என்ன செய்கிறார்கள், பார்ப்போம்: டிடிவி.தினகரன் பேச்சு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று மாலை அமமுக கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற டிடிவி.தினகரன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இபிஎஸ், ஓபிஎஸ் என்ன செய்கிறார்கள் என பார்ப்போம் என பேசினார். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று மாலை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்த நாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் பொது செயலாளர் டிடிவி.தினகரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று…

IND vs NZ: கருணை காட்டிய புதிய களம்; செட் செய்து தூக்கிய ஷமி; நியூசிலாந்துக்கு என்னாச்சு?

ராய்ப்பூரில் ராஜ்ஜியம் செய்த இந்திய பௌலர்களால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரைச் சுலபமாக வென்றது இந்தியா.சர்வதேச போட்டி ஒன்று ராய்ப்பூரில் நடைபெறுவது இதுவே முதல்முறை என்பது மட்டுமல்ல, இது இந்தியாவில் ஒருநாள் போட்டிகளுக்கான 50-வது ஆடுகளம் என்பதும் இந்திய கிரிக்கெட்டின் இன்னொரு மைல்கல். அதிலும் பச்சைப் பசேலென்ற புல்விரிப்பு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பளிப்பதோடு அவர்களது பந்துக்குத் தீனி போடுவதாக அமைந்திருப்பதும் இன்னொரு சிறப்பே! டாஸை வென்ற ரோஹித், சற்றுநேரம் மௌனம் காத்து எல்லோரையும் குழம்ப வைத்தாலும்…

ஈரோடு ஈரல் வதக்கல் செய்ய ரெசிபி…

Muton Recipe | மட்டன் ஈரலில் விட்டமின் பி12, விட்டமின் ஏ, காப்பர் இப்படி பல வகையான ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. இதை வாரத்தில் இரு நாள் வாங்கி சாப்பிட்டுப் பாருங்கள். உடல் ஆரோக்கியமாகவும் ரத்த சோகை இன்றியும் இருக்கும். நன்றி

“நேதாஜி ஓர் இடதுசாரி; இன்று அவர் உயிரோடிருந்திருந்தால்..!” – பாஜக குறித்து நேதாஜி மகள் | Netaji Was Leftist, If Netaji was alive today BJP would not have honored him, says Anita Bose Pfaff

ஆங்கிலேயர்களுக்கெதிரான இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவரான, நேதாஜி என அழைக்கப்படும் சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், கொல்கத்தாவிலுள்ள ஷாஹித் மினார் மைதானத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் நாளை உரையாற்றவிருக்கிறார்.இந்த நிலையில் நேதாஜியின் மகள் அனிதா போஸ்-பாஃப் (Anita Bose-Pfaff), தன்னுடைய தந்தை ஓர் இடதுசாரி என்றும், பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ்ஸும் அவரை பிரதிபலிக்கப்போவதில்லை என்றும் கூறியிருக்கிறார். Source link

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் தனித்து போட்டியா அல்லது அதிமுகவுக்கு ஆதரவா என்று இதுவரை பாஜக அறிவிக்கவில்லை: ஜான் பாண்டியன்

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் தனித்து போட்டியா அல்லது அதிமுகவுக்கு ஆதரவா என்று இதுவரை பாஜக அறிவிக்கவில்லை என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் இரு அணிகளும் ஆதரவு கேட்ட போதும் பாஜக தரப்பில் இருந்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை எனவும் அண்ணாமலையுடன் மாநில நலன் சார்ந்து பேசியதாக பன்னீர்செல்வம் கூறிச் சென்றதால் இடைத்தேர்தல் தொடர்பாக பாஜகவினர் பேசவில்லையா என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் எங்கள்…

Doctor Vikatan: 20 + வயதிலேயே கரடுமுரடான, வயோதிக சருமம்… தீர்வுகள் உண்டா? | Doctor vikatan – aging skin in 20+ years.., any solutions?

அளவுக்கதிமாக வெயிலில் அலையும்போது சருமத்தின் அடியில் உள்ள கொலாஜென் மற்றும் எலாஸ்டின் இழைகள் பாதிக்கப்படும். இவைதான் நம் சருமத்தை இளமையோடும், உறுதியோடும் வைத்திருப்பவை. சருமத் துவாரங்களைச் சுற்றியுள்ள கொலாஜென், எலாஸ்டின் குறைவதால் துவாரங்கள் திறந்ததுபோலத் தெரியும்.சருமத்திலுள்ள கொலாஜெனையும் எலாஸ்டினையும் தூண்டிவிட சில சிகிச்சைகள் இருக்கின்றன. மைக்ரோ நீட்லிங், ரேடியோ ஃப்ரீக்வன்சி, ஸ்கின் டைட்டனிங் கார்பன் டை ஆக்ஸைடு லேசர், சருமத்துக்கு அடியில் போடப்படும் ஹைலுரானிக் ஊசி போன்றவை இதற்கு உதவும். அதன் மூலம் சருமத் துவாரங்கள் டைட்…

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச் | Australian Open Tennis: Djokovic advances to 4th round

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேறினார். ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 4-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 27-ம் நிலை வீரரான இத்தாலியின் கிரிகோர் டிமிட்ரோவை எதிர்த்து விளையாடினார். 3 மணி நேரம் 7 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 7-6 (9-7), 6-3, 6-4 என்றசெட்…

1 17 18 19 20 21 62