ஸ்பெயினை வீழ்த்தி இந்திய அணி முதல் வெற்றி
15வது ஆடவருக்கான உலக கோப்பை ஹாக்கி தொடர் இந்தியாவின் ஓடிசா மாநிலத்தில் இன்று தொடங்கியது. இதில் இந்திய அணி 48 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 16 அணிகள் நான்கு பிரிவுகளாக மோதுகிறது. ஓடிசாவில் புபனேஸ்வர் நகரிலும், ரூர்கேலாவில் புதியமாக அமைக்கப்பட்டுள்ள ஹாக்கி மைதானத்திலும் போட்டிகள் நடைபெறுகிறது.தொடக்க நாளான இன்று, புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில், ஏ பிரிவில் உள்ள அர்ஜென்டினா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா அணி 1-0…







