தேர்தலுக்கு 10 மாதங்கள் உள்ள நிலையில் சச்சின் ைபலட் ‘சோலோ’ பிரசாரம்: ராஜஸ்தான் காங்கிரசில் மோதல்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில் சச்சின் பைலட் சோலோவாக பிரசாரத்தை தொடங்க உள்ளதால், ராஜஸ்தான் காங்கிரசில் மோதல் வலுத்து வருகிறது. கடந்த 2018ல் ராஜஸ்தானில் நடந்த பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றதும், அசோக் கெலாட் – சச்சின் பைலட் இருவரும் முதல்வர் பதவிக்கு உரிமை கோரினர். ஆனால் அசோக் கெலாட் முதல்வராகவும், சச்சின் பைலட் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். ஆனால் இருவருக்கும் ஒத்து வராததால் சச்சின் பைலட் தனது பதவியை…








