‘இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் உலகக்கோப்பை போட்டிக்கு உதவும்’ – இலங்கை கேப்டன் பேட்டி
இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் உலகக்கோப்பை போட்டிக்கு உதவும் என்று இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா கூறியுள்ளார். 3 போட்டிகளைக் கொண்ட இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் மும்பையில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது-உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவில்தான் நடக்கிறது. அந்த வகையில் நாளை தொடங்கும் 20…