Yearly Archives: 2022

PAKvENG: `Boss Returns’ மேட்ச் வின்னரான ஸ்டோக்ஸ்; உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து! | T20 WorldCup – England Won the t20 WorldCup

மழை மேகங்கள் சூழ மெல்பர்னில் நடந்த இந்தப் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் பட்லரே டாஸை வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் 137 ரன்களை மட்டுமே பாகிஸ்தான் அணி எடுத்தது. கொஞ்சம் சுமாரான ஸ்கோர்தான். அரையிறுதியில் அடித்து வெளுத்த பாபர் அசாமும் ரிஸ்வானும் இங்கே பெரிதாக பெர்ஃபார்ம் செய்யவில்லை. ரிஸ்வான் பவர்ப்ளேக்குள்ளேயே சாம் கரனின் பந்தில் போல்டாகினார். பாபர் அசாம் கொஞ்சம் நேரம் நின்று அடில் ரஷீத்தின் கூக்ளி ஒன்றில்…

அடுத்த 3 மணி நேரத்தில் 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், கரூர், சேலம், கள்ளக்குறிச்சி, விருதுநகர், சிவகங்கை, தேனி, மதுரை, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம் ஆகிய 34 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. Source link

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் எனக்கு வாக்களித்தவர்கள் ஒருபோதும் பாஜகவில் சேரமாட்டார்கள்!: அசாம் முதல்வரின் கருத்துக்கு சசிதரூர் பதிலடி

கவுகாத்தி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சசிதரூருக்கு வாக்களித்தவர்கள் விரைவில் பாஜகவில் இணைவார்கள் என்று அசாம் முதல்வர் கூறிய நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து சசிதரூர் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த மாதம் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான  தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன்  கார்கே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு நேரு  குடும்பம் அல்லாத ஒருவர் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த  தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு 7,897 வாக்குகள் கிடைத்தன.…

T20 WC | பாகிஸ்தானை தோற்கடித்து டி20 உலக கோப்பையை ஏந்தியது இங்கிலாந்து | england won the t20 world cup trophy after defeating pakistan

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று டி20 உலக கோப்பையை வென்றுள்ளது. டி20 உலககோப்பை போட்டியின் இன்றைய இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர், பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய பாகிஸ்தானுக்கு முஹம்மத் ரிஸ்வான், பாபர் அசாம் இணை தொடக்கம் கொடுத்தது. 4 ஓவர் வரை தாக்குப்பிடித்த இந்த இணையை, சாம் கரன் பிரித்து…

குளிர் காலத்தில் மீன் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா.!!

பக்கவாதம் : பக்கவாதத்திற்கும் குளிர்காலத்திற்கும் அதிக தொடர்புண்டு. ஆம், குளிர் காலங்களில் பக்கவாத பாதிப்பு வருவதால் மிகவும் சிரமம்பட கூடும். எனவே இதில் இருந்து உங்களை காக்க, மீன் சாப்பிட்டு வந்தால் போதும். இதிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடலில் உண்டாகும் வீக்கத்தை குறைக்கும். எனவே பக்கவாதத்தின் பாதிப்புகளை குறைக்க உதவும். நன்றி

சகோதரிமுறை பெண்ணை நினைத்து சுயஇன்பம்; குற்றவுணர்ச்சிக்கு தீர்வு என்ன? | காமத்துக்கு மரியாதை-S3 E16| Incest sex and solution – kamathukku mariyathai

`குற்றவுணர்ச்சியாக இருக்கிறது; நான் திருந்தி வாழ உதவி செய்யுங்கள்’ என்றொரு வாசகரின் மெயில். “கல்லூரி நாள்களில் நண்பர்களுடன் சேர்ந்து, ஆபாசப்படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். விளைவு, என்னுடன் படிக்கும் மாணவிகளைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்கினேன். நல்லவேளையாக, இதுவரை யாரிடமும் தவறாக நடந்து கொள்ளவில்லை. ஆனால், சுய இன்பம் செய்யும் பழக்கம் வந்து விட்டது. இதில், மிகப்பெரிய குற்றமாக, உறவுமுறையில் சகோதரி முறை கொண்டவரை நினைத்து சுய இன்பம் செய்து விட்டேன்.  அன்றிலிருந்து நரகத்தில் இருப்பதைப்போல உணர்கிறேன். மிகுந்த குற்றவுணர்ச்சியாக இருக்கிறது. நான் திருந்தி…

2024 மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளர் அகிலேஷ் யாதவ்?: பரூக் அப்துல்லா கருத்தால் பரபரப்பு

லக்னோ: எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் பட்டியலில் அகிலேஷ் யாதவ் பெயர் இடம் பெற்றிருப்பது தொடர்பாக பரூக் அப்துல்லா கூறிய கருத்துகள், ெடல்லியில் அரசியல் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா நேற்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோ வந்தார். சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர்…

பாகிஸ்தானின் சொதப்பல் பேட்டிங்கால் இங்கிலாந்து அணிக்கு 138 ரன்கள் இலக்கு

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 138 ரன்களை வெற்றி இலக்காக பாகிஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது.8வது டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைய உள்ளது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் சூப்பர்-12 சுற்றில் வெற்றி பெற்று இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தையும், 2-வது அரையிறுதியில் இங்கிலாந்து அணி இந்தியாவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.…

வான்கோழி, கொத்துக்கறி, மீன், முட்டை… விதம்விதமான பிரியாணி |வீக் எண்டு ஸ்பெஷல்

பிரியாணி சாப்பிட காரணம் தேவையா என்ன? மகிழ்ச்சி முதல் சோகம்வரை எந்த மனநிலைக்கும் பலருக்கும் பிரியாணியே மருந்து. அந்தக் கடை, இந்தக் கடை, எந்தக் கடை பிரியாணி சூப்பராக இருக்கும் என்று ஆராய்ந்துகொண்டிருப்பதற்கு பதில், நீங்களே உங்கள் வீட்டில் வித்தியாசமான, சுவையான வெரைட்டியான பிரியாணி தயாரித்து வீக் எண்டை கொண்டாடுங்கள்…வான்கோழி பிரியாணிதேவையானவை:பாஸ்மதி அரிசி – அரை கிலோவான்கோழி – அரை கிலோவெங்காயம் – 2புதினா – கொத்தமல்லி இலைகள் – 2 கைப்பிடி அளவுதயிர் – கால்…

திருமணத்திற்கு முன் தீடீரென ஜிம்முக்கு போவது சரியா? – இளைஞர்களுக்கு உடல்நலம் பற்றி எச்சரிக்கை

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Images திருமணத்திற்கு முன் தீடீரென ஜிம்முக்கு செல்வதால் எலும்பு மூட்டுகளுக்கு அதிர்வு ஏற்படுவதாகவும், உடலையும், மூளையையும் குழப்பத்தில் தள்ளுவதாகவும் கூறுகிறார் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் அஸ்வின் விஜய். இளைஞர்கள் பலர் திருமணம் நாளில் அழகாக தெரியவேண்டும், உடல் இளைத்து உடலமைப்புக்கு ஏற்ற உடை அணியவேண்டும் என்பதற்காக திருமண நாளுக்கு முந்தைய ஆறு வாரங்கள், எட்டு வாரங்கள் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுவது ஆபத்தாக முடியும் என்கிறார் மருத்துவர் அஸ்வின் விஜய்.…

1 96 97 98 99 100 510