NZVIND: ஆபரேஷன் 2024; நியூசிலாந்துக்கு எதிராக புதிய பயணத்தைத் தொடங்கும் இந்தியா! |NZVIND: India starting their new journey ahead of 2024 WC
இந்திய அணியில் ரோகித், விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோருக்கு இந்த தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு கிஷன் – கில் இணை ஓப்பனிங்கில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நம்பர் 1 டி20ஐ பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் தன் ஆதிக்கத்தை தொடர்வார் என நம்பலாம். குல்தீப் மீண்டும் டி20ஐ அணிக்கு திரும்பியுள்ளார். உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் கூட விளையாடாத சஹல் நிச்சயம் பிளையிங் லெவனில் இடம் பிடிப்பார். சாம்சன் மற்றும் பண்ட் இருவரும் அணியில்…









