Yearly Archives: 2022

டெல்லியில் மாநகராட்சி தேர்தல்; ‘பாக்கெட் இன்ஜினியரிங்’ முறையில் ‘சீட்’ ஒதுக்கீடு: முன்பு ஜாதி… இப்போது மொழியை தூக்கி பிடிக்கும் பாஜக

புதுடெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஜாதியை தூக்கிபிடித்த பாஜக, தற்போதைய தேர்தலில் மொழியை தூக்கிபிடித்து வேட்பாளர்களை களம் இறக்கி வருகிறது. தலைநகர் ெடல்லி மாநகராட்சிக்கு உட்பட 250 வார்டுகளுக்கு டிசம்பர் 4ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 7ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். கடந்த காலங்களில் டெல்லி மாநகராட்சி தேர்தலை பொருத்தமட்டில் காங்கிரஸ் – பாஜக இடையிலான போட்டி தான் இருந்தது. ஆனால் தற்போது ஆளும் ஆம்ஆத்மி -…

Pregnancy-க்கு அப்புறம் வர Depression-ஐ இப்படி Handle பண்ணுங்க! – Jayashree Explains Postpartum Care | how to handle post partum depression

Here in this video child birth educator jayashree tells about few things that one should not ask a new mom. she talks about postpartum depression and how to handle new mothers. இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

BCCI: தோல்வி மேல் தோல்வி; அணிக்கட்டமைப்பில் குழப்பம்; தேர்வுக்குழு கலைக்கப்பட்டதின் பின்னணி என்ன? | Reason Behind BCCI’s decision to Sack the Selection Committee

சேத்தன் சர்மா கடந்த 2020-ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக அறிவிக்கப்பட்டார். சுனில் ஜோஷி, ஹர்வீந்தர் சிங், தெபஷிஸ் மொஹந்தி, அபேய் குருவில்லா என சேத்தன் சர்மாவின் குழுவில் ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒரு பிரதிநிதி என மொத்தம் ஐந்து பேர் கொண்ட தேர்வுக்குழு செயல்பட தொடங்கியது. இந்தத் தேர்வுக்குழுவைத்தான் பிசிசிஐ இப்போது கலைத்திருக்கிறது. தேர்வுக்குழு பற்றிய சர்ச்சைகளும் பரபரப்புகளும் இந்திய கிரிக்கெட்டுக்கு புதிதல்ல. இந்திய அணியின் முதல் வெளிநாட்டு பயிற்சியாளரான ஜான் ரைட்டே…

வங்கி வேலைநிறுத்த போராட்டத்தை நிறுத்திய சுமூக உடன்படிக்கை! |A smooth agreement that stopped the bank strike!

இதுகுறித்து கடந்த 5-ம் தேதி மும்பையில் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு மற்றும் வங்கி ஊழியர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் பின்னர், கடந்த 10-ந் தேதி டெல்லியில் உள்ள தலைமை தொழிலாளர் நலத்துறை ஆணையருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இதில் வங்கிகளின் நிர்வாக தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. பிறகு, கடந்த புதன்கிழமையும் நடந்த பேச்சுவார்த்தையிலும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. வங்கி வேலை நிறுத்த போராட்டம்Zee Newsஇதையடுத்து டெல்லியில் நேற்று தொழிலாளர் நல ஆணையர் தலைமையில், இந்திய வங்கிகள்…

காங்கிரசில் வெடித்தது கோஷ்டி மோதல்; கே.எஸ்.அழகிரி கூட்டத்தை புறக்கணித்த மூத்த தலைவர்கள்: ஒரு தலைவரே ரவுடிகளை ஏவி கட்சியினரை தாக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது என காட்டம்

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் உச்சகட்டம் அடைந்துள்ள நிலையில், ஒரு தலைவரே ரவுடிகளை ஏவி கட்சியினரை தாக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இந்திரகா காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பு மற்றும் இன்று நடைபெற இருந்த கருத்தரங்கு கூட்டத்தை புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கே.எஸ்.அழகிரி…

FIFA WC 2022 | சுவாரஸ்யமான மோதல்களுக்கு தயாராகும் குரூப் – பி | FIFA WC 2022 | group B review

இங்கிலாந்து – தரவரிசை 5; பயிற்சியாளர் – கரேத்சவுத்கேட்: தலைமைப் பயிற்சியாளர் சவுத்கேட் மேற்பார்வையில் இங்கிலாந்து அணி கடந்த உலகக் கோப்பையில் அரை இறுதி ஆட்டம், யூரோ கோப்பை இறுதிச் சுற்றில் விளையாடியுள்ளது. அணியில் மிகச்சிறந்த வீரர்கள் சிலர் உள்ளனர், ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் சர்வதேச அரங்கில் அனுபவம் இல்லாதவர்களாக உள்ளனர். பலம்: கேப்டன் ஹாரி கேன் தலைமையில் இளம் வீரர்கள் பில் ஃபோடன், ஜூட் பெல்லிங்ஹாம், புகாயோ சாகா, மசோன் மவுன்ட் ஆகியோர் களம் காண்கின்றனர்.…

மொறு மொறு ஃபிரென்ச் ஃபிரைஸ் செய்யனுமா..? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..

மொறுமொறுப்பான, சுவையான ஃபிரென்ச் ஃபிரைஸ் விரும்பாதாவர்கள் மிகவும் குறைவு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, எந்த வித்தியாசமுமின்றி அனைவரின் மனம் கவர்ந்த தின்பண்டங்களில் ஒன்று ஃபிரென்ச் ஃபிரைஸ். ஃபிரென்ச் ஃபிரைஸ் செய்து சாப்பிடுவதற்கு சிறப்பான நேரம் தேவையான என்ன? எந்த நேரத்திலும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான தின்பண்டம் ஃபிரென்ச் ஃபிரைஸ். இதை செய்வதும் மிகவும் சுலபம்.குறைந்த அளவிலான பொருட்களை வைத்தே ஃபிரென்ச் ஃபிரைசை மிகவும் எளிதாக செய்திட முடியும். ஃபிரென்ச் ஃபிரைஸ் செய்வது எவ்வளவு எளிமையானதோ, அதே…

மலேசியா பொதுத் தேர்தல் வாக்குப் பதிவு: இன்றே முடிவுகள் வெளியாகும்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesமலேசிய நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. கடந்த அக்டோபர் 10ஆம் தேதி மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், புதிய அரசை தேர்வு செய்வதற்கான பொதுத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. இது மலேசிய நாடாளுமன்றத்தின் 15ஆவது பொதுத்தேர்தலாகும். இந்தத் தேர்தலில் மொத்தம் 2.1 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர். பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்கான வயது வரம்பு 21லிருந்து 18ஆக குறைக்கப்பட்டுள்ளதால் இன்றைய தேர்தலில் 40…

திருத்துறைப்பூண்டி தொகுதியில் அதிகம் மாணவர்கள் படிக்கின்றனர்: அசத்தும் கிராமப்புற அரசு மேல்நிலைப்பள்ளி

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் இயங்கிவரும் நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி 1981ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு சுமார் 200 மாணவர்களைக் கொண்டு நடத்தப்பட்டு 2010ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு மாவட்ட அளவில் மிகச்சிறந்த பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டபோது 600 மாணவர்கள் கல்வி பயின்றுள்ளனர். இது படிப்படியாக உயர்ந்து 2021-22ம் கல்வியாண்டில் 1050க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களை சேர்த்து மாவட்ட அளவில் அரசுப்பள்ளியில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மாணவர்…

Doctor Vikatan: காலங்காலமாக ஒரே சோப், ஷாம்பூ, காஸ்மெட்டிக்ஸ் உபயோகிப்பது சரியா? | Doctor vikatan – Is it okay to use the same soap, shampoo, cosmetics for again and again?

Doctor Vikatan: சிலருக்கு குறிப்பிட்ட சோப், ஷாம்பூ, காஸ்மெட்டிக்ஸ் என எல்லாமே செட் ஆகிவிடும். பல வருடங்களாக அவற்றையே உபயோகிப்பார்கள். சோப், பவுடர் உள்ளிட்ட காஸ்மெட்டிக்ஸ் என எல்லாவற்றையும் வருடக் கணக்கில் மாற்றாமல் உபயோகிப்பது சரியா அல்லது அவ்வப்போது அவற்றை மாற்ற வேண்டுமா? மாற்ற வேண்டும் என்றால் எத்தனை மாதங்களுக்கொரு முறை மாற்றலாம்?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.மருத்துவர் செல்வி ராஜேந்திரன்நாம் நம் சருமத்துக்கு உபயோகிக்கும் பொருள்களானது, பல விஷயங்களைப் பொறுத்து தீர்மானிக்கப்பட…

1 84 85 86 87 88 510