வாழ்வியல் முறை வழியாகவே நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம்! – நீரிழிவுதின விழிப்புணர்வுத் தகவல் | Diabetes can be controlled through lifestyle
பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. கர்ப்ப காலத்தில் நீரிழிவைக் கட்டுப்படுத்தவில்லையென்றால் அது குழந்தையை பாதிக்கும் அபாயம் இருக்கிறது. கர்ப்ப கால நீரிழிவு டைப் 2 நீரிழிவாக மாறவும் வாய்ப்பிருக்கிறது என்பதால் பெண்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்” என்றவர் டைப் 1, டைப் 2 வகை நீரிழிவு குறித்துப் பேசினார். “கணையத்தில் இருந்து நம் உடலுக்குத் தேவையான இன்சுலின் சுரக்கிறது. அதன் தேவை என்னவென்றால் நமது செல்களுக்கு உணவாக இருக்கும் குளுக்கோஸில் இன்சுலின் இருந்தால்தான், செல்…







