are eggs good for heart health
முட்டை கொழுப்புச்சத்திற்கான வளவமான ஆதரத்தை கொண்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் முட்டையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. முட்டை உட்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறதா அல்லது தீங்கு விளைவிப்பதா என்பதற்கு முரண்பட்ட சான்றுகள் உள்ளன.ஹார்ட் இதழில் வெளியிடப்பட்ட 2018 ஆம் ஆண்டு ஆய்வில், சீனாவை சேர்ந்த அரை மில்லியனுக்கும் அதிகமான பெரியவர்கள் தினந்தோறும் சுமார் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் கணிசமாகக் குறையும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மிதமான…









