Yearly Archives: 2022

சுய திருமணம் செய்துகொண்ட குஜராத்தின் ஷாமா பிந்து

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைசுய திருமணம் செய்துகொண்ட குஜராத்தின் ஷாமா பிந்துஒரு மணி நேரத்துக்கு முன்னர்குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து. 24 வயதான பிந்து, “திருமணம் செய்துகொள்ள நினைக்கவில்லை. ஆனால், என்னை மணமகளாக பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் இந்தத் திருமணத்தை செய்து கொள்கிறேன்” என்று கூறி இருந்தார்.இவரின் இந்த அறிவிப்புக்கு பல விமர்சனங்கள் எழுந்தன. பாஜக தலைவர் ஒருவர், இந்தத் திருமணம் நடப்பதை அனுமதிக்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.இந்நிலையில் ஷாமா…

கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்களில் 16 ராஜ்யசபா எம்பி பதவிக்கு விறுவிறு வாக்குப்பதிவு : கட்சி மாறி எம்எல்ஏக்கள் ஓட்டு? இன்று மாலை முடிவுகள் அறிவிப்பு

புதுடெல்லி: கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்களில் காலியாக உள்ள 16 ராஜ்ய சபா எம்பி பதவிக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. ஒன்றிய அமைச்சர்கள்  பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன் போன்றோரின் தலைவிதி தீர்மானிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு 10ம் தேதி (இன்று) தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், ஒடிசா, சட்டீஸ்கர், பஞ்சாப்,…

மோமோஸை அப்படியே விழுங்கியதால் ஏற்பட்ட உயிரிழப்பு; Cafe Coronary பற்றி எச்சரிக்கும் மருத்துவர்! I Cafe coronary syndrome which causes fatal choking on food

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் துர்சம்பவத்தில், அந்த நபர் குடிபோதையில் மோமோஸ் சாப்பிட்டு அது மூச்சுக்குழாயில் அடைத்து இறந்திருக்கிறார். இதை Cafe Coronary என்று சொல்வோம். தொண்டையில் உணவுக் குழாயும் சுவாசக்குழாயும் ஒட்டியபடியே இருக்கின்றன. சுவாசக்குழாய்க்குப் பின்புறத்தில் உணவுக்குழாய் இருக்கிறது. இவை இரண்டுக்கும் தனித்தனிப்பாதை கிடையாது என்பதால் உணவை மிகக் கவனமாக விழுங்க வேண்டும். ஆகவேதான், டிவி, செல்போன் பார்த்தபடியோ, புத்தகங்கள் படித்தபடியோ சாப்பிடக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.மோமோக்கள்உணவுக் குழாயில் காற்று செல்வதால் எந்த பாதிப்பும் இல்லை. அதுவே, மூச்சுக்குழாயில்…

Pak vs WI 2nd ODI-பாபர் அசாம் மிகப்பெரிய சாதனை- வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது பாகிஸ்தான்

முல்டானில் நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்று கைப்பற்றியது, முதல் போட்டியில் சதமெடுத்து பெரிய இலக்கை அனாயாசமாக விரட்டிய கேப்டன் பாபர் அசாம், நேற்று 93 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.பொதுவாக மட்டைப் பிட்சாக இருக்கும் பாகிஸ்தானில் டாஸ் வென்ற பாபர் அசாம் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்ய அந்த அணி மீண்டும்…

சளி பிடித்திருக்கும்போது பால் குடிக்கக்கூடாதா? | Is it ok to drink milk when we have cold?

சாதாரண ஜலதோஷம் என்றால் பாலைக் காய்ச்சி அதில் மஞ்சள்தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு, குங்குமப்பூ எல்லாம் சேர்த்து சூடாகக் குடிப்பது மிகவும் நல்லது. அதுவே நெஞ்சு சளியாக இருந்தால், பால் குடிப்பதன் மூலம் சளி சுரப்பது அதிகரிக்கலாம் என்பதால் பாலைத் தவிர்க்கும்படி ஆயுர்வேதத்தில் சொல்லப்படுகிறது.சளி பிடித்திருக்கும் போது முடிந்தளவுக்கு திரவ உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. ரசத்தையே சூப் மாதிரி குடிக்கலாம். காய்கறிகளை வேகவைத்த நீர் குடிக்கலாம். சூப் நல்லது, ஆனால் பாக்கெட்டுகளில் வரும் இன்ஸ்டன்ட் சூப் மிக்ஸில்…

மாற்றான் பட பாணியில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு, தனித்தனி வாக்காளர் அட்டை!!

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு தனித்தனி வாக்காளர் அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளன.நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான மாற்றான் படம் நினைவிருக்கலாம். உடலால் ஒட்டிப் பிறந்த இரட்டையராக அப்படத்தில் அவர் நடித்திருப்பார். பொதுவாக ஒரே முகத் தோற்றத்துடன் கூடியவர்களை ஐடெண்டிகல் ட்வின்ஸ் அல்லது இரட்டையர் என அழைக்கிறோம். இவர்கள் உடலால் தனித்தனி நபர்கள். இவர்களை போலவே, உடலால் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களும் இருக்கிறர்கள். இவர்கள் conjoined twins அல்லது Siamese twins என அழைக்கப்படுகிறார்கள்.கருவுறும் கால நடைமுறையில் ஏற்படக்கூடிய குறைபாட்டினால் இது…

மகாராஷ்டிரா மாநிலங்களவை தேர்தலில் பியூஷ் கோயல் வெற்றி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக நடந்த தேர்தலில் பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றது. ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், அணில் போன்டே, சஞ்சய் தனஞ்செய் மதிக் ஆகியோர் பாஜக சார்பில் வெற்றி பெற்றனர். Source link

1986-ல் இதே நாளில்… லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா பதிவு செய்த முதல் டெஸ்ட் வெற்றி! | india registers first test victory in lords cricket ground on this day 1986

சென்னை: கடந்த 1986-ல் இதே நாளில் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. கிரிக்கெட்டின் தாய் மண் என இங்கிலாந்து அறியப்படுகிறது. அந்த நாட்டின் லண்டன் நகரில் அமைந்துள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் கிரிக்கெட் உலகின் மெக்கா என போற்றப்படுகிறது. இந்த மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மற்ற நாடுகள் கிரிக்கெட் விளையாடும்போதெல்லாம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறி இருக்கும். இந்திய கிரிக்கெட் அணி லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடுகிறது…

தலைவாழை – எளிமையான கார்த்திகைப் படையல்: பாசிப் பருப்பு லட்டு

தொகுப்பு: ப்ரதிமா தீபம் எப்போதும் மேல் நோக்கியே சுடரும். அப்படி வாழ்க்கையின் உன்னதத்தைக் கொண்டாடவும் எதிர்காலத்தை நம்பிக்கையோடும் குறிக்கோள்களோடும் அணுகவும் கார்த்திகை தீபத் திருநாள் தூண்டுகோலாக அமைகிறது. உனக்கு நீயே ஒளியாக இரு என்பதையும் தீபத் திருநாள் உணர்த்துகிறது. நன்றி

நியாயவிலைக் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் பிடிக்கப்படும்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆணை

சென்னை: நியாயவிலைக் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் பிடிக்கப்படும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார். மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் ரேசன் கடைகளில் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவும் அவர் அணையிட்டுள்ளார். ஜூன் 13-ம் தேதி முதல் நியாயவிலைக் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். Source link

1 408 409 410 411 412 510