Yearly Archives: 2022

இளம் வயதினரை குறிவைக்கும் மூட்டுவலி! – தடுப்பது எப்படி? | My Vikatan article about arthritis

எடைக் கட்டுப்பாடு: உடல் எடை அதிகமாக இருந்தால் இடுப்பு, முழங்கால்கள் உள்ளிட்ட உடல் எடையைத் தாங்கும் மூட்டுகள் மீது கூடுதல் அழுத்தத்தைத் ஏற்படுத்தும். எடை மீது கவனம் செலுத்தி உணவுகளை உட்கொள்ளுதல், ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உட்கொள்ளுதல் ஆகியவை இந்த நோய் சார்ந்த அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதில் பெரிய அளவில் உதவும்.தொடர் உடற்பயிற்சி:தசைகளை வலுப்படுத்த உடற்பயிற்சி உதவுகிறது. தசைகளை வலுப்படுத்துவது மூட்டுகளுக்கு எடையை சமமாகப் பகிர்ந்தளிக்க உதவுகிறது. ஏரோபிக் பயிற்சிகள், நடைபயிற்சி, நீச்சல் பயிற்சி, உடலை வலுப்படுத்தும் பயிற்சிகளுடன்…

IND v SA: புவியின் மாஸான பௌலிங்கைத் தாண்டியும் வென்ற தென்னாப்பிரிக்கா; மீண்டும் சொதப்பிய இந்தியா! – India’s poor batting and spin bowling leads to another defeat against south africa

நின்று நிதானமாக ஆடிய பவுமா 35 ரன்களில் சஹாலின் பந்தில் ஆட்டமிழந்த போதும், க்ளாசென் மட்டும் நின்று அதிரடி காட்டினார். அரைசதத்தைக் கடந்து 81 ரன்களை அடித்துவிட்டே அவுட் ஆகியிருந்தார். அவர் அவுட் ஆகி பெவிலியனுக்குச் சென்ற போது ஏறக்குறைய ஆட்டமே முடிந்துவிட்டது. ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை ஆடிவிட்டுதான் க்ளாசென் அவுட் ஆகியிருந்தார். 18.2 ஓவர்களிலேயே தென்னாப்பிரிக்க அணி டார்கெட்டை சேஸ் செய்து முடித்தது. இந்திய அணி இரண்டாவது டி20 போட்டியிலும் தோல்வியைத் தழுவியது.கடந்த போட்டியில்…

தலைவாழை: எளிமையான கார்த்திகைப் படையல் – பொரி உருண்டை | Pori Urundai

Last Updated : 08 Dec, 2019 10:37 AM Published : 08 Dec 2019 10:37 AM Last Updated : 08 Dec 2019 10:37 AM தொகுப்பு: ப்ரதிமா தீபம் எப்போதும் மேல் நோக்கியே சுடரும். அப்படி வாழ்க்கையின் உன்னதத்தைக் கொண்டாடவும் எதிர்காலத்தை நம்பிக்கையோடும் குறிக்கோள்களோடும் அணுகவும் கார்த்திகை தீபத் திருநாள் தூண்டுகோலாக அமைகிறது. உனக்கு நீயே ஒளியாக இரு என்பதையும் தீபத் திருநாள் உணர்த்துகிறது. தீபத் திருநாளன்று வீடுகளில் விளக்கேற்றி…

ட்ரெண்ட் ஆன #StandWithAfreenFatima: யார் இந்த அஃப்ரீன் ஃபாத்திமா… அவரின் வீடு ஏன் இடிக்கப்பட்டது? | Who Is Afreen Fatima?

முகமது நபிகள் நாயகம் குறித்து தனியார் தொலைக்காட்சியில் முன்னாள் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறாகப் பேசியிருந்தார். இதற்கு பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், உத்தரப்பிரதேசத்திலுள்ள பிரயாக்ராஜில் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டம் வெடித்தது. அது வன்முறையாக மாறியது.போராட்டத்தில் வன்முறையைத் தூண்டியதாக 60-க்கும் மேற்பட்ட இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது. போராட்டத்தின்போது வாகனங்களுக்குத் தீவைப்பு நடந்தது. இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டத்தைக் கலைக்க முயன்றனர். இந்த நிலையில் போராட்டத்துக்கு முக்கிய காரணமானவராகக்…

ஆளுநர் பேச வேண்டியது Rule of law தானே தவிர Rule of manu அல்ல! : முரசொலி சாடல்!!

சென்னை: ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநரா? அல்லது சனாதன காவலரா ? என முரசொலி நாளேடு சாடியுள்ளது. முரசொலி தலையங்கத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில்,   ‘தமிழ்நாட்டின் ஆளுநராக வந்தது முதல் ஆர்.என்.ரவி அவர்கள், உதிர்த்துவரும் கருத்துகள் மாநிலத்தில் அதிகமான குழப்பதையே அதிகம் விதைத்து வருகின்றன. அதுதான் அவரது உள்ளார்ந்த நோக்கமா எனத் தெரியவில்லை.‘நீட்’ விலக்கு மசோதாவுக்கு அனுமதி தராமல் ஆளுநர் மாளிகையில் ஊறப்போட்டு வைத்து கோடிக்கணக்கான மக்களின் விரும்பத்துக்கு எதிராக இருந்தார். திரும்பத் திரும்பச் சொன்ன பிறகு – அவர்…

கனா படத்தை பார்த்து கிரிக்கெட்டில் சாதித்த தமிழக வீராங்கனை | அண்டர் 19 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற அமீரக அணி | TN player gave life to her dream by kana movie UAE team qualifies Women U19 WC

கனா படத்தை பார்த்து கிரிக்கெட் விளையாட்டில் சாதித்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை தீர்த்தா சதீஷ். இவர் ஐக்கிய அரபு அமீரக அணிக்காக விளையாடி வருகிறார். 2023 அண்டர் 19 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆசிய அணிகளுக்கான தகுதிச் சுற்று போட்டிகள் மலேசிய நாட்டில் நடைபெற்றன. இதில் ஐக்கிய அரபு அமீரக அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது. அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறார் தமிழகத்தை சேர்ந்த தீர்த்தா சதீஷ். இடது…

7 reason why you need to switch to fennel tea today

சிலர் கிளைமேட்டை பொருட்படுத்தாமல் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் டீ குடிப்பார்கள். குளிராக இருந்தாலும் சரி, கொளுத்தும் கோடை வெயிலாக இருந்தாலும் சரி டீ குடிக்காவிட்டால் அந்த நாள் அவர்களுக்கு ஓடாது. இவர்களை டீ பிரியர்கள் என்றழைப்பதை விட, டீ வெறியர்கள் என்று கூறலாம். இங்கே நாம் இப்போது பார்க்க போகும் டீ மிகவும் ஆரோக்கியமானது மற்றும் கொளுத்தும் கோடை வெப்பத்தின் போது கூட உங்கள் உடல் வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்கும். பெருஞ்சீரக டீ (சோம்பு டீ) பற்றி…

இலங்கை நெருக்கடி: அகதிகளை பழைய படகுகளில் அழைத்துச் செல்லும் ஆட்கடத்தல்காரர்கள் – அதிகாரிகள் கூறுவது என்ன?

17 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், SRI LANKA NAVY இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் கடற்படையினால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின்போது, சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 38 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேகநபர்கள் நேற்று முன்தினம் (ஜூன் 11) கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. அம்பாறை பிரதேசத்தை அண்மித்த கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான படகொன்று பயணிப்பதை கடற்படையினர் அவதானித்துள்ளனர். இதையடுத்து, குறித்த படகு கடற்படை அதிகாரிகளினால் சுற்றி வளைக்கப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த…

சொல்லிட்டாங்க…

தண்ணீர், மனித குலத்திற்கு இயற்கை வழங்கிய மிகப்பெரிய கொடை. ஒவ்வொரு சொட்டு நீரையும் நாம் பாதுகாக்க வேண்டும். :- பிரதமர் மோடிசட்டமன்றத்திற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, பிரதான எதிர்க்கட்சியாக இருப்பது அதிமுக தான். :- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.குமரியில் பல்வேறு கோயில் வளாகங்களை சங் பரிவார அமைப்பினர் பயன்படுத்தி, வெறுப்பு மூட்டி வருகின்றனர். :- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன்தமிழ்நாட்டில் பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ஆளுநர் கருத்து சொல்வதின் பின்னணி பலத்த சந்தேகங்களையும் அச்சத்தையும் விதைக்கிறது. …

1 404 405 406 407 408 510