இளம் வயதினரை குறிவைக்கும் மூட்டுவலி! – தடுப்பது எப்படி? | My Vikatan article about arthritis
எடைக் கட்டுப்பாடு: உடல் எடை அதிகமாக இருந்தால் இடுப்பு, முழங்கால்கள் உள்ளிட்ட உடல் எடையைத் தாங்கும் மூட்டுகள் மீது கூடுதல் அழுத்தத்தைத் ஏற்படுத்தும். எடை மீது கவனம் செலுத்தி உணவுகளை உட்கொள்ளுதல், ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உட்கொள்ளுதல் ஆகியவை இந்த நோய் சார்ந்த அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதில் பெரிய அளவில் உதவும்.தொடர் உடற்பயிற்சி:தசைகளை வலுப்படுத்த உடற்பயிற்சி உதவுகிறது. தசைகளை வலுப்படுத்துவது மூட்டுகளுக்கு எடையை சமமாகப் பகிர்ந்தளிக்க உதவுகிறது. ஏரோபிக் பயிற்சிகள், நடைபயிற்சி, நீச்சல் பயிற்சி, உடலை வலுப்படுத்தும் பயிற்சிகளுடன்…









