Doctor Vikatan: எப்போதும் விலகாத வியர்வை வாடை… தீர்வுதான் என்ன?
என் வயது 23. தினமும் இருவேளைகள் குளிக்கிறேன். ஆனாலும் என் உடலில் வியர்வை வாடை இருக்கிறது. எவ்வளவு வாசனையான சோப் பயன்படுத்தினாலும், பெர்ஃபியூம் உபயோகித்தாலும் அதையும் தாண்டி வியர்வை வாடை வீசுகிறது. இதற்கு என்ன காரணம்? சிகிச்சை உண்டா?சருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமாபதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா…உங்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் பிரச்னையை ‘ஸ்வெட் ரிட்டென்ஷன் டெர்மடைட்டிஸ்’ (sweat retention dermatitis) என்று சொல்வோம். வியர்வையில் இயல்பிலேயே பாக்டீரியாவும் இருக்கும்.காட்டன் துணிகள் அணியும் போது…








