Yearly Archives: 2022

செஸ் ஒலிம்பியாட்: ராணுவ சீருடையில் கம்பீரம் காட்டும் பாவ்லா | chess olympiad colombia Paula Rodriguez

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ராணுவ சீருடையில் கொலம்பியா நாட்டு வீராங்கனை பாவ்லா ரோட்ரிக்ஸ் பங்கேற்றுள்ளது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. கொலம்பியா ராணுவத்தில் லெப்டினன்ட்டாக பாவ்லா ரோட்ரிக்ஸ் பணியாற்றி வருகிறார். 15 வயதில் ராணுவத்தில் சேர்ந்த பாவ்லா, செஸ் ஒலிம்பியாட் தொடங்கியது முதல் ராணுவ சீருடையிலேயே பங்கேற்று விளையாடி வருகிறார். 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள அவர், 4 வெற்றி பெற்று, ஒரு ஆட்டத்தை டிரா செய்துள்ளார். 26 வயதான பாவ்லா ரோட்ரிக்ஸ் தற்போது கொலம்பியா ராணுவத்தில் தகவல்…

“சின்ன வீட்ல இருந்தோம்; என் தங்கை பிறந்த பிறகு எல்லாம் மாறிருச்சு!”- அக்‌ஷய் குமார் உருக்கம் | Akshay Kumar becomes emotional while talking about his sister on TV

இப்போதெல்லாம் ஒரு பாலிவுட் படம் ரிலீஸ் ஆகிறதென்றால் அந்தப் படத்துக்கான புரொமோஷன் வேலைகளில் எமோஷனல் விஷயங்களைச் நிறையச் சேர்ப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக தொலைக்காட்சிகளில் நடைபெறும் ஏதாவது ஒரு பாப்புலரான ஷோவில் படத்திற்கான புரொமோஷன் இவ்வாறு நடைபெறும். அப்படி, அக்‌ஷய் குமார் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் ‘ரக்‌ஷா பந்தன்’ படத்தின் புரொமோஷனுக்காக ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்துகொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் அவரது தங்கை அல்கா பாட்டியாவின் (Alka) ஆடியோ…

உரிய நேரத்தில் பயிர் காப்பீடு: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வெடால் கிராமத்தில் உள்ள நேரடி அரசு கொள்முதல் நிலையத்திற்கு, விவசாயிகள் நெல்லை கொண்டுவந்து விற்பனைக்காக காத்திருக்கும் போது பெய்த மழையால் நனைந்தும், ஏற்கனவே கொள்முதல் செய்து அடுக்கி வைத்திருந்த ஆயிரக்கணக்கான மூட்டைகளில் நெல் முளைத்துள்ளது. ஒன்றிய, மாநில அரசுகள் பயிர் காப்பீடு செய்வதற்கு உரிய நேரத்தில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இயற்கையால் ஏற்படும் இடர்பாடுகளில் இருந்து விவசாயிகள் காக்கப்பட…

சைனசைடிஸ் (Sinusitis) பற்றி நீங்கள் அறிந்திராத உண்மைகள்

நன்றி குங்குமம் தோழி சுமார் மூன்று வருடங்களுக்கு முன் என்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண்மணி ஒருவர், “கடந்த ஆறு மாதங்களாக ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் தனது … Source link

பிரக்ஞானந்தா தோல்வி.. எஞ்சிய வீரர்கள் அசத்தலால் இந்திய பி தொடர்ந்து முதலிடம் – News18 Tamil

செஸ் ஒலிம்பியாட் தொடரின் 5-வது சுற்றில் ஆடவர் ‘பி’ அணியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வியைத் தழுவி ஏமாற்றம் அளித்தார். இருந்த போதும், எஞ்சிய வீரர்கள் அசத்தியதால் ‘பி’ அணி தொடர் வெற்றியை பதிவு செய்து, முதலிடத்தை அலங்கரித்துள்ளது.சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் களைகட்டியுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில், வெற்றிக்காக வீரர், வீராங்கனைகள் நுட்பமாக யோசித்து காய்களை நகர்த்தினர். இதன் 5-வது சுற்றில் ஆடவர் பிரிவில் இந்திய ‘ஏ’ அணி ருமேனியாவை எதிர்கொண்டது. முந்தைய சுற்றில் டிராவை சந்தித்ததால், மீண்டும்…

symptoms of type 2 diabetes

நாம் சாப்பிடும் உணவு, உடலில் ஆற்றலாக மாறுகிறது. சில உணவுகள் உடனடி ஆற்றலை வழங்குகிறது. சில உணவுகள் உடலில் சேமிக்கப்படுகிறது, நமது அன்றாட நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகிறோம். உணவுகள் குளுக்கோசாக மாறும் போது, அது எவ்வாறு எரிபொருளாகப் பயன்படுகிறது அல்லது நம்முடைய உடல் அதனை எரிபொருளாக எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது உடலின் சர்க்கரை அளவை அதிகரிக்கும் காரணமாக இருக்கிறது.உடலில் அதிக குளுக்கோஸ் இருந்தால், அது ரத்தத்தில் காலத்து சர்க்கரை அளவை அதிகரிக்கும். உடலால் அதிக குளுக்கோஸை பயன்படுத்த முடியும்…

குருதி ஆட்டம் – திரைப்பட விமர்சனம்

“ஒரு விறுவிறுப்பான பழிவாங்கும் திரைப்படத்தை கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால், நிறைய துணைக் கதைகள் இருப்பது அந்த அனுபவத்தைக் கெடுத்துவிட்டது” என்கிறது தி இந்து நாளிதழ் நாளிதழின் விமர்சனம். Source link

சொல்லிட்டாங்க…

இந்தியாவில் ஜனநாயகம் செத்து விட்டது. நான்கு பேரின் சர்வாதிகாரம் மட்டும்தான் தற்போது நாட்டில் நடந்து வருகிறது. :- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திஎதிர்க்கட்சிகள் இல்லாத சட்டப்பேரவை அமைய 175 தொகுதிகளுக்கான முதல் அடி குப்பத்தில் இருந்து எடுக்கப்படும். :- ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்நாடு வளர்ச்சி பாதையில் செல்வதாக பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால், 20 கோடி மக்கள் இரவு உணவு இல்லாமல் வாழ்கின்றனர். :- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்அரிசிக்கு ஜிஎஸ்டி வரி…

ஸ்மைல் ப்ளீஸ்…பற்களைப் பாதுகாப்போம்!

நன்றி குங்குமம் டாக்டர் நமது முகத்துக்கு அழகு சேர்ப்பது புன்னகை என்றால் அந்தப் புன்னகைக்கு அழகு சேர்ப்பது ஆரோக்கியமான, சீரான பல்வரிசைதான். பற்கள் நம் தாடையை … Source link

1 295 296 297 298 299 510