Yearly Archives: 2022

திமுகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி

சென்னை; அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி திமுகவில் இணைகிறார். பொள்ளாச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து மக்கள் பணியாற்றப் போவதாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். Source link

எல்லோருக்கும் தேவையா சத்து மாத்திரைகள்? மருத்துவ விளக்கம் I who can take multivitamin tablets

“உடம்புல சத்து குறைவா இருக்காம். அதனால டாக்டர் சத்து மாத்திரை சாப்பிடச் சொல்லியிருக்காரு…” என்பது போன்ற உரையாடல்களை அடிக்கடி கேட்டிருப்போம். பெரும்பாலும் வைட்டமின், மல்டி வைட்டமின் மாத்திரைகளைத்தான் அப்படிச் சொல்வார்கள். உடல்நலப் பிரச்னைகளுக்கு மருத்துவர் பரிந்துரையின்றி மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற சத்து மாத்திரைகளையும் அதிகம் எடுத்துக் கொள்கின்றனர். மாத்திரைகள்உண்மையில் சத்து மாத்திரைகள் யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம் என்று விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாச்சலம்…வைட்டமின், மல்டி வைட்டமின் மாத்திரைகள் என்ன வேறுபாடு?பி12,…

கோலி, பாபர் அசாமைக் கடந்து புஜாரா அதிசய சாதனை/ Cheteshwar Pujara Blasts Third Quick fire Ton For Sussex – News18 Tamil

ராயல் லண்டன் ஒன் டே கோப்பை ஒருநாள் தொடரில் சசெக்ஸ் அணிக்காக மீண்டும் ஒரு சதமெடுத்தார் புஜாரா, அவர் 75 பந்துகளில் சதம் எடுத்து பிறகு 90 பந்துகளில் 132 ரன்களை விளாசினார், இதனையடுத்து இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமைக் கடந்துள்ளார் புஜாரா.மட்டைவைத்து ஆடுவதற்குப் பெயர் பெற்ற புஜாரா தற்போது 5 போட்டிகளில் 3வது அதிரடி சதத்தை எடுத்துள்ளார். இந்த இன்னிங்ஸ் மிடில்செக்ஸ் அணிக்கு எதிராக விளாசப்பட்டது, இவருடன், தொடக்க…

புஸ்ஸுனு உப்பி வரா மாதிரி மிருதுனாவ சப்பாத்தி எப்படி சுடனும் தெரியுமா..? பிசையும் போது இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க…

சப்பாத்தி தெற்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளிலும் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. நன்றி

ஆசிய கோப்பை: கிரிக்கெட்டை விட இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் ஆதிக்கம் செலுத்தும் போட்டி

அப்துல் ரஷீத் ஷக்கூர்பிபிசி செய்தியாளர், கராச்சி32 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் பார்க்க விரும்பும் அனைத்தும் நடந்து வருகின்றன.சனத் ஜெயசூர்யாவின் ஆக்ரோஷமான பேட்டிங், முரளிதரன் மற்றும் அஜந்தா மென்டிஸ் ஆகியோரின் மாயாஜால பந்துவீச்சு மற்றும் அனைத்திற்கும் மேலாக உலகையே மெய்சிலிர்க்க வைக்கும் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பரபரப்பான பந்தயம். கிரிக்கெட்டின் இந்த இரண்டு பாரம்பரிய போட்டியாளர்களும் இந்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்டில் மீண்டும் மோத உள்ளனர். ஆகஸ்ட் 27…

நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கில் பழனிசாமி தண்டனையில் இருந்து தப்ப முடியாது: டிடிவி தினகரன் பேச்சு

தஞ்சை: நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கில் இறைவனே நினைத்தாலும் பழனிசாமி தண்டனையில் இருந்து தப்ப முடியாது என அமமுக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தஞ்சையில் செய்தியாளர்களை சந்ததி பேசிய அவர்; பழனிசாமி மீது எந்த தனிபட்ட விரோதமும் இல்லை. அனைவரும் இணக்கமாக செயல்பட வேண்டும் என்ற ஓபிஎஸ் கருத்தை வரவேற்கிறேன். சில மேதாவிகள் சுவாசமே துரோகமாக  கொண்டவர்கள் நல்ல விஷயத்திற்கு ஒத்துவர மாட்டார்கள். துரோகிகள், துரோக சிந்தனை கொண்டவர்கள் திருந்தினால் தான் மற்றவர்களின் எண்ணங்கள்…

ராகுல் திராவிட்டுக்கு கரோனா தொற்று

மும்பை: ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 27-ம் தேதி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளும் இந்திய அணியினருக்கு வழக்கமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் ராகுல் திராவிட்டுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட்டுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பிசிசிஐ-யின் மருத்துக்குழு கண்காணிப்பில் திராவிட் உள்ளார். அவருக்கு லேசான அறிகுறிகளே உள்ளன. மீண்டும் நடத்தப்படும் சோதனையில் கரோனா தொற்று இல்லை என உறுதி…

glosary words should be used to refer to the LGBT community / எல்ஜிபிடி பிரிவினரை கண்ணியமான வார்த்தைகளை குறிப்பிட்டே பயன்படுத்த வேண்டும்

எல்.ஜி.பி.டி. பிரிவினரை கண்ணியமாக குறிப்பிடும் வகையிலான சொல்லகராதியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த சொல்லகராதியில் கூறப்பட்டுள்ள வார்த்தைகளையே இப்பிரிவினரை குறிப்பிட பயன்படுத்த வேண்டும் என  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.LGBTQIA PLUS (எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ்) சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு, ஊடகங்களில் இப்பிரிவினரை  குறிப்பிடுவது தொடர்பான சொல்லகராதியை தயாரிப்பது தொடர்பான வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்  விசாரணையில் உள்ளது. எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ் சமுதாயத்தினரை குறிப்பிடும் சொல்லகராதியை நான்கு வாரங்களில் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு, சென்னை…

கோயிலில் இஸ்லாமிய அமைச்சர் முதல்வர் நிதிஷ் குமார் மன்னிப்பு கேட்கணும்: பாஜ போர்க்கொடி

பாட்னா: பீகார் அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக உள்ளவர் முகமது இஸ்ரேல் மன்சூரி. இவருக்கு கயா மாவட்ட பொறுப்பு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் கயாவில் உள்ள புகழ்பெற்ற விஷ்ணுபாத் கோயிலில் முதல்வர் நிதிஷ் குமார் தரிசனம் செய்தார். அப்போது, அவருடன் இஸ்லாமியரான அமைச்சர் முகமது இஸ்ரேல் மன்சூரியும் சென்றார். இதற்கு பாஜ மாநில தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘இந்த கோயிலில் மாற்று மத நம்பிக்கை கொண்டவர்கள்…

Virat kohli should not come to form agianst Pakistan says former captain wasim akram

விராட் கோலி நவம்பர் 2019 முதல் சர்வதேச சதம் அடிக்கவில்லை. 2021 முழுவதும் அவர் நிறைய அரை சதங்கள் அடித்திருந்தாலும், முக்கிய பங்களிப்பைச் செய்திருந்தாலும், இந்த ஆண்டு அவரது ஃபார்ம் பெருமளவு சரிந்துவிட்டது, அதுதான் அவரைப் பற்றிய விமர்சனங்களுக்கு  வழிவகுத்தது.இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், கோலியின் சமீபத்திய ஆட்டத்தை விமர்சிப்பவர்களை விமர்சித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸில் வாசிம் அக்ரம் கூறியதாவது: “கடந்த ஆண்டு முதல் இந்திய ரசிகர்களிடமிருந்து, விராட் கோலிக்கு எதிராக பெரும்பாலான ரசிகர்கள் பேசி…

1 259 260 261 262 263 510