Benefits Of Garlic Pickle And Recipe Of Instant Garlic Pickle
இந்தியாவைப் பொறுத்தவரை மிகவும் தவிர்க்க முடியாத உணவு வகைகளில் ஒன்று ஊறுகாய். பல ஆண்டுகளாக ஊறுகாய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சாதம் முதல் சப்பாத்தி வரை ஊறுகாய் தொட்டுக் கொண்டு சாப்பிடுவது பலருக்கு வழக்கமாக இருக்கும். ஒவ்வொரு பருவ காலத்தில் அதிகமாக விளையக் கூடிய பொருட்களை வைத்து ஊறுகாய் செய்யும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.ஊறுகாய் என்பது ஒரு இயற்கையான ஃபெர்மென்ட் செய்யப்பட்ட உணவு வகையைச் சேர்ந்தது. எனவே ஊறுகாயில் வைட்டமின், மினரல் மட்டுமல்லாமல் நுண் ஊட்டச்சத்துக்களும்…









