“பொன்னியின் செல்வன் படத்துடன் போட்டிபோட முடியாது” – விக்ரம் வேத இயக்குநர் புஷ்கர் பதில்! | Vikram Vedha director Pushkar on clashing with PS 1: ‘You can’t beat Ponniyin Selvan’
நாளை செப்டம்பர் 30ம் தேதி இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்டப் பல மொழிகளில் உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெளியாகிறது. அதேசமயம், 2017ம் ஆண்டு இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன் ஆகியோர் நடிப்பில் தமிழில் வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் தற்போது இந்தி மொழியில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலி கான் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது. பாலிவுட்டில்…









