Yearly Archives: 2022

Doctor Vikatan: கூந்தலுக்கு எண்ணெய் வைப்பது அவசியமா? | Doctor Vikatan – Is oil necessary for hair

உங்களுடைய கூந்தல் வறண்டிருக்கிறது, பொடுகு பிரச்னை உள்ளது, அரிப்பு இருக்கிறது என்றால் அதற்கேற்ப எண்ணெய் வைப்பதன் மூலம் இந்தப் பிரச்னைகள் தீவிரமாகாமல் தடுக்கலாம். நல்லெண்ணெயோ, விளக்கெண்ணெயோ, தேங்காய் எண்ணெயோ… உங்களுக்கு எது விருப்பமோ அதைப் பயன்படுத்தலாம்.தவிர ஐந்தெண்ணெய் காம்பினேஷனையும் முயற்சி செய்யலாம். அதாவது நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் கடுகெண்ணெய் என ஐந்திலும் சம அளவு எடுத்துக் கலந்து பயன்படுத்தலாம். இவற்றில் ஒவ்வோர் எண்ணெய்க்கும் பிரத்யேக மருத்துவ குணங்கள் இருப்பதுதான் சிறப்பு. தலைமுடி…

T20 WC | அரையிறுதிக்கு நுழையக் கூடிய 4 அணிகள் – இது சச்சின் கணிப்பு

மும்பை: நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி விளையாடப் போகும் நான்கு அணிகள் எது என்பதை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கணித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா உட்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. முதல் சுற்று, சூப்பர் 12, அரையிறுதி மற்றும் இறுதி என மொத்தம் 45 போட்டிகள் இதில் அடங்கும். இந்தத் தொடரில் டாப் 4 இடங்களை பிடிக்கப் போகும் அணிகள் எவை…

தீபாவளிக்கு முறுக்கு சுட தயாராகிட்டீங்களா..? இந்த ரெசிபியை கொஞ்சம் கவனிங்க…

தென்னிந்திய பலகார வகைகளில் முறுக்கு தவிர்க்க முடியாதது. குறிப்பாக பண்டிகைகள், வீட்டு விசேஷங்களிலும் முறுக்குக்கு முக்கிய இடம் உண்டு. அந்த வகையில் இந்த தீபாவளி பண்டிகைக்கு முறுக்கு சுட தயாராகிவிட்டீர்கள் எனில் இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவலாம்.முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்முறுக்கு அரிசி மாவு – 1 கப் உளுந்தம் பருப்பு – 3 டீ ஸ்பூன் அளவு வெள்ளை எள் – 1 டீ ஸ்பூன் அளவு நெய் – 2 டீ ஸ்பூன் மிளகாய்…

“ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அரசியல்வாதி தயாரித்தது போல் உள்ளது” – டி.டி.வி.தினகரன் காட்டம் | ttv dinakaran slams dmk, edappadi palanisami in recent commission reports

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பொய்யான பிரசாரத்தை தி.மு.க தொடங்கியது. அதனை ஓ.பி.எஸ் கையில் எடுத்துக் கொண்டார். ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது. எத்தனை அறிக்கைகள் கொடுத்தாலும் உண்மை அது தான். அறிக்கையை எதிர்த்து பாதிக்கப் பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு நிச்சயமாகச் செல்வர். ஆறுமுகசாமி ஆணையம்நீதிமன்றத்தில் இந்த ஆணையத்தின் அறிக்கை கண்டனத்துக்கு உள்ளாகலாம். டாக்டர்கள் அந்த நேரத்தில் எது சரியானதோ, அதைச் செய்திருக்கின்றனர். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மிகப் பெரிய வல்லுநர்கள். அவர்களை எல்லாம் அவமதிக்கும் வகையில்…

காப்பீட்டு நிறுவனங்களிடம் உழவர்களுக்கு அதிக இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:சம்பா பருவத்தில் நெற்பயிர் மற்றும் சிறப்புப் பயிர்களுக்காக தமிழக அரசின் சார்பில் காப்பீட்டுக் கட்டண மானியமாக செலுத்தப்பட்ட தொகை மட்டும் ரூ.1,338.89 கோடி. உழவர்கள் சார்பில் பிரீமியமாக செலுத்தப்பட்ட தொகை சுமார் ரூ.225 கோடி. ஒட்டுமொத்தமாக உழவர்களிடமிருந்தும், அரசிடமிருந்தும் பிரீமியமாக ரூ.1,500 கோடிக்கும் கூடுதலாக வசூலித்த காப்பீட்டு நிறுவனங்கள், அதில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக ரூ.481 கோடி மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டிருக்கிறது.உழவர்களை காப்பீட்டு நிறுவனங்கள் சுரண்டுவதை தமிழக அரசு…

ரெட் அலெர்ட்!

நன்றி குங்குமம் டாக்டர் குழந்தைகள் நோயியல் நிபுணர் சரத் பாபுதக்காளிக் காய்ச்சல்… குழந்தைகளைக் காப்பது எப்படி?மழைக் காலம் வந்துவிட்டாலே விதவிதமான நோய்கள் வைரஸ் … Source link

பிசிசிஐ ஒரு…. பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் அஃப்ரிடி காட்டமான பதிவு

டி20 உலகக்கோப்பை 2022 தொடரில் பங்கேற்க இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. தற்போது பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்று வரும் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுது்தி உள்ள இந்த போட்டி மெல்போர்ன் மைதானத்தில் அக்டோபர் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனிடையே பிசிசிஐ ஆண்டு பொது கூட்டம் முடிந்த பின் பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை 2023 தொடரில் இந்திய அணி பங்கேற்குமா என்ற விளக்கத்தை செயலாளர் ஜெய்…

பிரிட்டன் பிரதமராக 45 நாட்கள் – லிஸ் டிரஸ் ராஜிநாமாவுக்கு என்ன காரணம்?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைபிரிட்டன் பிரதமராக 45 நாட்கள் – லிஸ் டிரஸ் ராஜிநாமாவுக்கு என்ன காரணம்?3 மணி நேரங்களுக்கு முன்னர்கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்ற கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் லிஸ் டிரஸ், தாம் பதவியேற்ற 45 நாள்களில் பதவி விலகியுள்ளார்.எண் 10, டௌனிங் சாலையில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு வெளியே தமது பதவி விலகல் குறித்துப் பேசிய லிஸ் டிரஸ், தாம் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து…

சொல்லிட்டாங்க…

* தமிழக முதல்வரை சந்தித்ததை எடப்பாடி பழனிசாமி நிரூபித்தால், நான் அரசியலை விட்டு விலக தயார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்* தமிழகத்தில் போதை ஒழிப்பு பிரிவில் போதுமான போலீசாரை நியமித்து போதை பழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும். பாமக தலைவர் அன்புமணி* தேர்தல் குழுவின் முன் ஒரு முகமும், ஊடகங்களுக்கு முன் மற்றொரு முகமும் காட்டுகிறார் சசிதரூர். காங்கிரஸ் தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரி* எனது பார்வையில் தற்போதைய காலம் பாதுகாப்புத் துறைக்கு ஒரு பொற்காலம்.…

யோகம் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர் யோகா ஆசிரியர் செளந்தரராஜன்.ஜிஇன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே!இந்த நாள் மிகச் சிறப்பாக அமைந்தது என்பதை நாம் அனுபவிக்கக்கூடிய … Source link

1 143 144 145 146 147 510