சிக்கனமா ஒரு சிக்கன் டிஷ்! | chicken dish recipes
“சிக்கனை சிக்ஸ்டி ஃபைவா சாப்பிட்டிருப்பே… தந்தூரியா சாப்பிட்டிருப்பே… சில்லி சிக்கனா சாப்பிட்டிருப்பே… வரமிளகாய் கிள்ளிப் போட்டு, தேங்காய்த் துண்டுகள் அள்ளிப் போட்டு பள்ளிபாளையம் சிக்கனா சாப்பிட்டிருக்கியா? சாப்பிட்டிருக்கியா..?’’ என்று ‘சிங்கம்’ சூர்யா ஸ்டைலில் இந்த மேட்டரை ஆரம்பிக்கிறோம்.அதென்ன ‘பள்ளிபாளயம் சிக்கன்’?சிக்கன் டிஷ்களிலேயே சில்லி சிக்கனுக்கு ஒரு தனி ‘ருசிகர்’ கூட்டம் எப்போது உண்டு! சிக்கன் துண்டுகளில் மசாலா தடவி எண்ணெயில் பொரித்து, மொறுமொறுப்பாக சுவைத்து சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால், ‘ஆயில் அயிட்டம் சாப்பிடாதீங்க… வேக வெச்சதை…








