Yearly Archives: 2022

எங்கு கோட்டைவிட்டோம்… தோல்வி குறித்து கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்

பந்துவீச்சில் நல்ல தொடக்கம் அமையவில்லை தோல்விக்கு முக்கிய காரணமாக கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் நன்றி

மசால் வடை முதல் மெதுவான மெது வடை வரை… மழைக்கு ஏற்ற 5 ஸ்நாக்ஸ் ரெசிபீஸ்…

கீரை அல்லது கிழங்கு வடை (சபுதான வடை):மகாராஷ்டிரா மாநில சிற்றுண்டிகளில் விற்பனையாகும் மற்றொரு வடைகளில் ஒன்று கீரை வடை அதாவது சபுடானா வடை. பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்த மரவள்ளிக்கிழங்கு மற்றும் பல மசாலாப் பொருள்களைக் கொண்டு தட்டைப் போன்று தயாரிக்கப்படும் இந்த வடை நவராத்திரி விரதங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதில் கொத்தமல்லி மற்றும் மசித்த உருளைக்கிழங்குகளும் சேர்க்கப்படுகிறது.இந்த வடைகள் மிகவும் பிரபலமாகி இருந்தாலும், வீட்டில் என்ன பொருள்கள் இருந்தாலும், அதை வைத்து வடைகள் செய்யும் திறனை பெற்றுள்ளார்கள் இந்திய…

கலாமண்டலம் பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கேரள கவர்னர்… பினராயி விஜயன் அதிரடி! | Kerala government removed governor from kalamandalam university chancellor post

கேரள மாநில பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமனத்திலும், முதல்வர் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட விஷயத்திலும் கவர்னர் ஆரிப் முஹம்மதுகானின் செயல்பாடுகள் முதல்வர் பினராயி விஜயனுக்கும், ஆளும் சி.பி.எம் கட்சிக்கும் அதிருப்தியை எற்படுத்தியது. கவர்னரின் நடவடிக்கைகளுக்கு கடிவாளம் போடும் விதமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் கவர்னரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவுக்கு கவர்னர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை முதல்வர் பினராயி விஜயன்…

மதுரை விமான நிலையத்தில் மோடியுடன் இபிஎஸ் – ஓபிஎஸ் இன்று சந்திப்பு: தனித்தனியாக பேச அனுமதி

மதுரை: காந்திகிராம பல்கலை பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தரும் பிரதமர் மோடியை, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் மதுரையில் தனித்தனியாக சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் அருகே காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று மாலை நடக்கிறது. இதில் பங்கேற்க வரும் பிரதமர் மோடியை, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் மதுரை விமானநிலையத்தில் அடுத்தடுத்து சந்திக்க இருக்கின்றனர். ஏற்கனவே இவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து, 12ம் தேதி சென்னை வரும் அமித்ஷாவை, எடப்பாடி…

IND v ENG: ஏமாற்றம் மட்டுமே தொடர்கதை; இங்கிலாந்திடம் சரணாகதி அடைந்த இந்தியா; காரணம் என்ன?

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் அரையிறுதிப் போட்டிக்கு முன்பாக, “இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை காண எங்களுக்கு விருப்பமில்லை. அதை அத்தனை சுலபமாக நிகழவிடமாட்டோம்” என்பது போலப் பேசியிருந்தார். பேசியதோடு மட்டுமல்லாமல் அதை செய்தும் காண்பித்திருக்கிறது ஜாஸ் பட்லர் & கோ. இந்திய அணி மீண்டும் உலகக்கோப்பையின் நாக் அவுட்டில் வந்து சொதப்பியிருக்கிறது. மீண்டும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. என்ன நடந்தது? இந்திய அணி எங்கே சொதப்பியது?IND vs ENGஇந்திய அணி முதலில் பேட்டிங்…

டி20 அலெக்ஸ் ஹேல்ஸ்: ஊக்கமருந்து சோதனையில் தோற்றவர், இரு உலக கோப்பை வாய்ப்பிழந்தவர்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அலெக்ஸ் ஹேல்ஸ்தனது தொழில்முறை வாழ்க்கையில் ரோலர் கோஸ்டர் சவாரிகளை அனுபவித்த அலெக்ஸ் ஹேல்ஸுக்கு இந்த உலக கோப்பை மிகவும் முக்கியமானது. ஏனென்றால், களத்திற்கு வெளியே கடைப்பிடித்த செயல்பாடுகள் காரணமாக இதற்கு முன்பு இரண்டு உலக கோப்பைகளிலும் பங்கேற்க முடியாத நிலையை அவர் அனுபவித்தார். “இது எனக்கு ஒரு பெரிய தருணம், உலக கோப்பை அரையிறுதியில் அணியின் வெற்றிக்கு பங்களித்த இன்னிங்ஸ். நான் விளையாடிய விதம் எனக்கு வசதியாக இருந்தது. அடிலெய்டு…

சொல்லிட்டாங்க…

* பழைய ஓய்வூதியத்தை ரத்து செய்ததன் மூலம், நாட்டில் உள்ள முதியோர்களின் நிதி பாதுகாப்பை பாஜ பறித்துள்ளது. – காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி* அமலாக்க இயக்குனரகம் ஒரு சுதந்திரமான அமைப்பு அல்ல, மாறாக மோடி மற்றும் அமித்ஷாவின் கைகளில் உள்ள அரசியல் ஆயுதம். – காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்* சைபர் தாக்குல் ஆபத்தானது. இது, நாட்டின் பாதுகாப்பு உள்கட்டமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தி பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. – ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்*…

ஆர்த்ரைடிஸ் vs ஆஸ்டியோபொரோசிஸ் ஒரு பார்வை! | Arthritis vs Osteoporosis at a Glance!

நன்றி குங்குமம் டாக்டர்மூட்டுவலி (ஆர்த்ரைடிஸ்), எலும்பு வலுவிழப்பு நோய் (ஆஸ்டியோபொரோசிஸ்) இரண்டும் ஒருவரின் எலும்புகளை பாதிக்கும் நீண்ட கால, நாள்பட்ட நோய் நிலைகள். மூட்டுவலி என்பது மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நோயாகும். மாறாக, எலும்பு வலுவிழப்பு நோய் (ஆஸ்டியோபொரோசிஸ்) எலும்பு தாது அடர்த்தி குறைவதன் அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது. எலும்பு வலுவிழப்பு நோயை, மூட்டுவலியின் ஒரு வகையான மூட்டழற்சியுடன் (ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ்) மக்கள் அடிக்கடி குழப்பிக்கொள்கிறார்கள்.எலும்பு வலுவிழ்ப்பு நோய் காரணமாக எலும்பு முறிவு, எலும்பு உடைதல் அல்லது…

மிஸ் யூ கேப்டன் தோனி! – இந்திய அணியின் T20 WC அரையிறுதி தோல்விக்கு பிறகு ரசிகர்கள் ரியாக்‌ஷன் | we miss captain ms dhoni fans pay tribute after india exit from t20 wc semi

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் மிகவும் மோசமான தோல்வியை தழுவி உள்ளது. அதையடுத்து ரசிகர்கள் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, அணி நிர்வாகம், பிசிசிஐ மற்றும் சோபிக்காத வீரர்களை காட்டமாக விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில் சிலரோ ‘இந்நேரம் தோனி மட்டும் இருந்திருந்தால் எப்படி இருக்கும்?’ என முன்னாள் கேப்டன் தோனியின் புகழை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணிக்காக டி20 உலகக்…

ஜில்லென குளிரும் கிளைமேட்டிற்கு அட்டகாசமான டீ குடித்தால் எப்படி இருக்கும்..? உங்களுக்கான 5 ரெசிபீஸ்

1. மசாலா டீ : மசாலா தேநீர் பல்லாண்டுகளாக இந்தியர்களால் பருகப்பட்டு வந்தாலும், குளிர் மற்றும் மழை காலத்தில் பருக ஏற்ற பானமாக உள்ளது. வீட்டின் சமையலறையில் கிடைக்கக்கூடிய சுக்கு, பட்டை, லவங்கம், ஏலக்காய் ஆகிய மசாலா பொருட்களை தண்ணீரில் கொதிக்க வைத்து மசாலா டீ-க்கான சாயாவை தயார் செய்யலாம். அத்துடன் கொதிக்க வைக்கப்பட்ட பால் மற்றும் சர்க்கரையை கலந்தால், சுவையான மணமான மசாலா டீ தயாராகிவிடும். இத்துடன் பொதினா, இஞ்சி, அஸ்வகந்தா, அதிமதுரம் போன்றவற்றையும் அவர்,…

1 101 102 103 104 105 510