PAKvENG: `Boss Returns’ மேட்ச் வின்னரான ஸ்டோக்ஸ்; உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து! | T20 WorldCup – England Won the t20 WorldCup
மழை மேகங்கள் சூழ மெல்பர்னில் நடந்த இந்தப் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் பட்லரே டாஸை வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் 137 ரன்களை மட்டுமே பாகிஸ்தான் அணி எடுத்தது. கொஞ்சம் சுமாரான ஸ்கோர்தான். அரையிறுதியில் அடித்து வெளுத்த பாபர் அசாமும் ரிஸ்வானும் இங்கே பெரிதாக பெர்ஃபார்ம் செய்யவில்லை. ரிஸ்வான் பவர்ப்ளேக்குள்ளேயே சாம் கரனின் பந்தில் போல்டாகினார். பாபர் அசாம் கொஞ்சம் நேரம் நின்று அடில் ரஷீத்தின் கூக்ளி ஒன்றில்…








