Daily Archives: December 21, 2022

சிறுபான்மை மக்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டது தமிழ்நாடு அரசு: கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: சிறுபான்மை மக்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டது தமிழ்நாடு அரசு என சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்று வரும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். கிறிஸ்துவ மதத்தின் விழாவாக இல்லாமல், அனைத்து மதத்தினரும் பங்கேற்கும் விழாவாக இந்த கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறது சிறுபான்மை பள்ளிகளில் ஆசிரியர் நியமன வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது; கடந்த ஆட்சியில் அந்த அரசாணையை வெளியிட்ட நான், அதை விட்டுவிடுவேனா?” அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான உதவித்தொகை விவகாரத்தில் ஒன்றிய அரசு…

அண்ணாமலையின் ரபேல் வாட்ச் டிவிட்டரில் டிரெண்டிங்: பலர் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருவதால் பரபரப்பு

சென்னை: பாஜ தலைவர் அண்ணாமலை அணிந்திருக்கும் ரபேல் வாட்ச் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அதே நேரத்தில் இந்த வாட்ச் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. பலர் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் வித்தியாசமான ரபேல் வாட்ச் பல லட்சம் ரூபாயில் செலவில் வாங்கப்பட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து தினந்தோறும் பல்வேறு விதமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இந்த கடிகாரத்தின் விலை குறித்தும், நேர்மையான…