Daily Archives: December 18, 2022

ராமேஸ்வரம் துறைமுகத்தில் குறிப்பிட்ட சில படகுகளுக்கு மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்குவதில் குளறுபடி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் துறைமுகத்தில் குறிப்பிட்ட சில படகுகளுக்கு மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால் மீன்வளத்துறையை கண்டித்து மீனவர்கள் டோக்கன் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டுள்ளனர். Source link

மதசார்பின்மைக்கு எதிராக பேசுகிறார் ஆளுநர்: முத்தரசன் குற்றச்சாட்டு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அருகே புத்தூர் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், பாஜ இல்லாத ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் ஒன்றிய அரசு தங்களுக்கு சாதகமாக செயல்படும் ஆளுநர்களை நியமித்து இடையூறுகளை ஏற்படுத்தி போட்டி அரசை நடத்துகின்றனர். இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள ஆளுநர் ஆர்என்.ரவி போட்டி அரசாங்கம் நடத்தவில்லை. மதசார்பின்மை கொள்கைக்கு எதிராக பேசுகிறார். இந்தியா இந்து மதத்தை சார்ந்த…

Doctor Vikatan: பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை… வெயிலில் காட்டினால் போதுமா?- Doctor Vikatan: Jaundice in a newborn baby… is it enough to show it in the sun?

Doctor Vikatan: பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை வருவது இன்று சகஜமாக உள்ளது. இதற்கு மருத்துவமனையில் கொடுக்கப்படும் லைட் தெரபி அவசியமா? சூரிய வெளிச்சத்தில் காட்டுவது போதுமானதா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ். மாலா ராஜ்சுகப்பிரசவமோ, சிசேரியனோ… குழந்தை பிறந்த மூன்றாவது நாளன்று அதற்கு மஞ்சள் காமாலை உள்ளதா என்பதற்கான பிலிருபின் அளவு பார்க்கப்படும்.பிரசவ காலத்தில் வரும் இத்தகைய மஞ்சள் காமாலை அவ்வளவு ஆபத்தானதல்ல. ஆனால் அப்படி…

FIFA WC 2022 | மொராக்கோவை வீழ்த்தி மூன்றாவது இடம் பிடித்தது குரோஷியா | FIFA WC 2022 |  Croatia clinches third place after win against Morocco

தோகா: உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மொராக்கோவை வீழ்த்தி மூன்றாவது இடம்பெற்றுள்ளது குரோஷியா. கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், இன்று மூன்றாம் இடத்துக்கான போட்டி நடைபெற்றது. இதில் மொராக்கோ மற்றும் குரோஷியா அணிகள் மோதின. கலீஃபா சர்வதேச மைதானத்தில் நடந்த இப்போட்டி குரோஷியா அணியின் நட்சத்திர வீரர் லூகா மோட்ரிச்சுக்கு 162வது போட்டியாக அமைந்தது. இதனால் அதிக எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், ஆட்டத்தின் 7வது நிமிடமே அந்த எதிர்ப்பார்ப்பை…

Pathaan: தொடரும் `பதான்' படச் சர்ச்சை – ஷாருக்கானின் ரியாக்ஷன் என்ன?

நடிகர் ஷாருக்கானின் ‘பதான்’ படம் அடுத்த மாதம் 25ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான ‘Besharaam Rang’ சமீபத்தில் வெளியானது. அதில் காவி நிற பிகினி உடையுடன் தீபிகா படுகோன் வருவது குறித்து இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ‘பதான்’ படத்தைத் தடை செய்வோம் என்று மத்தியப் பிரதேச அரசு நேரடியாக எச்சரிக்கை செய்திருக்கிறது. ஆனால், ஷாருக்கான் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.பதான் பட சர்ச்சைக் காட்சிஇதனிடையே சமீபத்தில்…

சொல்லிட்டாங்க…

* இந்திய எல்லை பகுதிகள் பாதுகாப்பில் மாநில அரசுகளுக்கும் பங்கு உள்ளது. – உள்துறை அமைச்சர் அமித்ஷா* சீனா போர் குறித்த ராகுல் காந்தியின் கருத்து இந்திய ராணுவத்தை அவமதித்தது மட்டுமின்றி நாட்டின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கிறது. – ஒன்றிய அமைச்சர் கிரண் ரஜிஜூ* புதுச்சேரி வளர்ச்சிக்காக, மக்களுக்காக தனி மாநில அந்தஸ்து பெற வேண்டும். இந்த நிர்வாகத்தில் தினந்தோறும் மன உளைச்சலாகத்தான் உள்ளது. – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி* வரும் 2024க்கான தேர்தல் மோடிக்கான தேர்தல்.…

வெள்ளரிக்காயை காய்கறி சாலடில் பயன்படுத்துவது வேஸ்ட்

ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவுகள் மற்றும் எடை குறைப்பு என்று வரும் பொழுது காய்கறிகள் தான் அனைவராலும் பரிந்துரைக்கப்படுகிறது. நிறைய காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும், குறிப்பாக காய்கறிகளை அப்படியே சாப்பிடுவது ஊட்டச்சத்து குறையாமல் நமக்கு கிடைக்கும். அனைவருக்கும் அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கு பொதுவாக சாலடில் வெங்காயம், தக்காளி, கேரட், விதைகள் புரோக்கோலி, குடை மிளகாய் ஆகியவை சேர்க்கப்படும். இதில் தவறாமல் வெங்காயம் தக்காளியுடன் தவறாமல் வெள்ளரிக்காயும் இடம் பெறும்.பொதுவாகவே வெள்ளரிக்காய் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்,…

கத்தார் கால்பந்து உலகக்கோப்பை 2022: மீண்டும் தயாராகும் விம்கோ ஃபுட்பால் கிளப்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “கத்தார் கால்பந்து உலகக்கோப்பை 2022: மீண்டும் தயாராகும் விம்கோ ஃபுட்பால் கிளப்”, கால அளவு 2,3402:34காணொளிக் குறிப்பு, கத்தார் கால்பந்து உலகக்கோப்பை 2022: மீண்டும் தயாராகும் விம்கோ ஃபுட்பால் கிளப்4 மணி நேரங்களுக்கு முன்னர்ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் தலைசிறந்த கால்பந்து அணிகளில் ஒன்றாக இருந்த விம்கோ ஃபுட்பால் கிளப்பை மீண்டும் புதிதாக அமைத்து அதே பழைய பெருமையை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது. தயாரிப்பு: க. சுபகுணம் …

முதல்வர் ரங்கசாமி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: நாராயணசாமி ஆவேசம்

புதுச்சேரி: புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி நீலிக்கண்ணீர் வடிப்பதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என நேரு எம்எல்ஏ தலைமையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தபோது, அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை. இதற்கு மத்திய அரசு, தலைமை செயலர் மற்றும் செயலர்கள்தான் காரணம் என்று பகிரங்கமாக குற்றச்சாட்டி இருக்கிறார். 2011ல் மாநில அந்தஸ்து பெறுவோம் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தார்கள்.  2021ம் ஆண்டு…