சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதியை கொலீஜியம் பரிந்துரைத்தும் மத்திய அரசு இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதியாக ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.முரளிதரை கொலீஜியம் பரிந்துரைத்தும் இதுவரை மத்திய அரசு எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது.உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்க பரிந்துரைக்க அமைக்கப்பட்டது தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட மூத்த நீதிபதிகள் அடங்கிய ‘கொலீஜியம்’ உச்ச நீதிமன்றத்தில் முதல் ஐந்து மூத்த நீதிபதிகளை கொண்ட இந்த குழு தான், உச்ச நீதிமன்றத்துக்கும், உயர் நீதிமன்றங்களுக்கும் தலைமை நீதிபதி…

