Daily Archives: December 17, 2022

`Pandemic தெரியும், அதென்ன Tripledemic’… தொடர் வைரஸ் தொற்றுகளுக்கு ஆளாகும் குழந்தைகள்!| Pandemic is known, what is Tripledemic – Children exposed to serial viral infections

அக்டோபர் மாதம் நெருங்கியதும், இந்த நோய்த் தொற்றின் தீவிரம் குறைந்து, காய்ச்சலால் (flu) பாதிக்கப்படத் தொடங்கினர் குழந்தைகள். 102 டிகிரி வரை வெப்பத்தின் பிடியில் சிக்கித் தவித்தனர். இவையெல்லாம் ஒரு புறம் இருக்க, இந்தக் காலகட்டத்திலேயே கோவிட் தொற்றுக்களும் நீடித்துக் கொண்டே இருந்தன. இந்த மூன்று வைரஸ் நோய்த் தொற்றுகளையும் ட்ரிபில்டெமிக் (Tripledemic) என்று அழைக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் கோவிட் பரவலை விட, ஆர்.எஸ்.வி மற்றும் ஃப்ளு வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையே அதிகம் எனக் கூறப்படுகிறது. இந்த மூன்று தொற்றுகளும்…

“ரிஷப் பண்ட் குண்டாக இருக்கிறார்!” – உடற்தகுதி குறித்து விமர்சித்த பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் | Former Pakistan Captain On Rishabh Pant’s Fitness

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் தடுமாறினாலும், களத்தில் இறங்கிய ரிஷப் பண்ட் 45 பந்துகளில், 46 ரன்களைக் குவித்தார். இதில் ஆறு பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.இந்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்டின் பேட்டிங் குறித்துப் பேசும்போது ரிஷப் பண்ட் குண்டாக இருப்பதால் அவரால் நினைத்த ஷாட்களை அடிக்க முடிவதில்லை என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் விமர்சித்துப் பேசியிருக்கிறார்.ரிஷப் பண்ட்,இதுகுறித்து பேசிய அவர், “ரிஷப் பண்ட் புது விதமான…

`நெல் கொள்முதல் நிலையங்களில் ரூ. 625 கோடிக்கு மேல் முறைகேடு’ லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிக்க கோரிக்கை! | “In paddy procurement stations, Rs. Farmers allege ‘over 625 crore malpractice’

இப்படி எடை மோசடி, லஞ்ச மோசடி முறைகேடுகளை களைந்திட அனைத்து நெல் கொள்முதல் நிலையங்கள், திறந்த வெளி கிட்டங்கிகள், முதுநிலை மண்டல மேலாளர்கள் அலுவலகங்களில் CCTV கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்திட வேண்டுமென  கடந்த 7ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். உருப்படியான நடவடிக்கையே இல்லை. ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உளுந்து 100 கி.கி, எள் 80 கி.கி, நிலக்கடலை 80 கி.கி, பயிறு 100 கி.கி, நெல் 75 கி.கி, பருத்தி 100 கி.கி, துவரை 100 கி.கி,…

Tamil News Live : அதிமுக மா.செ கூட்டம்: ஓபிஎஸ் அழைப்பு

தமிழ்நாட்டில் 20, 21 தேதிகளில் கனமழை! 20.12.2022: தமிழகத்தில் தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 21.12.2022: தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. – வானிலை ஆய்வு மையம் Source link

பாஜக – திமுக கூட்டணி ஏற்படும் என்ற சி.வி.சண்முகம் பேச்சுக்கு பாஜக கண்டனம்

சென்னை: பாஜக – திமுக கூட்டணி ஏற்படும் என்ற சி.வி.சண்முகம் பேச்சுக்கு பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் அதிருப்தி கண்டனம் தெரிவித்துள்ளார். யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற சி.வி.சண்முகத்தின் அறிவுரை, ஆலோசனை பாஜகவுக்கு தேவையில்லை என பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன்  தெரிவித்துள்ளார். காவி துண்டு போட்டவன் பாஜக தொண்டன் என சி.வி.சண்முகம் பேசியது அவரது பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது என தெரிவித்துள்ளார். Source link

‘கிரீன் டாப்’ பிட்சில் தென் ஆப்பிரிக்கா 152 ஆல் அவுட் – அலறவிட்ட ட்ராவிஸ் ஹெட்; ஆஸி.யும் திணறல்! | Travis Head puts Australia in charge against South Africa after Warner’s duck

பிரிஸ்பனில் இன்று தொடங்கிய ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. முன்னதாக கிரீன் டாப் பிட்சில் தென் ஆப்பிரிக்கா தன் முதல் இன்னிங்சில் 152 ரன்களுக்கு மடிந்தது. மைதானத்தின் பச்சைப்பசேல் வெளிக்கும் பிட்சுக்கும் வித்தியாசமே தெரியாத ஒரு விதமான கிரீன் டாப் பிட்ச் இது. ஆனாலும் டி20 உலகக் கோப்பையில் இந்தியா – தென்…

இவங்கெல்லாம் உணவில் மஞ்சள் சேர்த்துக்கவே கூடாதாம்..! மீறினால் என்ன ஆகும்..?

சுகாதார ஆய்வறிக்கையின் படி, ஒரு நபர் நாளொன்றுக்கு சுமார் 500 மில்லி கிராம் முதல் 1-3 கிராம் வரை மட்டும் தான் மஞ்சளை உபயோகிக்கலாம். இதைவிட அளவு அதிகமாகும் போது தான், வயிற்று வலி, வயிற்றுக் கோளாறு, தலைவலி, தலை சுற்றல் போன்ற பல உடல்நலப்பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. இதோடு வேறு என்னென்ன பாதிப்புகள் உள்ளது? என தெரிந்துக்கொள்வோம். நன்றி

பார்வையற்றோர் டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன்

பார்வையற்றோருக்கான டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதி போட்டியில் வங்கதேச அணியை 120 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. Source link

தெ.தேசம்-ஒய்எஸ்ஆர் காங். கட்சியினர் மோதல்; கட்சி அலுவலகம், வீடுகள் தீ வைத்து எரிப்பு: 144 தடை உத்தரவு அமல்

திருமலை: ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் மாச்சர்லாவில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் ‘இதி ஏமி கர்மா ராஷ்டிரம்’ எனும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் அக்கட்சியினர் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள ரிங் ரோட்டில் வீதிவீதியாக சென்று, ‘ஜெகன்மோகன் அரசால் மாநிலம் பின்தங்கியதாகவும், எந்தவித வளர்ச்சியும் இல்லை’ என அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை வழங்கி தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டனர். உடனே ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரும் திரண்டு, கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதம்…

Doctor Vikatan: முறை தவறும் மாதவிடாய் சுழற்சி…. 50 வயது வரை மாதவிடாய் வருவதுதான் சரியானதா? – Doctor vikatan – Irregular Menstrual Cycle – Is it right to have periods till the age of 50?

அதாவது, உயர வேண்டிய நேரத்தில் அப்படி அதிகரிக்காமல் குறைந்து, குறைய வேண்டிய நேரத்தில் அதிகரித்து என அதன் சுரப்பு தாறுமாறாக இருக்கும். இதன் காரணமாக ஒருவரின் மாதவிலக்கு நாள்கள் நீளலாம் அல்லது குறையலாம். இன்னும் சிலருக்கு மாதவிலக்கு சுழற்சி நார்மலாக இருக்கும். ஆனால், அந்த நாள்களில் அவர்களுக்கு சினைப்பையிலிருந்து முட்டைகள் வெளிவராது. இத்தகைய மாற்றமானது டீன்ஏஜின் இறுதியிலும், இனப்பெருக்க வயதின் இறுதியிலும் நடக்கும் இயல்பான விஷயம்.உடல் சூடாவது, தூக்கமின்மை, வெஜைனா பகுதியில் வறட்சி போன்றவை மெனோபாஸுக்கான அறிகுறிகள்,…

1 2 3