இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ் அணி!
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. பரபரப்பாகத் தொடங்கிய போட்டியின் முதல் பாதியில் பிரான்ஸ் வீரர் சவுமெனி ஆட்டத்தின் 17ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்து அசத்தினார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 1-0 என பிரான்ஸ் அணி முன்னிலை வகித்தது.இதனைத் தொடர்ந்து போட்டியின் இரண்டாவது பாதியின் 54ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஹேரிகேன் பதில் கோல் அடித்து போட்டியைச் சமன் செய்தார். இதனால்…








