Daily Archives: November 27, 2022

FIFA WC 2022 | பெல்ஜியத்தை அப்செட் செய்த மொராக்கோ: வெற்றியை தாயுடன் கொண்டாடிய அக்ரஃப் ஹக்கிமி | fifa wc 2022 morocco upsets belgium achraf hakimi celebrates victory with mother

தோகா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் பெல்ஜியத்தை அப்செட் செய்துள்ளது மொராக்கோ அணி. குரூப் சுற்றுப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை தனது தாயுடன் கொண்டாடி மகிழ்ந்தார் மொராக்கோ வீரர் அக்ரஃப் ஹக்கிமி. குரூப் ‘எஃப்’ பிரிவு ஆட்டத்தில் இரு அணிகளும் பலப்பரீட்சை மேற்கொண்டன. இந்த போட்டி அல்-துமானா மைதானத்தில் நடைபெற்றது. இதில் கடந்த 2018 உலகக் கோப்பை தொடரில் மூன்றாவது இடமும், ஃபிஃபா…

இந்த 5 உணவுகளை தவறாமல் சாப்பிடுங்க!

டெல்லி மட்டுமின்றி இந்தியாவின் மெட்ரோ நகரங்கள் பலவற்றிலும் சுற்றுச்சூழல் மாசுபட்டுள்ளது. இவ்வாறு மாசுபட்ட காற்றை சுவாசிப்பதாலும் உடலில் பல்வேறு கோளாறுகள் ஏற்படலாம். முக்கியமாக நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகம் ஏற்படும். ஆஸ்துமா, சிஓபிடி(copd) போன்ற நோய்கள், இந்த மாசுபட்ட சூழலில் வாழும் மக்களுக்கு அதிகம் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றனர். சுற்றுச்சூழல் மாசுபடுதலை நம்மால் முழுவதுமாக கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை சில உணவு பொருட்களை உட்கொள்வதன் மூலம் குறைக்க முடியும். நன்றி

இலங்கை ‘மாவீரர் நாள்’ நிகழ்வில் கூடிய பல்லாயிரம் பேர்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்இலங்கையில் தமிழர் பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று இலங்கை உள்நாட்டுப் போரில் பங்கேற்று உயிர் நீத்த தமிழர்களை நினைவுகூர்ந்தனர்.விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ்ப் போராளிக் குழுக்கள் இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு-கிழக்கு மாகாணங்களை தனியாகப் பிரித்து தமிழ் ஈழம் என்ற தனி நாடாக்கவேண்டும் என்று போராடினர்.பல கட்டங்களை கடந்த இந்தப் போராட்டம், இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே களத்தில் இருக்கும் நிலையை எட்டியது.…

சொல்லிட்டாங்க…

* இந்திய அரசமைப்பு சட்டத்தின் நெறிமுறைகள் அனைத்தையும் தகர்த்து தவிடுபொடி ஆக்கும் வகையில் ஒன்றிய பாஜ அரசின் 8 ஆண்டுகால செயல்பாடுகள் உள்ளன. – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ* அனைத்து தரப்பு முதலீட்டாளர்கள், வெளி மாநில, வெளிநாட்டு தொழில்முனைவோர் தமிழ்நாட்டில் முதலீடு செய்து தொழில்நுட்ப ஜவுளி தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். – முதல்வர் மு.க.ஸ்டாலின்* கர்நாடக மாநிலம் சட்டத்தை மதிக்கும் மாநிலம். அதேநேரம், மாநில உரிமை பறிக்கப்படுவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். – கர்நாடக முதல்வர்…

இந்திய வீரர்களை திட்டுங்கள்; ஆனால் இதனை மட்டும் சொல்லாதீர்கள் : கவுதம் கம்பீர் தரும் யோசனை!

இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் ஐபிஎல் என இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.இந்திய அணி டி20 உலக கோப்பை தொடரில் படுதோல்வி அடைந்து வெளியேறிய நிலையில் வீரர்கள் மட்டும் பிசிசிஐயை பல்வேறு ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் ஐபிஎல் தொடரையும் விமர்சித்து வந்த நிலையில், இது குறித்து இந்திய முன்னள் வீரர் கவுதம் கம்பீர் பேசியுள்ளார்.அதில், ‘இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் ஐபிஎல். 2008-ல் ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே, பலரும் விமர்சித்து…

மூலிகை சூப், பிரண்டைத் துவையல், ஹெர்பல் பாஸ்தா | ஹெல்த்தி வீக் எண்டு விருந்து

மழையும் பனியுமாக சட்சட்டென மாறிக்கொண்டிருக்கிறது வானிலை. குளிருக்கு இதமாக சூடாகக் கேட்கும் நாவிற்கு, சத்தாகவும் கொடுத்தால் எப்படியிருக்கும்? இந்த வார வீக் எண்டை ஹெல்த்தியாக ஆரம்பிக்கலாங்களா?மூலிகை சூப்தேவையானவை:எலுமிச்சைப்பழச் சாறு – 2 டீஸ்பூன்அரைக்க:தூதுவளைக் கீரை – அரை கப்அப்பக் கோவை இலை – அரை கப்முசுமுசுக்கு இலை – 6துளசி இலைகள் – 4வெல்லம் – ஒரு சிட்டிகைகற்பூரவல்லி இலை – ஒன்று (பெரியது)சீரகம் – அரை டீஸ்பூன்மிளகு – 10மல்லி (தனியா) – அரை டீஸ்பூன்மஞ்சள்தூள்…

93 மில்லியன் ஆண்டுகள் பழமையான முதலையின் வயிற்றில் இருந்த ஆச்சரியம்… ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

பழங்கால ஆராய்ச்சியாளர்களின் குழு ஒரு வியக்கத்தக்க கண்டுபிடிப்பை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் 95 மில்லியன் ஆண்டுகள் பழமையான முதலையின் எலும்புக்கூட்டை கண்டுபிடித்த போது தான் இந்த வியக்கத்தக்க நிகழ்வு நடந்துள்ளது. இந்த முதலை அறியப்படாத முதலை இனம் என்றும் இதில் அறிந்துள்ளனர்.ஆனால் இது ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், முதலை இறப்பதற்கு முன் ஒரு முழுமையான மற்றும் எதிர்பாராத உணவை உண்டதாக தெரிகிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஏனெனில் இறந்த முதலையின் வயிற்றில், கோழியை விட சற்று…

குஜராத் தேர்தல் பிரசாரத்தில் ஆம்ஆத்மி கூட்டத்தில் கற்கள் வீச்சு: சிறுவனுக்கு காயம்; பாஜகவினர் அடாவடி

கதிர்காம்: கதிர்காமில் நடந்த ஆம்ஆத்மி தேர்தல் பிரசாரத்தின் போது பாஜகவினர் கற்களை வீசியதாக மாநில ஆம்ஆத்மி தலைவர் குற்றம்சாட்டி உள்ளார். குஜராத்தில் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தேர்தல்  நடைபெறுகிறது. ஆளும் பாஜக தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ள  நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆம்ஆத்மி, காங்கிரஸ்  கட்சிகளும் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளன. இந்நிலையில் கதிர்காம் சட்டமன்றத் தொகுதியில் ஆம்ஆத்மி கட்சி பிரசாரம் செய்த போது, மர்ம நபர்கள் கற்களை வீசி…

“IPL விளையாடுவதைத் தவிர்த்தால்தான் உலகக் கோப்பையை வெல்ல முடியும்!”- ரோஹித் சர்மாவின் பயிற்சியாளர் | Rohit Sharma’s childhood coach Siddhesh Dinesh Lad criticizes Indian Cricket Team’s performance

தினேஷ் லாட், மும்பையில் 26 ஆண்டுகளாக கிரிக்கெட் பயிற்சியாளராகப் பல இளம் கிரிக்கெட் வீரர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார். ரோஹித் சர்மா, ஷர்துல் தாக்கூர் போன்ற இன்றைய முன்னணி கிரிக்கெட் வீரர்கள் இவரிடம் பயிற்சி பெற்றவர்கள்தான். இந்நிலையில் அண்மையில் பேசிய இவர், இந்திய அணி சர்வதேசப் போட்டிகளில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது என்று விமர்சனம் செய்திருந்தார். மேலும், “இந்திய கிரிக்கெட் வீரர்கள், ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதைத் தவிர்த்துவிட்டு சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும்” என்று…

சளிக்கு சூப்பர் மருந்து.. பாலிவுட் நடிகைகள் விரும்பும் கேரள கஞ்சி! செய்முறைக்கு சிம்பிள் டிப்ஸ்!

பொதுவாகவே சைவ உணவுகள் என்று வரும் பொழுது அவை அனைத்துமே ஊட்டச்சத்துக்களும் நிறைந்த உணவாக காணப்படும். பலவிதமான காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள், பழங்கள் என்று அனைத்து சுவை மற்றும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்த உணவாக காணப்படும். தலசேரி கேர்ல் என்று பிரபலமாக அறியப்படும் மரீனா பாலகிருஷ்ணன் என்ற பெண் சமீபத்தில் கேரள சைவ உணவைப் பற்றி பகிர்ந்திருந்தார். இந்தப் பதிவு இன்ஸ்டாகிராமில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்தப் பெண் பாலிவுட் நடிகைகளுக்கு, தனக்கு மிகவும் விருப்பமான, ஊட்டச்சத்து…