“இந்தத் தேதி எனக்கு ரொம்ப ஸ்பெஷல்!”- ஓய்வு குறித்துப் பேசுகிறாரா விராட் கோலி? | Virat Kohli’s social media post sparks MS Dhoni-like retirement rumours
முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகத் திகழ்பவர் விராட் கோலி. கடந்த மூன்று ஆண்டுகளாக விராட் கோலி சரியாக விளையாடுவதில்லை, சதம் அடிக்கவில்லை எனக் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஆசியக் கோப்பையில் சதம், தற்போது நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடம் என மீண்டும் பார்முக்கு வந்து பல சாதனைகளைப் படைத்திருந்தார் விராட் கோலி.குறிப்பாக T20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. அப்போது…









