உடல் எடையை மளமளவென குறைக்க நெல்லிக்காயை இப்படி சாப்பிடுங்க.!
வெயிட் ஆயிட்டேனோ? என்ன செய்தால் உடல் எடைக்குறையும்.. ஜிம்மிற்கு போகலாமா? இல்லை சாப்பாட்டின் அளவைக் குறைக்கலாமா? என பல கேள்விகள் நம்மில் தோன்றும். அந்தளவிற்கு இன்றைக்கு ஒவ்வொருவருக்கும் உடல் எடை அதிகரித்துள்ளது. இதனால் பல உடல் நல பிரச்சனைகளும் ஏற்படுவதால் தான், எப்படியாவது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இதற்காக பட்டினி கிடக்க வேண்டிய அவசியமில்லை. ஆரோக்கியமான முறைகளில் அதிகரித்துள்ள உடல் எடையை குறைக்கலாம். பல ஆரோக்கிய உணவுகள் இருந்தாலும் இன்றைக்கு உடல்…









