Doctor Vikatan: சோயா உணவுகளை எல்லோரும் சாப்பிடலாமா? | Doctor Vikatan: Can everyone eat soya foods?
சமீப காலமாக சோயா உணவுகள் பிரபலமாகி வருகின்றன. வீகன் உணவுக்காரர்கள் அதிகரித்ததன் விளைவாக பலரும் பால் உணவுகளையும் பனீர் போன்றவற்றையும் சாப்பிடுவதில்லை. எனவே தாவர அடிப்படையிலான புரதம் என்று பார்த்தால் வேகவைத்த சோயாவில் (100 கிராம் அளவில்) 18 கிராம் புரதம் இருக்கிறது.நார்ச்சத்தும் இதில் அதிகம் என்பதால், மலச்சிக்கலுக்கும் தீர்வாகிறது. அதாவது 100 கிராம் சோயாவில் 6 கிராம் அளவு நார்ச்சத்து இருக்கிறது. கலோரியும் வெகு குறைவு என்பதால் எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போருக்கும் ஏற்றது. சைவ உணவுக்காரர்களுக்கு…






