“தமிழகத்தில் 10 லட்சம் சாரண சாரணியர் இருப்பார்கள்!”- தலைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நம்பிக்கை | Minister Anbil Mahesh speech in The Bharat Scouts and Guides training camp
பயிற்சி பெறுபவர்களிடம் பேசிய தலைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் அர்ப்பணிப்பை வழங்கும் மனிதர்களை உருவாக்கும் மகத்தான பணியைச் சாரண சாரணியர் இயக்கம் செய்து வருகிறது. நேர்மை, தூய்மை, தொண்டு போன்றவையே இதன் அடிநாதமாக இருக்கின்றன. உலகின் மிகப்பெரிய இயக்கங்களில் ஒன்றாக இருக்கும் இதில், சுமார் 50 கோடி பேர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். நமது தமிழகத்தைப் பொறுத்தவரைப் பாரத சாரண சாரணியர் இயக்கத்தில் சுமார் 4.15 லட்சம் பேர் உள்ளனர். இதை 10…








