Doctor Vikatan: ஹார்ட் அட்டாக்கிலிருந்து மீண்டவர்கள் பயணம் செய்யலாமா? | Doctor Vikatan – Can heart attack survivors travel
பாதிப்பிலிருந்து குணமடைந்த பிறகு, இதய செயல்பாடு சாதாரணமாக இருந்தால் நோயாளிகள் தங்கள் வழக்கமான வேலைகளுக்குத் திரும்பலாம். ஒருவேளை இதய செயலிழப்பில் ஏதேனும் பிரச்னைகள் இருப்பது தெரிந்தால் , அவர் இதய மருத்துவர் வலியுறுத்தும் பிரத்யேக ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும்.ஹார்ட் அட்டாக் வந்து மீண்டவர்களுக்கு வாழ்வியல் மாற்றங்கள் பரிந்துரைக்கப்படும். தினமும் 30 நிமிடங்கள் பயிற்சிகள் செய்ய வேண்டியிருக்கும். ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தும் சூழல்களைத் தவிர்க்க வேண்டும். கடினமான வேலைகளைச் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுவார்கள்.மாரடைப்புசுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் மற்றும் கொலஸ்ட்ரால் தவிர்த்து…









