மதுரையை சேர்ந்த சச்சின் சிவா இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வு!
இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக தமிழகத்தை சேர்ந்த சச்சின் சிவா என அழைக்கப்படும் டி. சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மதுரை மாவட்டம், தெப்பக்குளம், மருது பாண்டியர் நகரில் வசித்து வருபவர் சிவா. இவர் பிறந்த 6 மாதத்திலேயே போலியோவால் கால் பாதிக்கப்பட்டு சரியாக நடக்க முடியாமல் போனது.சிறுவயது முதல் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட இவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி வந்தார். பல நேரங்களில் புறக்கணிக்கப்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் விளையாட்டிலேயே முழு கவனம் செலுத்தியுள்ளார். சிவாவை அவரது…








