Monthly Archives: October, 2022

மகளிர் ஆசிய கோப்பை டி20 | இலங்கையை வீழ்த்தியது இந்தியா | india beats sri lanka by 41 runs in womens asia cup series

சில்ஹெட்: மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. இதன் மூலம் தொடரை இந்திய அணி வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. வங்கதேசத்தில் நடப்பு மகளிர் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் பங்கேற்று விளையாடுகிறது. இந்தத் தொடர் டி20 ஃபார்மெட்டில் நடைபெறுகிறது. மொத்தம் 7 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. ரவுண்ட் ராபின் முறையில் இந்தத் தொடரின் முதல் சுற்று…

வரும் ஞாயிறன்று 3வது தடுப்பூசி முகாம்! – News18 Tamil

தமிழத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் ஞாயிற்றுகிழமை மூன்றாவது தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் நோக்கில், தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு துரிதப்படுத்தியுள்ளது. அதன்படி, செப்டம்பர் 12ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.  அன்றைய தினம் 43 ஆயிரத்து 51 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. 20 லட்சம் தடுப்பூசி செலுத்த…

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி

டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தல் போட்டியில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏர்க்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கே.என்.திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. Source link

7 Simple Yoga Poses To Lose Weight Easily | Effective Weight loss Yoga | Power Yoga – yoga poses for effective weight loss

Published:01 Oct 2022 4 PMUpdated:01 Oct 2022 4 PMHere in this video yoga instructor abinaya swaminathan gives 7 easy and powerful yoga asanas that can be done in our home easily for effective weight loss. இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

2022 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான அரையிறுதிப் போட்டியாளர்களை அலெக்ஸ் ஹேல்ஸ் கணித்துள்ளார்

இங்கிலாந்து அணிக்குத் திரும்பிய அதிரடி வீரர்  அலெக்ஸ் ஹேல்ஸ் பாகிஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பல்வேறு விதமான கேள்விகளுக்கு வெளிப்படையான பதில்களை அளித்துள்ளார். அதில் டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்த 4 அணிகள் மட்டுமே தகுதி பெறும் என்று அணிகளின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார்.இந்திய அணி கடந்த உலகக்கோப்பையில் மண்ணைக்கவ்வியது. சமீபத்தில் நடந்த டி20 ஆசியக்கோப்பையிலும் மண்ணைக்கவ்வியது. ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்குக் கடும் சவால்கள் காத்திருக்கின்றன, எல்லைக்கோடுகள் முன்னால் கொண்டு வரப்பட்ட பவுண்டரிகள் கிடையாது, ஸ்பின் சாதக…

how to make soft rava laddu

பண்டிகைக்காலம் தொடங்கியாச்சு. இனி அனைவரின் வீட்டிலும் பலகாரங்கள் செய்ய தயாராகிவிடுவார்கள். அப்படி நீங்களும் பலகாரங்கள் செய்கிறீர்கள் எனில் ரவா லட்டு செய்ய இந்த ரெசிபியை டிரை பண்ணுங்க.தேவையான பொருட்கள் :ரவை – 2 கப் நெய் – 6 tsp முந்திரி, திராட்சை – 1 கைப்பிடி பாதாம், பிஸ்தா, பூசணி விதை , முந்திரி – 1 கப் தேங்காய் துருவல் – 1/2 கப் சர்க்கரை – 1 1/2 கப் ஏலக்காய் -…

தொடர் விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து கூடுதலாக 938 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: தொடர் விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 938 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று இயக்கப்பட்ட 2,844 பேருந்துகளில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 200 பயணிகள் பயணம் செய்துள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link

அக்.2ல் சமய நல்லிணக்க மனித சங்கிலி நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி விசிக, இடதுசாரிகள் மனு

சென்னை: அக்.2ல் சமய நல்லிணக்க மனித சங்கிலி நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கமியூனிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கமியூனிஸ்ட் செயலாளர் முத்தரசன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்துவந்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மனு அளிக்கப்பட்டுள்ளது. Source link

ஒரே நேரத்தில் இன்ஃப்ளூயன்சா – கோவிட்-19 தொற்று… அதிகரிக்கும் எண்ணிக்கை! | H1N1 Influenza Covid infections are spreading simultaneously

இரண்டு ஆண்டுகளாக உலகையே மிரட்டிய கோவிட்-19 தொற்றுப் பரவலுக்கு முடிவு ஏற்படுமா இல்லையா என்ற கேள்விக்கு விடை தெரியும் முன்பே, பருவகால காய்ச்சலான H1N1 இன்ஃப்ளூயன்ஸா (பன்றிக் காய்ச்சல்) பரவல் அதிகரித்துள்ளது; அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் காய்ச்சல் பரிசோதனைக்கான வார்டுகளும் அரசு மருத்துவமனைகளில் தொடங்கப்பட்டுள்ளன.H1N1 இன்ஃப்ளூயன்சா வைரஸ்இந்நிலையில் H1N1 இன்ஃப்ளூயன்ஸா, கோவிட்-19 இரண்டு நோய்ப் பரவலின் நிலை என்ன, இந்த இரண்டிலிருந்தும் தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்று தொற்றுநோய்…

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா – இலங்கை இன்று மோதல் | India vs Sri Lanka clash in women asia cup cricket

சில்ஹெட்: மகளிருக்கான ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தின் சில்ஹெட் நகரில் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா – இலங்கை அணிகள் பிற்பகல் 1 மணிக்கு மோதுகின்றன. மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் 2004-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 7 தொடர்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் இந்தியா 6 முறை பட்டம் வென்றுள்ளது. 2012-ம் ஆண்டு முதல் இந்தத் தொடர் டி 20 வடிவில் நடத்தப்பட்டு வருகிறது. 50 ஓவர் வடிவில் இந்தியா…