Monthly Archives: October, 2022

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கார்கே, சசிதரூர், திரிபாதி போட்டி: கடைசி நாளில் வேட்புமனு தாக்கல்; விலகினார் திக் விஜய் சிங்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜூனா கார்கே, சசிதரூர், கே.என். திரிபாதி ஆகியோர் கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அசோக் கெலாட், திக்விஜய் சிங் ஆகியோர் போட்டியிலிருந்து விலகிக் கொண்டனர். காங்கிரஸ் தலைவர் தேர்தல் வரும் 17ம் தேதி நடக்க உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் 19ம் தேதி முடிவு அறிவிக்கப்பட உள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு கட்சித் தலைவரை தேர்வு செய்ய, ஜனநாயக முறைப்படி நடக்கும் இத்தேர்தலில் ராகுல் உட்பட…

Doctor Vikatan: பிறந்த குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்து குளிப்பாட்டலாமா? | doctor vikatan – Can I bathe my newborn with oil massage

ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருளை அதற்குள் குழந்தையின் சருமத்துக்கு அறிமுகப்படுத்த வேண்டாமே…. குறிப்பாக மஞ்சள்… இது குழந்தையின் சருமத்துக்கு பெரிய ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இப்படி நலங்கு மாவில் சேர்க்கப்படுகிற ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வாமை தன்மை இருந்தால் அது குழந்தையின் சருமத்தை பாதிக்கக்கூடும் என்பதால்தான் நலங்குமாவு வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. Baby (Representational image)Pexelsகுழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்துவிட்டுக் குளிப்பாட்டுவதும் தேவையற்றது. குழந்தையின் சருமத்தில் இயல்பிலேயே எண்ணெய்ப்பசை அதிகமிருக்கும். அதுவே குழந்தைக்குப் போதுமானது. தவிர, எண்ணெய் தடவுவதால் குழந்தையின் சருமத்தில்…

ஆசிய பசிபிக் காது கேளாதோர் பேட்மிண்டன் போட்டி: 6 தங்கப் பதக்கங்கள் வென்ற மதுரை மாணவிக்கு பாராட்டு | Asia Pacific Deaf Badminton Tournament: Congratulated Madurai Student who Won 6 Gold Medals

Last Updated : 02 Oct, 2022 04:45 AM Published : 02 Oct 2022 04:45 AM Last Updated : 02 Oct 2022 04:45 AM பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் 6 தங்கப்பதக்கங்கள் வென்ற லேடி டோக் கல்லூரி மாணவி ஜெர்லின் அனிகாவை பாராட்டிய மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர். மதுரை தாய்லாந்தில் நடந்த ஆசிய பசிபிக் காது கேளாதோர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் 6 தங்கப் பதக்கங்கள் வென்ற லேடி…

நீல நிறத்தில் கூட அரிசி உண்டா..? இதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

Blue Rice | சங்குப்பூவை வைத்து செய்யப்படும் நீல அரிசி சாதம் சாப்பிடுபவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், மாதவிடாய் பிரச்சனை, செரிமானப்பிரச்சனைகள் போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். நன்றி

அக்-03: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

சொல்லிட்டாங்க…

* குஜராத்தில் இப்போது தேர்தல் நடந்தால், பாஜவை ஆம் ஆத்மி வெற்றி பெறும் என உளவுத்துறை அரசுக்கு ரகசிய அறிக்கை தந்துள்ளது. புதுடெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்* உண்மையான காந்தி அடிகள் பிறந்த நாளில் போலி காந்திகள் குறித்து எதுவும் கூற விரும்பவில்லை. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை* பல்கலைக்கழகங்களிலும், பிற அரசுத் துறைகளிலும் அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறையில் பணியாளர்களை நியமிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். பாமக நிறுவனர் ராமதாஸ்* தொலைபேசியில் ஹலோ…

india win historical t20 series against south africa

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேன 2வது டி20 போட்டி கவுகாத்தியில் தொடங்கியது.இதையும் படிங்க: மைதானத்திற்குள் திடீரென புகுந்த பாம்பு..…

திருப்போரூர்: நண்பனின் காதலியை தவறாகப் பேசிய இளைஞர் கொலை! – பச்சை குத்தியதால் சிக்கிய ஃப்ரெண்ட்ஸ் | police arrested youngsters who murdered their friend

இது குறித்து போலீஸார் கூறுகையில் “கொலைசெய்யப்பட்ட லட்சுமிகாந்த்தும் கைதான பிரதீப்பும், சதீஷ்கண்ணனும் நண்பர்கள். இவர்கள் மூன்று பேரும் சில தினங்களுக்கு முன்பு மது அருந்தியுள்ளனர். மதுபோதையில் பிரதீப்பின் காதலியை லட்சுமிகாந்த் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பிரதீப், நண்பன் என்றுகூட பாராமல் லட்சுமிகாந்த்தை பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார். அப்போது அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அதை சதீஷ்கண்ணன் தடுத்துள்ளார். இதையடுத்து லட்சுமிகாந்தின் தலையில் கல்லை போட்டுவிட்டு இருவரும் தப்பிச் சென்றுவிட்டனர். சதீஷ்கண்ணன்லட்சுமிகாந்த் உடலில் பிரதீப்…

தமிழகத்தில் நடப்பது பெரியார், அண்ணா, கலைஞர் அரசு ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: துப்பாக்கிகளோடு திரியும் கும்பலான ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளிதத பேட்டி: ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக அரசு தடை விதித்து இருப்பது சரி, அரசின் காரணங்களும் ஏற்புடையது. தடை விதித்து இருக்கின்ற காரணத்தை ஏற்பதாகவும் அதே நேரத்தில் விசிகவின்…

36-வது தேசிய விளையாட்டு | ஒரே நாளில் தமிழகத்துக்கு 4 தங்கப் பதக்கம் – ஜெஸ்வின் ஆல்ட்ரின், ரோஸி மீனா, அஜித் அசத்தல் | 36th National Games | 4 gold medals for Tamil Nadu in one day

அகமதாபாத்: 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் ஹரியாணாவின் ரமிதா, அர்ஷ்தீப் சிங் ஜோடி 17-9 என்ற கணக்கில் மத்திய பிரதேசத்தின் ஸ்ரேயா அகர்வால், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. தமிழகத்தின் நர்மதா நித்தின், ஸ்ரீ கார்த்திக் சபரி ராஜ் ஜோடி 16-12 என்ற கணக்கில்…

1 57 58 59 60 61 63