Monthly Archives: October, 2022

T20 WC அலசல் | அதிரடியாக ஆடும் இங்கிலாந்து அணி கோப்பையை வெல்வது கடினம்… ஏன்? | t20 world cup england team analysis action packed players squad difficult to win

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் வீழ்த்தி, வலுவான மன நிலையில் செல்கிறது. கடந்த 2010-ல் இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது. கடந்த 2021 டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி வரை முன்னேறி இருந்தது இங்கிலாந்து. அதனால், இந்த முறை அதிரடி ஆல்ரவுண்டர்களை அதிகம் கொண்ட இங்கிலாந்து அணி, கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளின் பட்டியலில் இருந்து…

ஏர் பிரையர் உணவுகள் உண்மையில் ஆரோக்கியமானதா..? நிபுணர்களின் பதில்…

தெருவுக்கு 4 ஃபாஸ்ட்புட் கடைகள், திரும்பிய பக்கம் எல்லாம் பானிபூரி, மசாலா பூரி என சாட் ஸ்டால்கள், மெக்டோனால்ட்ஸ், கேஎஃப்சி என கவர்ச்சிகரமான ஃபுட் ஜெயின்கள் ஆகியன் எங்கு பார்த்தாலும் உள்ளன. தற்போது இவை அனைத்தும் மெட்ரோ நகரங்களையும் கடந்து, இரண்டாம் கட்ட நகரங்களையும், சிறு நகரங்களையும் கூட ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது. இப்படி திரும்பிய திசை எல்லாம் எண்ணெய்யில் பொறித்த, வறுத்த, பதப்படுத்தப்பட்ட உணவுகள் குவிந்து கிடப்பதால், ஆரோக்கியமான உணவு முறை என்பது மிகவும் குறைந்துவிட்டது.போதாக்குறைக்கு ஆன்லைன்…

சொந்த பணத்தை எடுப்பதற்கு துப்பாக்கி முனையில் வங்கி கொள்ளை நடத்திய பெண் – அதிரடிக் காட்சி

சொந்த பணத்தை எடுப்பதற்கு துப்பாக்கி முனையில் வங்கி கொள்ளை நடத்திய பெண் – அதிரடிக் காட்சிசொந்த பணத்தை எடுப்பதற்கு துப்பாக்கி முனையில் வங்கி கொள்ளை நடத்திய பெண். அதிரடிக் காணொளி.மக்கள் தங்கள் சொந்தப் பணத்தை எடுப்பதற்கு வங்கியில் காத்திருக்க நேர்ந்தது இந்தியாவிலும் நடந்தது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது இப்படி ஏற்பட்டது. ஆனால், இந்த நாட்டில் என்ன நடந்தது? ஏன் இந்தப் பெண் இந்த அதிரடி வேலையில் இறங்கினார்? Source link

தேர்தல் பணியை தொடங்கிய திமுக – Dinakaran

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைக்கும் பணியை திமுக தொடங்கியது. பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2 மாதத்திற்குள் பூத் கமிட்டி அமைக்கும் பணியை முழுமையாக முடிக்க மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. Source link

முதன்முறையாக ஒரு வயது குழந்தைக்கு குடல் மாற்று அறுவை சிகிச்சை! |one year old baby was the first recipient of successful intestine transplant

இதயம், கல்லீரல் என உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள் குறித்து கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், முதல்முறையாக 1 வயதுக் குழந்தைக்கு, குடல் மாற்று அறுவைசிகிச்சை (Intestine transplant) வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.நாம் உண்ணும் பெரும்பான்மையான உணவுகளின் ஊட்டச்சத்துகளைச் செரித்து, சிறுகுடலே உடலுக்கு வழங்கும். சிறுகுடல் சரியாக இயங்காத பட்சத்தில், உண்ணும் உணவுகளில் இருந்து போதுமான ஊட்டச்சத்துகளை நம்முடைய உடலால் பெறமுடியாது. மாதிரிப்படம் pixabay ஸ்பெயினில் உள்ள எம்மா (Emma) என்ற ஒரு வயதுக் குழந்தைக்கு, சிறுகுடல் (short intestines)…

ஒரு ரன்னில் இறுதி போட்டி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்.. இலங்கை த்ரில் வெற்றி

வங்கதேசத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை மகளிர் டி20 தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதில் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி தாய்லாந்தை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.இரண்டாவது அரையிறுதி போட்டியில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நிதானமாக விளைாயடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்…

ஐ மேக்ஸ் தியேட்டரில் பொன்னியின் செல்வன் பார்த்த தமிழக ஆளுநர்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்தார்.லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியானது. கல்கி நாவலை மையமாக வைத்து மணிரத்னம் இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இந்த திரைப்படம் முதல் நாளிலிருந்து வசூலில் அனைவரின் கவனத்தை ஈர்த்து வந்தது. இந்த நிலையில் படம் வெளியாகி 13 நாட்கள் ஆகும் நிலையில் உலக அளவில் 400 கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக…

ஓபிஎஸ் ஆதரவு எம்பிக்கு ஒன்றிய அரசில் புது பதவி: எடப்பாடி அணி அப்செட்

சாயல்குடி: ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான மாநிலங்களவை எம்.பி தர்மர், ஒன்றிய தொழிலாளர், ஜவுளி மற்றும் திறன் மேம்பாட்டு குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் எடப்பாடி அணியினர் அப்செட் ஆகியுள்ளனர். கடந்த மே மாதம் நடந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராமநாதபுரம் முன்னாள் மாவட்ட செயலாளரும், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளருமான ஆர்.தர்மர் போட்டியிட்டனர். இவர்களில் தர்மர், ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர். இதன் பிறகு கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்ற பிரச்னையால்…

Doctor Vikatan: வீட்டிலேயே பிபி அளவை டெஸ்ட் செய்வது சரியானதா? | Doctor vikatan – Is home BP test right

ரத்த அழுத்தம் என்பது பல விஷயங்களால் மாறக்கூடியது. உதாரணத்துக்கு சிரித்தால் அதிகமாகும். நடைப்பயிற்சி செய்யும்போது அதிகரிக்கும். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து நார்மலாகும். கோபப்பட்டால் அதிகமாகும். எனவே, இது புரியாமல் 120/80 இல்லையே என்று புலம்புவார்கள். அப்படி இருக்க வாய்ப்பில்லை. நான் ஏற்கெனவே சொன்னபடி நம் உணர்வுகள், உடற்பயிற்சிகள், உடல் இயக்கங்கள் என எல்லாவற்றுக்கும் ரத்த அழுத்தத்துடன் தொடர்புண்டு. மாறாக ஒருவருக்கு தொடர்ந்து பிபி அளவு 140/90 என அதிகமாகவே இருந்தால் அதை அசாதாரணம் என்று…

WIPL 2023: 5 அணிகள், 22 போட்டிகள்; பெண்கள் ஐ.பி.எல்-க்குத் தயாராகும் பிசிசிஐ – முழு விவரங்கள் இதோ! | BCCI plans for women’s IPL next year with 5 major teams

இந்தியாவில் நீண்ட காலமாகவே முழுமையான பெண்கள் ஐ.பி.எல் தொடரை தொடங்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது. இன்றும் யாரும் பெரிதாய் கண்டுகொள்ளாத பெண்கள் கிரிக்கெட்டில் அது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்!இந்தப் பெண்கள் ஐ.பி.எல் தொடரில் ஐந்து அணிகளுடன் மொத்தம் 22 போட்டிகள் நடைபெறும். ஒரு அணியில் மொத்தம் 18 வீராங்கனைகள் இடம்பெறுவார்கள். அதில் 6 வீராங்கனைகள் வெளிநாட்டு வீராங்கனைகளாக இருக்கலாம். போட்டியில் ஆடும் 11 பேரில் 5 வெளிநாட்டு வீராங்கனைகள் வரை இடம்பெறலாம். அந்த…

1 34 35 36 37 38 63