வைட்டமின் டேட்டா!
நன்றி குங்குமம் டாக்டர் உணவியல் நிபுணர் வண்டார்குழலிஉணவு ரகசியங்கள்இறைச்சி, மீன், முட்டை, பால் போன்ற அசைவ உணவுகளில் இருக்கும் வைட்டமின் ‘ஏ’வானது, செயல்படுவதற்குத் தயாரான … Source link
நன்றி குங்குமம் டாக்டர் உணவியல் நிபுணர் வண்டார்குழலிஉணவு ரகசியங்கள்இறைச்சி, மீன், முட்டை, பால் போன்ற அசைவ உணவுகளில் இருக்கும் வைட்டமின் ‘ஏ’வானது, செயல்படுவதற்குத் தயாரான … Source link
ஜிலாங்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றுப் போட்டியில் நமீபியாவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது ஐக்கிய அரபு அமீரகம். இதன் மூலம் நெதர்லாந்து கிரிக்கெட் அணி அடுத்த சுற்றான சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி உள்ளது. தோல்வியைத் தழுவிய காரணத்தால் முதல் சுற்றோடு நடையை கட்டுகிறது நமீபியா. வெற்றி பெற்ற ஆறுதலுடன் அமீரகமும் முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது. இதனை நமீபியாவுக்கு அமீரகம் கொடுத்துள்ள அப்செட் என்றும் சொல்லலாம். ஆஸ்திரேலியாவின் ஜிலாங் மைதானத்தில்…
சென்னை: ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தியை ஏன் தடுத்து நிறுத்தக்கூடாது? என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்கள் குறித்து இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தடையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறோம் என தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. Source link
* நிரூபிக்காவிட்டால் எடப்பாடி ஓய்வெடுக்க வேண்டும் என கோரிக்கைசென்னை: எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் மு.க. ஸ்டாலினை ரகசியமாக சந்தித்து பேசினார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியது முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டு என்றும் அதை ஆதாரத்துடன் நிரூபித்தால் அரசியலை விட்டே விலக தயாராக இருக்கிறோம் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் அறிவித்துள்ளனர். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஜேசிடி பிரபாகர், பி.எச்.பால் மனோஜ் பாண்டியன்…
நன்றி குங்குமம் டாக்டர் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனான மித்தாலிராஜின் வாழ்க்கை வரலாற்றுப் படமான “சபாஷ்மித்து” என்ற படத்தில் நடிக்கிறார் டாப்ஸி. ஒரு … Source link
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலககோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சென்னையை சேர்ந்த கார்த்திக் மெய்யப்பன் சாதனை படைத்துள்ளார்.ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலககோப்பை தொடர் கடந்த 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக 8 அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில் சூப்பர் மீதமுள்ள 4 அணிகளுக்கு தகுதி பெறுவதற்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை மற்றும் யுஏஇ…
உடலில் கொலஸ்ட்ரால் லெவல் அதிகரிப்பது மரபியல் சார்ந்ததாக இருந்தாலும் பொதுவாக மோசமான வாழ்க்கை முறை பழக்கங்கள் மற்றும் உணவுகளால் ஏற்பட கூடியதாக இருக்கிறது.அதிக கொலஸ்ட்ரால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவுகளை உருவாக்கி தமனிகள் வழியே உள்ளுறுப்புகளுக்கு போதுமான ரத்தம் பாய்வதை கடினமாக்குகிறது. இந்த கொழுப்பு படிவுகள் திடீரென உடைந்து மாரடைப்பு அல்லது பக்கவாதத்தை ஏற்படுத்த கூடும். மருந்துகள், ஆரோக்கியமான உணவுகள் மற்றும் தினசரி உடற்பயிற்சி ஆகியவை அதிக கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். உங்களுக்கு ஹைகொலஸ்ட்ரால் பிரச்னை இருப்பின்…
கடந்த 2016-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நல குறைவால் காலமானார். அவரின் மரணத்தில் மர்மம் இருந்ததாக அப்போதைய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார். இதையடுத்து, இரண்டு அணிகளாக பிரிந்திருந்த ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்த பின்னர் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தீபாவின் தம்பி ஜெ.தீபக், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன்…
டெல்லி: நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் செலவு மற்றும் நன்கொடை வசூலில் பாஜக முதலிடம் பிடித்துள்ளது. நடப்பாண்டில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பாஜக ரூ.223.14 கோடியும் காங்கிரஸ் ரூ.102.65 கோடியும், செலவிட்டுள்ளன, ஒட்டுமொத்த அரசியல் கட்சிகள் ரூ.470.10 கோடி செலவிட்டுள்ள நிலையில், ஐந்தில் பாஜக பங்கு மட்டும் 47% ஆகும் என ADR அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் பாஜக ரூ.914.03 கோடி நன்கொடை பெற்றுள்ளது. Source link
நன்றி குங்குமம் டாக்டர் நமது உடலில் ஏற்படும் பிரச்னைகளில் பொதுவாக சந்திக்கக் கூடிய ஒன்று பாத வெடிப்பு. பாத வெடிப்பு என்பது அனைவருக்கும் ஏற்படக்கூடியதாகும். பாதங்களை சரியாக பராமரிக்காததாலும், சருமத்தில் ஈரப்பதம் குறைவதாலும் விரிசல் ஏற்பட்டு பாதவெடிப்பு உண்டாகிறது. அதிலும் குறிப்பாக, பெண்களே அதிக அளவில் பாத வெடிப்பு பிரச்னையை சந்திக்கின்றனர். பாதங்களில் ஈரப்பதத்தை பாதுகாத்து பாதவெடிப்பு பிரச்னையிலிருந்து தற்காத்துக் கொள்ள சில எளிய கை வைத்தியங்களைத் தெரிந்து கொள்வோம்.வாழைப்பழம்: வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகம்…