காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்றுக்கொண்டார்: தலைவர்கள் பங்கேற்பு..
டெல்லி: காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பெற்றுக்கொண்டார். தலைவர் தேர்தலில் வெற்றி பெட்ரா மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சான்றிதழ் வழங்கினார் தேர்தல் கமிட்டி தலைவர் மிஸ்திரி. பதவியேற்பு விழாவில் சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்தி மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். Source link








