Monthly Archives: October, 2022

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்றுக்கொண்டார்: தலைவர்கள் பங்கேற்பு..

டெல்லி: காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பெற்றுக்கொண்டார். தலைவர் தேர்தலில் வெற்றி பெட்ரா மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சான்றிதழ் வழங்கினார் தேர்தல் கமிட்டி தலைவர் மிஸ்திரி. பதவியேற்பு விழாவில்  சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்தி மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். Source link

“பிரபல ஷாம்புவால் புற்றுநோய் ஆபத்து”: திரும்ப பெரும் யூனிலிவர் நிறுவனம்… அதிர்ச்சியில் மக்கள்! |Cancer risk in Dove shampoos!

ரசாயனங்கள் இன்றி எந்தவொரு தயாரிப்பும், இந்த காலகட்டத்தில் தயாரிக்கப்படுவதில்லை. பொருள்கள் கெடாமல் இருக்க, நீண்டநாள் வரை புதிதாக இருக்க என அனைத்திற்கும் வெவ்வேறு வகையான ரசாயனங்கள்  உபயோகிக்கப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் பல தயாரிப்புகளில் கலவைகளிலேயே அதிகப்படியான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இவற்றை அறியாமல் மக்கள் உபயோகிக்கும் பட்சத்தில், பல நோய்களில் சிக்கி அவதிக்குள்ளாகின்றனர்.  இதனால் பல பிராண்டு தயாரிப்புகளில் அவ்வப்போது, ரசாயனங்கள் மற்றும் அவற்றால் ஏற்படும் விளைவுகள் குறித்து சர்ச்சைகள் எழுகின்றன. அதைத் தொடர்ந்து அந்த நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளைத்…

டி20 உலகக் கோப்பை | பயிற்சிக்குப் பிந்தைய உணவு சரியில்லை: இந்திய அணி அதிருப்தி | T20 World Cup: Team India unhappy with after-practice food in Sydney: BCCI sources

மெல்போர்ன்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது. இந்நிலையில், அங்கு பயிற்சிக்குப் பின்னர் தங்களுக்கு வழங்கப்பட்ட உணவு சரியில்லை என்று இந்திய அணி அதிருப்தி தெரிவித்துள்ளதாக பிசிசிஐ வட்டாரம் கூறியுள்ளது. வலைப் பயிற்சிக்குப் பிந்தைய உணவாக வீரர்களுக்கு வெறும் சாண்ட்விச் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வீரர்கள் ஐசிசியிடம் தங்கள் அதிருப்தியை பதிவு செய்ததாக பிசிசிஐ வட்டாரம் கூறுகின்றது. டி20 உலகக் கோப்பை போட்டிகளின் போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்தான் வீரர்களுக்கு…

எவ்வளவு முயற்சித்தும் பக்கோடா மொறுமொறுப்பாக வரவில்லையா..? அடுத்த முறை இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க

சாயங்கால வேலை வந்துவிட்டாலே ஒரு கப் காபி அல்லது டீ உடன் மொறு, மொறுப்பான ஸ்நாக்ஸையும் சேர்த்துக்கொள்வது இந்தியர்களின் வழக்கம். குறிப்பாக பிரபலமான மாலை நேர நொறுத்தீனியான பக்கோடாவிற்கு மயங்காதவர்கள் கிடையாது. மேலும் பக்கோடா தயாரிக்க தேவையான பொருட்களும், செய்முறையும் மிகவும் எளிதானது. எண்ணெயில் டீப் ப்ரை செய்யப்பட்ட பக்கோடாவின் சிறப்பே அதன் மொறு, மொறு தன்மையும், சுண்டி இழுக்கும் மணமும் தான். பக்கோடாவில் எண்ணெயில் இருந்து எடுத்த சில விநாடிகளிலேயே மொறு மொறுப்பு குறைந்துவிடும், அதனை…

Doctor Vikatan: பிறந்த குழந்தைக்கு பவுடர் போடலாமா? | Doctor Vikatan: Can you put powder on a newborn baby?

பிறந்த குழந்தைக்கு டால்கம் பவுடர் கண்டிப்பாக உபயோகிக்கக்கூடாது. டால்க் என்பது ஒருவகையான டஸ்ட். பிறந்த குழந்தையின் சருமம் மட்டுமல்ல, நுரையீரலும் முழுமையான வளர்ச்சியை அடைந்திருக்காது. எனவே டால்கம் பவுடர் போடும்போது அதை குழந்தைகள் சுவாசிப்பதால், ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வர வாய்ப்புகள் அதிகம்.’அதெப்படி….? குளிப்பாட்டியதும் குழந்தைக்கு பவுடர் போடாமல் எப்படி விட முடியும்’ என சிலர் கேட்கலாம். கட்டாயம் பவுடர் போட்டே தீருவேன் என்பவர்கள், கார்ன் ஸ்டார்ச் உபயோகிக்கலாம். அதாவது சோள மாவிலிருந்து தயாரிக்கப்படும்…

இந்தி தெரியாததால் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: கடற்படைக்கு வைகோ கண்டனம்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி மற்றும் தரங்கம்பாடி, நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர், காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கடந்த 21ம் தேதி இரவு ஜெகதாம்பட்டினத்திற்கு கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இந்திய கடற்படையின் ரோந்து கப்பல், மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகைச் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர், இந்திய கடற்படையில் இருந்த அதிகாரிகள் அனைவரும் இந்தி மொழியில் பேச…

7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி!

டி20 உலககோப்பையில் தொடரில் இலங்கை எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.டி20 உலககோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி இலங்கை அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடினர்.இலங்கை அணி தரப்பில் நிஷாங்க 40 ரன்களும், அசலங்க…

ராம் சேது – திரைப்பட விமர்சனம்

“1981ல் யாழ்ப்பாணத்தில் பொது நூலகம் கொளுத்தப்பட்டது, பாமியானில் புத்தர் சிலை தகர்க்கப்பட்டது பற்றியெல்லாம் மிகவும் தொந்தரவுக்குள்ளாகிறார் ஆர்யன். ஆனால், 1992ல் இந்தியாவில் ஒரு பழமையான சின்னம் இடிக்கப்பட்டது பற்றி சொல்வதற்கு ஆர்யனிடம் ஏதுமில்லை,” என்கிறது ஸ்க்ரால் இணையதளத்தின் விமர்சனம். Source link

கோவை கார் வெடிப்பில் இறந்த நபர் தன் குற்றங்களை மன்னிக்க வாட்ஸ் அப்பில் கேட்டுள்ளார்: அண்ணாமலை பேட்டி

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, சென்னையில் உள்ள தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கோவையில் 23ம் தேதி கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு அதிகாலை 4 மணிக்கு ஒரு காரிலிருந்த சிலிண்டர் வெடித்தது. அதன்பிறகு தமிழக டிஜிபி கோவை சென்றார். பின்னர், சிலிண்டர் வெடித்து விபத்து நிகழ்ந்ததாக டிஜிபி கூறினார். இதில் உண்மையை சொல்ல வேண்டிய கடமை பாஜவுக்கு உள்ளது.இலங்கையில்269 பேர்பலியான சம்பவத்தில்  ஜமேசா முபினிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அக்.23 விபத்திலும் காரை…

T20 WorldCup:`இந்தியா மேட்ச்ல எப்படி கோலியோ; ஆஸி மேட்ச்ல அப்படி ஸ்டாய்னிஸ்' இலங்கையை வீழ்த்திய ஆஸி.!

டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் இலங்கையும் மோதியிருந்தன. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.Stoinis முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியில் நிசாங்கா பொறுமையாக ஆடி 40 ரன்கள் எடுத்தார். அதன்பின் வந்த பேட்டர்களில் தனஞ்சய டி சில்வா மற்றும் சரித் அசலங்கா இருவரின் பங்களிப்பு மட்டும் தான் அணியை நல்ல ஸ்கோர் நோக்கி அழைத்துச் சென்றது. டி சில்வா 26 ரன்களும், அசலங்கா 38 ரன்களும்…

1 10 11 12 13 14 63