Monthly Archives: October, 2022

பிரிட்டன், அமெரிக்கா மட்டுமல்ல.. மற்ற முக்கிய நாடுகளின் தலைமை பதவியிலும் இந்திய வம்சாவளி தலைவர்கள்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, ரிஷி சூனக், கமலா ஹாரிஸ்பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளி பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷி சூனக் பதவியேற்றுள்ளார். அவருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இது ஒரு வரலாற்றுபூர்வ நிகழ்வு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வருணித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ரிஷி சூனக்குக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இரு நாடுகளின் பொதுவான நலன்களுக்காக எதிர்காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என்று கூறியுள்ளார்.இந்திய சமூக ஊடகங்களில்…

சொல்லிட்டாங்க…

* தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதே தீபாவளி பண்டிகையின் அர்த்தம். – பிரதமர் நரேந்திர மோடி* அதிமுக ஆட்சிக் காலத்தில் பட்டியல் சமூகத்தினர் உயர்கல்வியில் கடுமையாக பாதிக்கப்பட்டனர். – விசிக தலைவர் திருமாவளவன்* தமிழ்நாடு மக்களை வன்முறையாளர்களிடமிருந்து காப்பாற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். – அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்* பஞ்சாயத்து தேர்தலில் எங்களது பெரிய வெற்றி எதிர்க்கட்சியினரை பீதி அடையச் செய்துள்ளது. – மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே Source link

வாடகைத்தாய் முறை என்றால் என்ன… சட்டம் என்ன சொல்கிறது! | What is the Surrogacy System… What the Law Says!

நன்றி குங்குமம் டாக்டர் சரகோஸி எனப்படும் வாடகைத்தாய் முறை என்பது இந்தியாவில் பல ஆண்டுகளாகப் பின்பற்றி வரும் ஒன்று. அதே சமயம், இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் அவ்வப்போது விவாதங்களும் நடந்து வருகின்றன.காரணம், இந்தியாவில் இருக்கும் பெண்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வெளிநாட்டவர்கள் அதிகம் விரும்பும் நிலையில் வாடகைத் தாய் மார்க்கெட் இந்தியாவில் மிகப்பெரியதாக இருந்தது. அந்த வகையில், கடந்த 2005-2015 வரை இந்தியாவில் வெளிநாட்டுத் தம்பதிகளுக்காக 25 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளன. இதையடுத்து 2015ல் வெளிநாட்டினர் இந்தியாவில்…

பயிற்சி மைதானம் தூரம்.. உணவுக்கூட சரியில்லை – இந்திய வீரர்கள் அதிருப்தி

சிட்னியில் இருக்கும் இந்திய அணி, பயிற்சி பெற 42 கி.மீ தொலைவில் உள்ள பிளாக்டவுனில் உள்ள மைதானம் ஒதுக்கியுள்ளதால், அவர்கள் பயிற்சி பெற செல்லவில்லை நன்றி

எண்ணெய் இல்லாமல் பூரி சுடுவது சாத்தியமா..? தண்ணீரிலேயே சுட்டு எடுக்க இந்த டிப்ஸை கவனியுங்கள்…

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பூரியை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் எண்ணெய் உணவு என்பதால் அது அவ்வளவு ஆரோக்கியமும் இல்லை. ருசிக்காக சாப்பிடலாம் அவ்வளவுதான். அது சில நேரங்களில் செரிக்காது. எனவே அப்படியெல்லாம் இனி ருசிக்காக சாப்பிட்டு கஷடப்பட வேண்டாம். அதே சுவையில் பூரியை எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுட்டு சாப்பிடலாம். எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.தேவையான பொருட்கள் :கோதுமை மாவு – 1 கப் எண்ணெய் – 1 tsp உப்பு – தேவையான அளவு தண்ணீர்…

Tamil News Live : இந்தியர்கள் உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுங்கள்!

12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, நீலகிரி, கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு Source link

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எம்எல்சி தேர்தல் வெற்றியை ஜெகன்மோகனுக்கு பரிசாக வழங்க வேண்டும்-திருப்பதியில் முன்னாள் அமைச்சர் பேச்சு

திருப்பதி :   எம்எல்சி தேர்தல் வெற்றியை ஜெகன்மோகனுக்கு பரிசாக வழங்க வேண்டும் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அனில் குமார் பேசினார்.திருப்பதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கட்சித் தலைவரும், சந்திரகிரி எம்எல்ஏவுமான செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி தலைமையில், எம்.எல்.சி., தேர்தலுக்கு கட்சித் தலைவர்களை தயார்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் அனில்குமார் பேசுகையில், சந்திரகிரி எம்எல்ஏ பாஸ்கர் ரெட்டி ஆகியோர் பட்டதாரி எம்எல்சி…

Home Made Herbal Bath Powder For Young & Glowing Skin – Vasundhara Beauty Tips | Skin Care

Published:26 Oct 2022 3 PMUpdated:26 Oct 2022 3 PMHere in this video beauty therapist vasundhara gives a wonderful herbal bath powder that can be prepared at home. Use this powder twice a week to get young and glowing skin naturally.இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

Virat Kohli: காலத்துக்கும் நின்று பேசும் அந்த ஒரு சிக்ஸர்; அதில் அப்படியென்ன ஸ்பெஷல்? – T20 World Cup 2022: The uniqueness of Virat Kohli’s Sixer against Pakistan

இது வெற்று புகழ்ச்சி அல்ல, இதற்கு ஆதாரமாக தரவுகளும் இருக்கின்றன. டிவி ஒளிபரப்புக்காக கிரிக்கெட் தரவுகளை சேகரித்து ஆய்வுசெய்யும் ‘Cricviz’ நிறுவனம் வெளியிட்ட தகவல் இது. Virat KohliDisney+ Hotstarஇந்தப் பந்தில் எல்லோரும் ஆடுவது போல் லெக் சைடில் புல் ஷாட் ஆடியிருக்கலாம். இல்லை சற்று நகர்ந்து ஆஃப் சைடில் பாயின்ட் திசையில் கட் செய்திருக்கலாம். இல்லை கொஞ்சம் பொறுமையாகப் பந்தை வரவிட்டு Third man-க்கு கட் செய்திருக்கலாம். இப்படி அந்த இடத்தில் வீசப்படும் பந்திற்கு அவ்வளவு…

முத்துராமலிங்கத் தேவரின் 60வது குருபூஜை விழாவையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து தென் மண்டல ஐஜி தலைமையில் ஆலோசனை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தனி ஆயுதப்படை அலுவலகத்தில் அக். 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் 60 ஆவது குருபூஜை விழா நடைபெற உள்ளதையொட்டி  தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ராகார்க் தலைமையில் ஐந்து டிஐஜிக்கள்,  28 எஸ்பி க்கள் உள்ளிட்டோர் பங்கேற்று பாதுகாப்பு முன் ஏற்பாடு குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு பணியில் தென் மண்டல  ஐ.ஜி தலைமையில் 5 டி.ஐ.ஜிகள், 30 எஸ்.பிகள் முன்னிலையில் 10…

1 9 10 11 12 13 63