Daily Archives: October 13, 2022

இந்தி திணிப்பு எதிர்த்து திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் நாளை மறுநாள் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: இந்தி திணிப்பு எதிர்த்து திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நாளை மறுநாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் கூட்டாக வெளியிட்டுள்ளனர். அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிவிக்கையில்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு அளித்திருக்கும் அறிக்கை ஒன்றிய அரசு நடத்தும் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ்…

#Home Sickness Syndrome ஆபத்து: அறிகுறிகளும் தீர்வுகளும்… மருத்துவர் சொல்வதென்ன?

பாலிவுட் நடிகர் அஜய் தேவகனின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகிய `ரன் வே 34’ என்ற இந்தி படத்தில் ‘Home Sickness Syndrome’ என்றொரு விஷயம் பேசப்படும். பெரும்பாலும் படிப்பிற்காகவோ அல்லது வேலைக்காகவோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ தனது வீட்டில் இருந்து பிரிந்து இருப்பவர்களை, வீட்டு நினைவால் வாடும் ‘ஹோம் சிக்னெஸ் ‘ (Home Sickness) பாதிப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். உண்மையில் ‘ஹோம் சிக்னெஸ் சிண்ட்ரோம்’ என ஒன்று இருக்கிறதா, அதற்கான தீர்வுகள் என்ன என விளக்குகிறார்…

ஆஸி. ஆடுகளங்கள் சூர்யகுமாரின் 360 டிகிரி ஆட்டத்துக்கு ஏற்றவை – டேல் ஸ்டெய்ன் கருத்து | Suryakumar Yadav can be India version of AB de Villiers says Dale Steyn

மும்பை: ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் உள்ள வேகமும், பவுன்ஸும் சூர்யகுமார் யாதவின் 360 டிகிரி ஆட்டத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்று தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற இருதரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் ஹாட்ரிக் அரை சதம் அடித்து அசத்தியிருந்தார். அவரது பார்ம், டி 20 உலகக் கோப்பைக்காக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்திலும் தொடர்ந்தது. மேற்கு ஆஸ்திரேலிய அணிக்கு…

சோடா பானங்கள் பற்களை அரித்து சேதப்படுத்துமா..? தவறி கூட தொட்டுடாதீங்க…

அதிக சர்க்கரை நிறைந்த சோடா பானங்கள் அதிக கலோரிகளை உள்ளடக்கியவை என்பதால் நீங்கள் உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம். நன்றி

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தில் ரூ. 9 கோடி கையாடல் செய்த உதவி மேலாளர்களிடம் போலீசார் விசாரணை

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தில் ரூ. 9 கோடி கையாடல் செய்த உதவி மேலாளர்களிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாளர் சைமன் சாக்கோ 2020-ல் உடல்நலக்குறைவால் உயிரிழந்த பிறகு உதவி மேலார்கள் ஆனந்தன், ஹரிஹரன் ஆகியோர் சைமன் சாக்கோ கையெழுத்தை போட்டு பணத்தை சுருட்டியுள்ளனர். Source link

இளைஞர் அணி – மாணவர் அணி சார்பில் இந்தி திணிப்பை கண்டித்து 15ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம்: திமுக அறிவிப்பு

சென்னை: இளைஞர் அணி – மாணவர் அணி சார்பில் இந்தி திணிப்பை கண்டித்து வரும் 15ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளதாக திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியத் துணைக் கண்டத்தின் பன்முகத் தன்மையைச் சிதைக்கும் வகையில், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணர்வு, ஒரே பண்பாடு என்ற ஆர்எஸ்எஸ் கருத்தியலை…

அழகு செய்யும் அரிசி நீர்! | Beautiful rice water!

நன்றி குங்குமம் டாக்டர் நமது சமையல் அறையில்   கண்ணுக்குத் தெரியாத  பல அழகு ரகசியங்கள், புதைந்து கிடக்கிறது. அதில் ஒன்றுதான் கழுநீர் என்று சொல்லக் கூடிய அரிசி  ஊறவைத்து கழுவிய தண்ணீர். ஆசிய நாடுகளில் பல நூற்றாண்டுகளாகப் பெண்கள் தங்கள் சருமப் பொலிவை அதிகரிக்கவும், கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும்  அரிசி கழுவும் நீரை பயன்படுத்தி வருவதாக  கூறப்படுகிறது. இந்த நீரில் கார்போஹைட்ரேட்டுகள், அமினோ அமிலங்கள், ஆன்டி ஆக்சிடd;டுகள், தாதுக்கள், வைட்டமின்…

Tamil nadu in 5th place/25 தங்கம் உட்பட 74 பதக்கங்கள்… தேசிய விளையாட்டு போட்டியில் 5ம் இடம் பிடித்த தமிழகம் – News18 Tamil

குஜராத்தில் நடைபெற்ற 36-வது தேசிய விளையாட்டு போட்டியில் 74 பதக்கங்களுடன் தமிழ்நாடு 5-வது இடம் பிடித்துள்ளது.36-வது தேசிய விளையாட்டு போட்டி கடந்த 29-ம் தேதி குஜராத்தில் நடைபெற்றது. இதில், 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். பதக்கப் பட்டியலில், 56 தங்கம், 34 வெள்ளி, 31 வெண்கலம் என 121 பதக்கங்களுடன் சர்வீசஸ் அணி முதலிடத்தை தக்க வைத்தது.இரண்டாம் இடத்தை மகாராஷ்டிராவும், மூன்றாவது இடத்தை அரியானாவும் பிடித்தன. நான்காவது இடத்தை கர்நாடகா பிடித்தது. தமிழ்நாடு 25 தங்கம்,…

விண்வெளியில் படப்பிடிப்பு, இதுவே முதல் தடவை – பிரமாண்டத்தைக் காட்டவிருக்கும் டாம் க்ரூஸ்!

ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமானவர் நடிகர் டாம் க்ரூஸ். 60 வயதானவர், இன்னமும் கிராபிக்ஸ் உதவி இல்லாமல் ரியல் விமானத்தில் தொங்குவது போன்ற ஸ்டன்ட் காட்சிகளில் நடித்து அசத்தி வருகிறார். இவர் கடந்த 2020-ம் ஆண்டே விண்வெளியில் தன் பட ஷூட்டிங்கை நடத்திக் காட்டப்போவதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுடன் இணைந்து அறிவித்து இருந்தார். ஆனால், கொரோனா தொற்றுக் காரணமாக அவரது ஆசை நிறைவேறாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது தனியார் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த யுனிவர்சல் ஸ்டுடியோஸ்…

நரபலி கொடுக்கப்பட்ட பெண் குடும்பத்துக்கு இழப்பீடு: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி டிவிட்டர் பதிவு: வறுமை காரணமாக கேரளத்திற்கு சென்று பரிசுச்சீட்டு விற்று வந்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண் நரபலி தரப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கொல்லப்பட்ட பத்மாவின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். Source link