Daily Archives: October 7, 2022

ISL 2022: இன்று தொடங்கும் சீஸன் 9; அணிகளின் பலம், பலவீனம் ரிப்போர்ட்!

ஐ.எஸ்.எல் தொடரின் 2022-23 சீசன் அக்டோபர் 7ம் தேதி முதல் தொடங்குகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவின் காரணமாக கோவாவில் நடந்து வந்த இந்தத் தொடர், இப்போது முன்பைப் போல் ஹோம் – அவே ஃபார்மட்டில் நடக்கவிருக்கிறது. முக்கியமான மாற்றமாக, பிளே ஆஃப் ஃபார்மட் மாற்றப்பட்டிருக்கிறது.புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்குள் நுழையும். அடுத்த நான்கு இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முந்தைய சுற்றில் மோதி, அடுத்த சுற்றுக்கு நகரும். இந்த…

sitaphal benefits 4 good reasons you should add custard apple to your diet

அனைத்து வகை பழங்களிலும் பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. ஒவ்வொரு பழத்திலும் உள்ள ஊட்டச்சத்துகளுக்கு ஏற்ப, நம் ஆரோக்கியத்திற்கான பலனை தரும். அப்படி நம் உடலுக்கு, குறிப்பாக 4 விதமான பலன்களை தரக் கூடியது சீதாப்பழம் ஆகும். பழங்கள் என்றதும் சட்டென்று ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம், கொய்யா போன்றவை நினைவுக்கு வரும் நம்மில் பலருக்கு சீதாப்பழம் என்ற பெயரே புதுமையாக தோன்றாலாம்.சாதாரணமாக நம்முடைய வீட்டு தோட்டத்திலே கூட இந்த மரத்தை வளர்க்க முடியும் என்றாலும் கூட, பலருக்கு…

எருமை மாடுகள் கூட்டம் மீது மோதிய வந்தே பாரத் ரயில் சேதம்

எருமை மாடுகள் கூட்டம் மீது மோதிய வந்தே பாரத் ரயில் சேதம்எருமை மாடுகள் கூட்டத்தின் மீது அக்டோபர் 6ஆம் தேதி மோதிய ‘வந்தே பாரத் ரயில்’ ஒன்றின் முகப்பு பகுதி பகுதியளவு சேதமடைந்துள்ளது. இந்தியாவின் அதிகவேக ரயில்களில் குறிப்பித்தக்க வந்தே பாரத் அதி நவீன வசதிகளை கொண்டது.  இந்த ரயில் மும்பை மற்றும் காந்திநகர் இடையே இயக்கப்பட்டு வருகிறது.கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி இந்த ரயிலை பிரதமர் நரேந்திர மோதி கொடியசைத்து தொடங்கி வைத்த நிலையில், இந்த சம்பவம்…

ஊழல் வழக்குகளை கண்டு முன்னாள் அதிமுக அமைச்சர்கள் அஞ்சுவது ஏன்? ரூ.41 ஆயிரம் கோடி மர்மம் குறித்த தகவலை விரைவில் வெளியிடுவேன்: ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் பேட்டி

சென்னை: ஓபிஎஸ் அனுமதி அளித்தால், ரூ.41 ஆயிரம் கோடி மர்மம் குறித்த தகவலை விரைவில் வெளியிடுவேன். நவம்பர் 21ம் தேதிக்கு பிறகு பல அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உண்மை நிலவரம் மக்களுக்கு தெரியவரும் என்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகர் கூறினார். இதுகுறித்து அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான ஜே.சி.டி.பிரபாகர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி குழுவினர் கதிகலங்கி இருக்கின்றனர். குறிப்பாக  நாமக்கல் மாவட்டத்தில் தங்கமணி…

Couple Story: `கீமோதெரபி எடுத்துக் கொண்டால் ராட்சத பலூனில் பறக்க வைக்கிறேன்’ – நெகிழ்ச்சிக்கதை! | woman fights with cancer after chemo visits turkey hot air balloon

தம்பதியாக வாழ்ந்து வந்த ஹன்னா மற்றும் சார்லியின் வாழ்வில், புற்றுநோய் ஒரு பிரச்னையாக வந்து ஹன்னாவை தாக்கியது. வலி மிகுந்த அந்தச் சிகிச்சையை மேற்கொள்ள யாருக்குத்தான் பயம் இருக்காது. அப்போதுதான், `கேன்சரை குணப்படுத்த மேற்கொள்ளப்படும் கீமோதெரபி சிகிச்சையை முழுவதுமாக நீ முடித்துவிட்டால் உன்னை நான் துருக்கி கேபடோஷியாவில் பறக்கும் ராட்சத பலூனில் அழைத்துச் செல்கிறேன்’ என வாக்குறுதி அளித்தார், சார்லி.ஒவ்வொரு கீமோதெரபி சிகிச்சைகளையும் தன்னுடைய கனவின் ஒரு பகுதி நிறைவேறியதாக ஏற்றுக் கொண்டார் ஹன்னா. முழுவதுமாக சிகிச்சை…

மகளிர் ஆசிய கோப்பை டி20 | பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இந்திய அணி | indian team lost match against pakistan in women s asia cup 2022

சில்ஹெட்: மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியுள்ளது இந்திய அணி. 13 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் வென்றுள்ளது. வங்கதேசத்தில் நடப்பு மகளிர் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் பங்கேற்று விளையாடுகிறது. இந்தத் தொடர் டி20 ஃபார்மெட்டில் நடைபெறுகிறது. மொத்தம் 7 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. ரவுண்ட் ராபின் முறையில் இந்தத் தொடரின் முதல் சுற்று நடைபெறுகிறது.…

“சிறுவனை போல இருக்கிறீர்கள்”- 37 வயது ஆணுக்கு ஆர்டரை டெலிவரி செய்ய மறுத்த சூப்பர் மார்க்கெட்! |37-year-old Man Denied Food Delivery because of his appearance like kid

இந்நிலையில், தன்னிடம் இருந்த கடைசி பணத்தில் ஆன்லைனில் மளிகை பொருள்களை விநியோகம் செய்யும் சைன்ஸ்பரியில் (sainsbury), அவர் சில பொருள்களை ஆர்டர் செய்துள்ளார்.டெலிவரி செய்ய வந்த ஏஜென்ட், வில்லியம் வில்போர்ட்டை பார்த்ததும் ஆச்சர்யப்பட்டார். பார்ப்பதற்குச் சிறுவன் போல உள்ளதாகக் கூறி, ஆர்டர் செய்த பொருள்களை அவருக்குத் தர மறுத்துள்ளார்; பின்னர், அடையாள அட்டையைக் காண்பிக்கும்படி அறிவுறுத்தி உள்ளார். அதற்கு, வயது வரம்புக்குட்பட்ட பொருள்கள் எதையும் நான் வாங்கவில்லையே.. நான் ஏன் என்னுடைய வயது குறித்த ஆதாரத்தைக் காட்ட…

போண்டா மணியிடம் உதவி செய்வது போல் நடித்து பணம் திருடிய பலே திருடன் கைது

சென்னை ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த நடிகர் போண்டாமணியிடம் ரசிகர் என்று கூறி, திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி என்ற ஊரை சேர்ந்த ராஜேஷ் பிரித்தீவ்(34) என்பவர் உடல் நலம் விசாரிப்பது போல உடன் பழகி மருத்துவமனையில் போண்டா மணிக்கு உதவிகளையும் செய்து வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த மாதம் 27-ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து போண்டா மணி டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்தார்.  அவருடன் ராஜேஷ் பிரித்தீவ்வும் உடன் வந்துள்ளார். அப்போது போண்டா மணியின் மனைவி…

திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். திமுகவின் 15வது பொது தேர்தலை முன்னிட்டு முதல் கட்டமாக கிளை கழகங்களுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பேரூர் கழகம் மற்றும் மாநகர வட்ட கழக தேர்தல் நடந்தது. அதன் தொடர்ச்சியாக ஒன்றிய, நகர, மாநகர பகுதிகளுக்கான தேர்தலும், பின்னர் மாநகர கழகங்களுக்கான தேர்தலும் நடைபெற்று முடிந்தது.இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள்,…

மலையேறும் போது அதிகரிக்கும் மூச்சுத்திணறல், மாரடைப்பு, மரணம்… தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? | What should be done to avoid suffocation, heart attack and death while climbing a mountain?

அடிப்படையில் நமது இதயம் மற்றும் நுரையீரலின் தாங்கும் திறனைப் பொறுத்துதான் இது போன்ற மரணங்கள் நிகழ்கின்றன. இதயத்துக்கு அதிகப்படியான அழுத்ததைக் கொடுக்கும்போது மாரடைப்பு ஏற்படும். டிரெட்மில்லில்  15 நிமிடங்கள் ஓடினால்தான் அதற்குரித்தான பலன் கிடைக்கும். அதுவே, நம் அதீத ஆர்வத்தால் 45 நிமிடங்கள் ஓடினோம் என்றால் அது இதயத்துக்கு கொடுக்கும் அழுத்தம் மாரடைப்பை ஏற்படுத்தி விடும். இது போன்று இறக்கிறவர்களுக்கு மது, புகைப்பழக்கம் இருந்தாக வேண்டும் என்றில்லை. எந்தப் பழக்கங்களும் இல்லாதவர்களுக்குக்கூட இது போன்று மரணம் சம்பவிக்கும். திரைப்பட…

1 2 3